Monday, February 21, 2011

ப்ளாக்கர் டிப்ஸ் – ஒன் ஸ்டாப் ஷாப்


வணக்கம் மக்களே...

எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த சீனா அய்யாவிற்கு எனது முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொண்டு எனது தொடுப்பை தொடங்குகிறேன்...

தமிழில் பதிவெழுதும் ஒவ்வொருவருக்கும் வலைப்பூ ஆரம்பிக்கலாமே என்ற எண்ணத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவைப்படுகிற அதிமுக்கியமான ப்ளாக்கர் டிப்ஸ் சம்பந்தப்பட்ட இடுகைகளை ஒருங்கிணைத்து தருகிறேன். பதிவர்கள் அனைவரும் புக்மார்க்காக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டிய இடுகை இது. மற்றபடி சம்பந்தப்பட்ட பதிவர்கள் அனைவரும் அறிமுகங்கள் அல்ல, அறிந்தமுகங்கள்.

1. பதிவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஈமெயில்கள் மற்றும் இணைய பக்கங்கள்

2. 17 தமிழ் வலை திரட்டிகள் ஓர் பார்வை - தங்கள் பதிவுகளை பகிர..!

3. சைடுபாரில் பொதுப் பின்னூட்டப்பெட்டி அமைக்க...

4. உங்கள் பிளாக்ஸ்பாட்டை சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்ற...

5. பின்னூட்டத்தில் படங்கள் வேண்டுமா...?

6. பின்னூட்டங்களை வரிசையிட...

7. உங்கள் மொத்த இடுகைகளையும் வரிசைப்படுத்தும் பதிவு குடோன் அமைக்க...

8. டாப் டென் தேடல் இயந்திரங்களில் தங்கள் பிளாக்கை இணைக்க...!

9. மல்ட்டி டேப் விட்ஜெட் அமைப்பது எப்படி...?

10. இடுகையில் நகைப்பான்கள் (பயர்பாக்ஸ் பயனாளர்களுக்கு மட்டும்)

11. ப்ளாக்கரில் டுவிட்டர் பட்டனை இணைப்பது எப்படி...?

12. உங்கள் இடுகைகளை PDF கோப்பாக சேமித்து வைத்துக்கொள்ள...

13. பதிவுலக புள்ளிவிபரங்கள்

14. 2010ம் ஆண்டின் சிறந்த 100 பிளாக்கர் டெம்ப்ளேட்கள்

15. ப்ளாக்கரில் FAVICONஐ மாற்றி அமைக்க...

16. பின்னூட்டப்பெட்டியை உங்கள் விருப்பப்படி மாற்றியமைக்க...

17. உங்கள் வலைப்பூவிற்கு AdSense விளம்பரம் கிடைக்கவில்லையா...?

18. தமிழில் மறுமொழிப்பெட்டி:

19. ஃபேஸ்புக் பட்டனை நம் வலைப்பதிவில் இணைப்பது எப்படி...?

20. மொபைல் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற...

21. உங்கள் வலைப்பூவிற்கு எந்தெந்த தளத்தில் இருந்து Backlinks கொடுக்கப்பட்டுள்ளது என்றறிய...

22. வலைப்பூவின் வாசகர்களை அதிகரிக்க சில டிப்ஸ்...!

23. வலைப்பூவில் அனிமேட்டட் BACK TO TOP பட்டனை கொண்டுவர...

24. பின்னூட்டங்களில் உங்கள் கருத்துக்களை தனித்துக் காட்ட...

25. தமிழ்த்திரட்டிகளுக்கு ஜன்னல் ஓட்டுப்பட்டை அறிமுகம்...!

நிச்சயம் இந்த இடுகையை புக்மார்க் செய்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

35 comments:

  1. ஹ்ம்ம் நன்றி பிரபாகரன்

    ReplyDelete
  2. ஹ்ம்ம் நன்றி பிரபாகரன்

    ReplyDelete
  3. அனைத்து பதிவர்களுக்கும் தேவையான ஒன்று. அருமையான தொகுப்பு பிரபா...

    ReplyDelete
  4. முதலில் வாழ்த்துக்கள்.
    மிக்க நன்றி,பிரபாகரன்.இன்றைய அறிமுகத்தில் ப்ளாக்கர்ஸ் அனைவருக்கும் உதவும் எண்ணத்துடன் இடுகைகள் தொகுத்தளித்தமைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் முதலில்...

    ReplyDelete
  6. நன்றி... நான் தேடியது சிலவற்றை தொகுத்து கொடுத்ததற்கு....

    ReplyDelete
  7. பெரும்பாலோருக்கு உதவக்கூடிய பதிவு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. கையைக் கொடுங்க பிரபாகர். அற்புதம்.

    ReplyDelete
  9. பிளாக்கர் டிப்ஸ்க்கு 25 லின்கா ரொம்ப நன்றி பயனுள்ள அனைவருக்கும் பயனுள்ள அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் பிரபா...
    இப்போதுதான் உங்கள் பதிவில் இருந்து யு‍-டர்ன் அடித்து வலைச்சரத்துக்கு வந்துசேர்ந்தேன்!
    மிகவும் உபயோகமான இடுகைகள் இவை.... தொடர்ந்து கலக்குங்க..... ஒருநாளுக்கு இரண்டு இடுகைகளா?!! பெரிய விஷயம் நண்பா.... தினமும் வருகிறேன்... நிச்சியமாக.... கலக்குங்க!!:)

    ReplyDelete
  11. நல்ல தகவல்கள்! வாழ்த்துக்கள் நண்பா! :-)

    ReplyDelete
  12. 25 லிங்ஸ்..... இதற்குப்பின்னால் இருக்கும் உங்கள் கடும் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பிற்கு ஒரு சல்யூட்......!

    ReplyDelete
  13. முதல் பாலே சிக்ஸரா? தொடரட்டும் தங்கள் பனி பயனுள்ள 25 சுட்டிகள் நான் புக்மார்க் பண்ணிட்டன் நண்பா

    ReplyDelete
  14. பயனுள்ள பதிவுகளை அறிமுகப்படுத்திய விதம் அருமை. வாழ்த்துக்களும் நன்றிகளும்!

    ReplyDelete
  15. நல்ல முயற்சி நண்பரே!

    ReplyDelete
  16. மிகச் சிரமப்பட்டு செய்திருக்கிறீர்கள்!!

    ReplyDelete
  17. அருமையான தொகுப்பு பிரபா...

    ReplyDelete
  18. மிகவும் பயனுள்ள தொகுப்பு ,இதற்கு உங்களின் உழைப்பும் பங்களிப்பும் பெரிய விஷயம் ,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. Wow! what a great work.i really appreciate your hard work.congratulations......!

    ReplyDelete
  20. Extraordinary Effort, Praba!

    ReplyDelete
  21. சூப்பர்... வலைப்பூவிற்கு தேவையானவை எல்லாம் உள்ளது....

    ReplyDelete
  22. அடங்கொக்கமக்கா, முதல் அஞ்சையும் படிச்சுட்டு "Most Important Tips for Bloggerz"னு புக்மார்க் போட்டுட்டு மிச்சத்த படிக்க கீழ வந்தா " நிச்சயம் இந்த இடுகையை புக்மார்க் செய்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்." அப்படின்னு போட்டுருக்கு.

    கலக்குற சந்துரு...

    ReplyDelete
  23. வலைச்ச்ரத்துல எத்தனியோ பேரு எத்தனியோ அறிமுகப்படுத்தி இருக்காங்க.. இது செம.. எல்லாருக்கும் யூஸ் ஆகும்

    ReplyDelete
  24. அற்புதம்.

    ரொம்ப நன்றி பிரபாகரன்

    ReplyDelete
  25. எழுதிய கோட்டிங்கை பலருக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  26. @ ரஹீம் கஸாலி, எல் கே, ஜெய்லானி, asiya omar, வைகை, தமிழ் உதயம், ஜோதிஜி, நா.மணிவண்ணன், Jaleela Kamal, பிரபு எம், ஜீ..., பன்னிக்குட்டி ராம்சாமி, FARHAN, Chitra, தேவன் மாயம், சே.குமார், dr suneel krishnan, MANO நாஞ்சில் மனோ, ஓட்ட வட நாராயணன், ! சிவகுமார் !, Pari T Moorthy, WiNnY..., சி.பி.செந்தில்குமார், வரதராஜலு .பூ, NIZAMUDEEN, நீச்சல்காரன்

    வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

    ReplyDelete
  27. தேடிக்கொண்டிருந்த டிப்ஸ் எல்லாம் ஒரே இடத்தில்...மிக்க நன்றி.நிச்சயம் புக்மார்க் செய்யப்படவேண்டிய ஒரு பதிவு.செய்து விட்டேன். :)

    ReplyDelete
  28. வலைச்சரத்தில் என் ப்ளாக்கையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி, நண்பா..!

    ReplyDelete
  29. கடந்த ஒருவார காலமாக எனக்கு வலைச்சரத்தில் ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்... எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் நன்றிகள்...

    ReplyDelete
  30. நமக்கு ரொம்பவே தேவையான மேட்டருங்க தான். அருமையான தொகுப்பு. நன்றி பாஸ் ...

    புக்மார்க் பண்ணியாச்சு.

    ReplyDelete