Tuesday, February 22, 2011

உலக சினிமா – பார்த்தே தீரவேண்டிய 50 படங்கள்


வணக்கம் மக்களே...

இதுவரை நான் படித்த உலக சினிமா விமர்சனங்களில் பார்த்தே தீரவேண்டிய படங்களாக நான் கருதும் படங்களை இங்கே தொகுத்திருக்கிறேன். இது ஒரு புக்மார்க் செய்து வைக்கக்கூடிய பயனுள்ள பெட்டகமாக இருக்குமென்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன். மற்றபடி சம்பந்தப்பட்ட பதிவர்கள் அனைவரும் அறிந்த பிரபலங்களே.

1. AVATAR – 2009 – English

2. INCEPTION – 2010 – English

3. THE GREAT DICTATOR – 1940 – English

4. PULP FICTION – 1994 – English

5. RAN – 1985 – Japanese

6. DUEL – 1971 – English

7. THE CLASSIC – 2003 – Korean

8. MOTHER – 2009 – Korean

9. A BEAUTIFUL MIND – 2001 – English

10. DOWNFALL – 2004 – German

11. THE LIVES FOR OTHERS – 2006 – GERMAN


12. TELL NO ONE – 2008 – French

13. THE OTHER BANK – 2010 – Georgian

14. FORREST GUMP – 1994 – English

15. I SAW THE DEVIL – 2010 – Korean

16. CHUNKING EXPRESS – 1994 – Chinese

17. SERBIS – 2008 – English

18. MY SASSY GIRL – 2001 – Korean

19. CARAMEL – 2007 – Arabic

20. SIN CITY – 2005 – English

21. CINEMA PARADISO – 1988 – Italian

22. FOUR MINUTES – 2006 – German

23. DON’T LOOK DOWN – 2008 – Spanish

24. THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON – 2008 – English

25. OUTBREAK – 1995 – English

26. RAIN MAN – 1988 – English

27. PARANORMAL ACTIVITY – 2007 – English

28. PARANORMAL ACTIVITY 2 – 2010 – English

29. THE USUAL SUSPECTS – 1995 – English

30. MONGOL – 2007 – Mongolian

31. LES DIABOLIQUES – 1955 – French

32. THE SECRET IN THEIR EYES – 2009 – Spanish

33. DERSU UZALA – 1975 – Russian

34. CANNIBAL HOLOCAUST – 1980 – English, Spanish

35. SOUL KITCHEN – 2009 – German

36. ANDRIE LRUBLOW – 1971 – Russian

37. CARANDIRU – 2003 – Portuguese

38. ZHOU YUS TRAIN – 2002 – Mandarin


39. FARGO – 1996 – English

40. THE SOCIAL NETWORK -2010 – English

41. PAN’S LABYRINTH – 2006 – Spanish

42. SEVEN – 1995 – English

43. DRIVING MISS DAISY – 1989 – English

44. EXAM – 2009 – English

45. M – 1931 – German

46. DEAD MAN – 1995 – English

47. THE SONG OF SPARROWS – 2008 – Persian

48. LA BELLE – 2000 – Korean

49. (500) DAYS OF SUMMER – 2009 – English

50. THE NOTEBOOK – 2004 – English



வாசகர் பரிந்துரை: (பிற்சேர்க்கை)
01. LIFE IS BEAUTIFUL – 1997 - Italian

02. CHILDREN OF HEAVEN – 1997 – Persian

03. SEVEN SAMURAI – 1954 – Japanese

04. HOTEL RWANDA – 2004 – English

05. BICYCLE THIEVES – 1948 – Italian

06. FIGHT CLUB – 1999 – English

07. THE PURSUIT OF HAPPYNESS – 2006 – English

08. THE GODFATHER – 1972 – English

09. THE SHINING – 1980 – English

10. ROAD HOME – 2000 – Mandarin

11. AMREEKA – 2009 – Arabic

12. BABEL – 2006 – English

13. THE COLOR OF PARADISE – 1999 – Persian

14. THE HURT LOCKER – 2008 – English

15. CENTRAL – 1998 – Portuguese

16. LILJA 4-EVER – 2002 – Swedish

17. Spring, Summer, Fall, Winter... and Spring – 2003 – Korean

18. THE PIANIST – 2002 – Polish

19. RUN LOLA RUN – 1998 – German

20. CITY OF GOD – 2002 – Portuguese

21. SAVING PRIVATE RYAN – 1998 – English

22. BARAN – 2001 – Persian

23. THE PRSETIGE – 2006 – English

24. THE PIANO TEACHER – 2001 – French

25. THE STAR MAKER – 1995 – Italian

ஏதேனும் அதிமுக்கியமான படத்தை அடியேன் விட்டிருந்தால் பின்னூட்டத்தில் இணைப்போடு தெரிவியுங்கள்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

75 comments:

  1. எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)

    ReplyDelete
  2. //// இது ஒரு புக்மார்க் செய்து வைக்கக்கூடிய பயனுள்ள பெட்டகமாக இருக்குமென்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்.////

    நிச்சயமாக...ஆனால் இதில் 5 படம் தான் பார்த்துள்ளத மனவருத்தமே மிகுதியும் சாவதற்கு மன் பார்ப்பேன்..

    ReplyDelete
  3. தங்களின் ஆர்வம் தேடல் எல்லாம் வியக்க வைக்கிறது பீபீ... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் பிரபா

    தொடர்ந்து கலக்குங்க :)

    ReplyDelete
  5. உலக சினிமா பற்றிய உங்களின் தேடலும், மெனக்கெடலும் அருமை பிரபா....தொடர்ந்து கலக்குங்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் நண்பரே! முயற்சிக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. என்ன தல நிறைய நல்ல படங்களை விட்டு விட்டீர்களே

    life is beautiful

    children of heaven

    seven samurai

    hotel Rwanda

    One Flew Over the Cuckoo's Nest

    Bicycle Thieves

    Fight club

    The Pursuit of Happyness

    The Godfather

    Saving Private Ryan

    The Sixth Sense

    The Color of Paradise

    2001: A Space Odyssey

    Blade Runner

    Rear Window


    Schindler's List

    The Shining

    ReplyDelete
  8. நல்ல படங்கள்! :-)

    ஈரானியப் படங்கள் எங்கே நண்பா? ஈரானியப் படங்கள் இல்லாமல் உலக சினிமாவா ?

    Life is Beautiful - Italian
    The star maker - Italian
    The pianist - Polish
    Children of heaven - Iranian
    Baran - Iranian
    Piano teacher - French
    Ameli - French
    Run lola run - German
    City of god - Brazil
    Spring, Summer, Fall, Winter... and Spring - Korean

    இவையும் முக்கியமான உலக சினிமாக்கள்! என்னுடைய தளத்தில் இவை பற்றிக் கூறியிருக்கிறேன்! (Cinema Pradiso உட்பட!)

    இவை தவிர,
    Hotel Rwanda - South African
    Bicycle thieves - Italian
    இன்னும் நிறைய!

    ReplyDelete
  9. தலைவர் கிறிஸ்டோபர் நோலனின்,,The prestidge ,The Dark knight ,Memento
    தலை ஸ்பீல்பெர்க் ன் - ET ,Indiana jones

    மற்றும் -- The Matrix , அபோகலிப்டோ .
    Titanic

    http://enathupayanangal.blogspot.com

    ReplyDelete
  10. பொதுவாக உலக சினிமாவில் ஹாலிவுட் ஐ சேர்ப்பதில்லை!

    ஹாலிவுட் படங்களில் முக்கியமானவை! (எனது தேர்வு!)

    The Prestige

    Memento

    Schindler's list

    Saving private Ryan

    ReplyDelete
  11. மிக அருமையாக தொகுத்துள்ளிர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. melena
    schindlers list
    illusionist
    shawsank redemption
    இவைகளையும் சேத்துக்கலாம்
    உங்க லிஸ்ட் ல நான் பாத்து அஞ்சாறு தான் இருக்கும்னு நெனைக்கிறேன்

    ReplyDelete
  13. melena
    schindlers list
    illusionist
    shawsank redemption
    இவைகளையும் சேத்துக்கலாம்
    உங்க லிஸ்ட் ல நான் பாத்து அஞ்சாறு தான் இருக்கும்னு நெனைக்கிறேன்

    ReplyDelete
  14. @PRABA :Memento , shutter island Apocalypto Batman the Dark Knight Virumandi Pursuit Of Happiness

    ReplyDelete
  15. மிக அருமையான தொகுப்பு இவற்றில் 6 படங்கள் பார்த்துள்ளேன். பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் பிரபா.... தொடர்ந்து நல்ல நல்ல தகவல்களை தாருங்கள் ..

    ReplyDelete
  17. லிங்கோட குடுத்தீங்கன்னா புண்ணியமா போகும்... அப்படியே லிஸ்ட்டை 100 படங்களா மாத்திடலாம்...

    ReplyDelete
  18. Cast Away is one of the movie that I feel should be in the list.

    Aathi.

    ReplyDelete
  19. பகிர்வுக்கு நன்றி பிரபா...

    ReplyDelete
  20. யப்பா......... பதிவுக்காக இவ்வளவு மெனக்கெடலை இதுவரை யாரும் பண்ணி இருக்க மாட்டாங்கன்னு நெனைக்கிறேன். நாளைக்கு என்னன்னு யோசிக்கவே எங்களுக்கு ஜிவ்வுன்னு இருக்கு, கலக்குங்க பிரபாகரன், 2 நாள்லேயே 2 வாரத்துக்குத் தேவையான மேட்டர கொடுத்து முடிச்சிட்டீங்க......... வெல்டன்........!

    ReplyDelete
  21. நல்ல தொகுப்பு..., ஆனால் LIFE IS BEAUTIFUL கண்டிப்பாக பட்டியலில் இருந்திருக்கவேண்டிய படம். ஏன் தவற விட்டீர்கள்......?

    ReplyDelete
  22. வித்தியாசமான கலக்கல் வாழ்த்துக்கள் ...............

    ReplyDelete
  23. மிகவும் பெரும் உழைப்பு தெரிகிறது .வாழ்த்துக்கள் மற்றும் நன்றி

    ReplyDelete
  24. ஏகப்பட்ட அறிமுகங்கள்.....!!!!

    ReplyDelete
  25. thankyou very much for the list. But PLEASE ADD SHAWSHANK REDEMPTION ,one of the best movie in the history of cinema.

    SS.

    ReplyDelete
  26. the lost emperor.. மற்றவை மற்றவர்கள் சொல்லி விட்டார்கள்..:))

    ReplyDelete
  27. Ithu neengal paarthu rasitha padangal yendru ninaikiren.. Nalla muyarchi.. Ithil 20padangal naan innum paarka vendiullathu :-(

    ReplyDelete
  28. life is beautiful

    http://ippadikkuelango.blogspot.com/2010/07/life-is-beautiful.html

    children of heaven

    http://timepass.uiweblog.com/31891319

    seven samurai

    http://agnipaarvai.blogspot.com/2010/06/seven-samurai-vs-vs.html

    hotel Rwanda

    http://geethappriyan.blogspot.com/2009/06/blog-post_25.html

    Bicycle Thieves

    http://ippadikkuelango.blogspot.com/2010/09/bicycle-thief.html

    Fight club

    http://abdulkadher.blogspot.com/2010/11/fight-club.html

    The Pursuit of Happyness

    http://nilamukilan.blogspot.com/2008/09/pursuit-of-happyness.html

    The Godfather

    http://marchoflaw.blogspot.com/2007/05/blog-post_07.html

    The Shining

    http://vaarthaikal.wordpress.com/2010/05/12/kubrick/

    ReplyDelete
  29. மற்ற படங்களுக்கு விமர்சனங்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை,என்ன கொடுமை யாருமே One Flew Over the Cuckoo's Nest,The Sixth Sense,The Shining,Saving Private Ryan ஆகிய படங்களுக்கு எழுதிய மாதிரி தெரியவில்லை,எனக்கு தெரியாமல் கூட இருந்து இருக்கலாம்,தெரிந்தவர்கள் சொல்லலாம்

    ReplyDelete
  30. நல்ல பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  31. நிறைய தேடி பார்த்து தொகுத்து இருக்கீங்க பிரபா....வாழ்த்துக்கள்...
    ஜீ யின் இந்த பதிவும் அற்புதம் ...முடிந்தால் இணைக்கலாம் நீங்க...// http://umajee.blogspot.com/2010/12/road-home.html//=road home...

    ReplyDelete
  32. வலைச்சரம் ஆசிரியர் ஆனவங்கள்லயே அதிக மெனக்கெட்டவர் ( நல்லவர் )என்ற பட்டம் உங்களுக்கு கிடைக்கும். வாழ்த்துக்கள். உங்க உழைப்பு என்னை பிரமிப்பு அடைய வைக்குது.

    ReplyDelete
  33. BTW
    Lilya 4-ever கூட லிஸ்ட்ல் சேர்த்துக்கொள்ளலாம்,சுய விளம்பரத்திற்காக சொன்னதாக நினைத்துக்கொள்ள வேண்டாம் தல...

    http://denimmohan.blogspot.com/2011/02/lilya-4-ever-must-watch.html

    ReplyDelete
  34. கடின முயற்சிக்கு வாழ்த்துகள் பிரபா. சிறந்த திரைப்படங்களில் அனிமேசன் படங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அவற்றில் முக்கியமானவை: Polar Express, Wall - E, Up, Finding Nemo, Toy Story. அது போக குறிப்பிட வேண்டிய படங்கள்:
    The Pickpocket,The Cyclist, No Man's Land, Passion of the Christ, Invictus, Up in the Air, Farenheit 9/11(Documentary), Inside Job(Documentary). உதிரிப்பூக்கள், முதல் மரியாதை, அங்காடித்தெரு ஆகிய படங்களுக்கும் உலக சினிமா பட்டியலில் இடம்பெறும் தகுதி உள்ளதென நினைக்கிறேன்!

    ReplyDelete
  35. தொடர்ந்து கலக்குங்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. உலக சினிமாக்களில் ஆர்வம் இல்லாதவன் நான்.. ஆனால் இந்த பதிவு பார்க்க தூண்டுகிறது.. நன்றி பிரபா:))

    ReplyDelete
  37. வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள் பிரபா தொடருங்கள்

    ReplyDelete
  38. gr8 work... some of them are missing... but people's listed in their cmts

    @denim

    u can get it from S.Ramakrishnan and Sureshkannan sites

    (no tamil fonts)

    ReplyDelete
  39. ULAGA CINEMA KEDAIKUM IDAM 65 A DVD WORLD BURMA BAZZAR PH. 9940492960

    ReplyDelete
  40. அருமை அருமை
    அரம்பமே அமர்களமா இருக்கு

    ReplyDelete
  41. இதுல ராமராஜன் படம் ஏன் போடலை...

    ReplyDelete
  42. // MANO நாஞ்சில் மனோ said...
    இதுல ராமராஜன் படம் ஏன் போடலை...

    ஆமாம் எங்க எங்கள் டவுசர் பாண்டியிம் பில்லா 2?

    ReplyDelete
  43. ரொம்ப நல்ல முயற்சி பிரபா ! விட்ட நல்ல படங்களை நண்பர்கள் சொல்லிட்டாங்க.BIG FISHஐயும் சேத்துக்குங்க.புக்மார்க் பண்ணிட்டேன்

    ReplyDelete
  44. தொடர்ந்து கலக்குங்க

    ReplyDelete
  45. கீழ்காணும் திரைப்படங்களை நான் பரிந்துரைக்கிறேன்.
    http://nilamukilan.blogspot.com/2010/11/blog-post_27.html
    http://nilamukilan.blogspot.com/2008/08/blog-post.html
    http://nilamukilan.blogspot.com/2010/06/color-of-paradise.html
    http://nilamukilan.blogspot.com/2010/04/hurt-locker.html
    http://nilamukilan.blogspot.com/2009/12/blog-post_07.html

    ReplyDelete
  46. @ சிவக்குமார், " அங்காடி தெரு " நல்ல படம், எனக்கு பிடித்த படமும் கூட... ஆனால் உதிரிப்பூக்கள், முதல் மரியாதை உடன் ஒப்பிடாதீர்கள்.....

    ReplyDelete
  47. @ ம.தி.சுதா, மாணவன், ரஹீம் கஸாலி, எல் போர்ட்.. பீ சீரியஸ்.., எஸ்.கே, டெனிம், ஜீ..., Thirumalai Kandasami, தமிழ் உதயம், பிரபு எம், dr suneel krishnan, suriya, Lakshmi, தினேஷ்குமார், ஆதி மனிதன், பட்டாபட்டி...., பன்னிக்குட்டி ராம்சாமி, அன்பு, பன்னிக்குட்டி ராம்சாமி, ராஜகோபால், அஞ்சா சிங்கம், நா.மணிவண்ணன், Chitra, SS, தேனம்மை லெக்ஷ்மணன், உளவாளி, raji, ஆனந்தி.., சி.பி.செந்தில்குமார், ! சிவகுமார் !, சே.குமார், வைகை, வேடந்தாங்கல் - கருன், கந்தசாமி., D.R.Ashok, asker, Speed Master, MANO நாஞ்சில் மனோ, மோகன்ஜி, விக்கி உலகம், நிலா முகிலன்

    வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தினமும் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

    ReplyDelete
  48. @ எல் போர்ட்.. பீ சீரியஸ்.., ஜீ..., Thirumalai Kandasami, dr suneel krishnan, suriya, ஆதி மனிதன், பன்னிக்குட்டி ராம்சாமி, அன்பு, SS, தேனம்மை லெக்ஷ்மணன், ! சிவகுமார் !, மோகன்ஜி

    உங்கள் பரிந்துரைக்கு மிக்க நன்றி நண்பர்களே... இணைப்போடு தெரிவித்திருந்தால் இன்னும் இனிப்பாக இருந்திருக்கும், இடுகையோடு இணைத்திருக்கலாம்... (ஆஹா பிரபா எதுகை, மோனையில் பின்னுறியே...)

    ReplyDelete
  49. @ டெனிம், ஆனந்தி.., நிலா முகிலன்

    இணைப்போடு இனிப்பு கொடுத்ததற்கு நன்றிகள் பல... இடுகையோடு இணைக்கிறேன்... இதுவரை 75 படங்கள் வந்திருக்கின்றன... இன்னும் எதிர்பார்க்கிறேன்... இந்த வார இறுதிக்குள் நூறு கிடைத்தால் பிரமாதமாக இருக்கும்...

    ReplyDelete
  50. @ ஜீ...
    // ஈரானியப் படங்கள் எங்கே நண்பா? ஈரானியப் படங்கள் இல்லாமல் உலக சினிமாவா ? //

    ஏனோ நான் தேடிய தளங்களில் ஈரானிய சினிமாக்கள் கிடைக்கவில்லை...

    ReplyDelete
  51. @ பன்னிக்குட்டி ராம்சாமி
    // நாளைக்கு என்னன்னு யோசிக்கவே எங்களுக்கு ஜிவ்வுன்னு இருக்கு //

    இது தெரிஞ்சிருந்தா இந்த இடுகையை கடைசியா போட்டிருப்பேனே... எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ளுங்கள்...

    ReplyDelete
  52. @ உளவாளி
    // Ithu neengal paarthu rasitha padangal yendru ninaikiren.. //

    ஹி... ஹி... ம்ஹூம்... இவை அனைத்தும் நான் படித்ததில் பிடித்த உலக சினிமாக்கள் மட்டுமே... பார்த்தது பத்து கூட இருக்காது...

    ReplyDelete
  53. @ டெனிம்
    // சுய விளம்பரத்திற்காக சொன்னதாக நினைத்துக்கொள்ள வேண்டாம் தல... //

    ச்சே... ச்சே... அப்படியெல்லாம் நினைக்க மாட்டேன்... நீங்க கலக்குங்க தல...

    ReplyDelete
  54. @ asker
    // ULAGA CINEMA KEDAIKUM IDAM 65 A DVD WORLD BURMA BAZZAR PH. 9940492960 //

    ஆஹா விளம்பர இடைவேளையா...?

    ReplyDelete
  55. @ MANO நாஞ்சில் மனோ
    // இதுல ராமராஜன் படம் ஏன் போடலை... //

    ஏங்க உங்களுக்கு இந்த கொலவெறி...?

    ReplyDelete
  56. @ Speed Master
    // ஆமாம் எங்க எங்கள் டவுசர் பாண்டியிம் பில்லா 2? //

    இதற்கு அடுத்த இடுகையில் அதற்கான இணைப்பு இருக்கிறது...

    ReplyDelete
  57. மேலும் ஏதேனும் படங்களை பரிந்துரைக்க விரும்பினால் இந்த வார இறுதிக்குள் இடுகையின் இணைப்போடு பின்னூட்டமிடவும்...

    ReplyDelete
  58. பிரமிப்பா இருக்குங்க... இவ்ளோ படத்த பத்தி தெரிஞ்சி வச்சிருக்கீங்க... சூப்பர்..

    ReplyDelete
  59. நன்றி நன்றி நன்றி ! குறித்து கொண்டேன். பதிவை pdf கோப்பாக சேமிக்க வழி செய்ய முடியுமா ?

    ReplyDelete
  60. பிரபா ஹேட்ஸ்ஆப்... செமை உழைப்பு... நிறைய படங்கள் நம்ம தளத்தில் இருந்து வந்தது குறித்து மிக்க மகிழ்சி

    ReplyDelete
  61. என்ன சொல்றதுன்னு தெரியல. பார்த்துவிட்டு மலைத்தே தான் போனேன். உங்களின் இந்த ஆர்வம், உழைப்பு திகைக்க வைக்கிறது தல.

    ReplyDelete
  62. Catch a fire -South african story
    Johnny mad dog -Liberian story
    Rabit proof fence- Australin story
    My magic -Singapoorian story -Tamil
    Le vieux fusil -French
    இவற்றையும் முடிந்தால் பார்க்கவும்.

    ReplyDelete
  63. மிக்க நன்றி N.R.PRABHAKARAN
    பின்னுட்டத்தில் பட்டியலிட்ட நண்பர்களுக்கும்.

    ReplyDelete
  64. ஆஹா.. அருமையான படங்களின் வரிசை பிரபாகரன்.. நன்றிகள் கோடி... ஜாக்கி அண்ணனின் பக்கங்களுக்குப் போய் ரொம்ப நாள் ஆகிற்று.. இது சூப்பர்.
    இந்தப் பின்னூட்டங்கள் யாவும் பொக்கிஷங்கள்... அவைகளிலும் ஏகப்பட்ட படங்கள் கொடுத்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..

    ReplyDelete
  65. எந்தப் படத்தையும் இதுவரைக்கும் கேள்விப்பட்டதில்லைப்பு. இதையே ஒரு அரிச்சுவடியா வைச்சுக்கிட்டு பாக்கத் தொடங்குறேன்.

    ReplyDelete
  66. கேக்க மறந்துட்டேன். இதெல்லாம் பாத்ததும் உலகப் படங்களைப் பத்தி பேசற நிலைய அடைஞ்சிரலாம்ல?

    ReplyDelete
  67. கடந்த ஒருவார காலமாக எனக்கு வலைச்சரத்தில் ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்... எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் நன்றிகள்...

    ReplyDelete
  68. 1. NO COUNTRY FOR OLD MEN
    2. BLACK HAWK DOWN
    3. PURSUIT OF HAPPINESS
    4. THE SIXTH SENSE
    5. BEHIND ENEMY LINES II
    6. APOCALYPTO

    REALLY GOOD ONES

    ReplyDelete