என் வலையுலக சொந்தங்கள் அனைவர்மீதும் இறைவைனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகுவதாக.....
வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்படும் சாதாரண நிலையிலிருந்த என்னை, அறிமுகப்படுத்தும் ஆசிரியர் நிலைக்கு என்னை உயர்த்திய திரு. சீனா அய்யா அவர்களுக்கும், வலைச்சரத்தின் நிர்வாகக் குழுவிற்கும், நான் இந்த நிலைக்கு வரக்காரணமாக இருந்த வலையுலக நண்பர்களுக்கும்,
என்னை இதற்க்கு முன்பு இங்கு அறிமுகப்படுத்திய நண்பர் அஹமது இர்ஷாத், அருண் பிரசாத், பாலா,
கடந்தவார ஆசிரியர் மாணவன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டு இந்த ஒருவார பயணத்தை துவங்குகிறேன்.
என்னை பற்றிய சிறிய அறிமுகத்தை நேற்று திரு. சீனா அவர்கள் கொடுத்திருப்பதை அறிந்திருப்பீர்கள்.
நான் வலைப்பதிவிற்கு வந்தது எதேச்சையான ஒன்று. கடந்த ஜூலை மாதம் மத்தியில் ஒருநாள்.... எனக்கு எல்லாமுமாய் இருந்த என்தந்தை திரு ரஹீம் அவர்கள் மரணமடைந்த சோகத்தை மறக்க அல்லது மறைக்க என் கவனத்தை வலைப்பதிவின் பக்கம்திருப்பினேன்.
கொஞ்ச நாள் பார்வையாளனாக இருந்த நான் ஜூலை மாத இறுதியில் வலைப்பதிவனாக மாறினேன்.
கடந்த எட்டு மாதங்களில் எனக்கு இவ்வளவுபெரிய வரவேற்ப்பு கிடைக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆரம்பத்தில் என்ன எழுதுவதே என்று தெரியாமல் கடந்த 2009- ஆம் ஆண்டு யூத்புல் விகடனில் நான் எழுதிய ஆக்கங்களை மீள்பதிவு செய்தேன்.
என்னை பற்றிய விளக்கங்கள் போதுமென்று நினைக்கிறேன்.
வலைச்சரத்தில் எனக்கு முதல் நாள் என்பதாலும், இன்றைய அறிமுகங்கள் யாவும் என் படைப்புகளை சுற்றியே இருக்கவேண்டும் என்ற வலைச்சரத்தின் விதிமுறைகள் காரணமாகவும் என்னை பிரபலமாக்கிய சில பதிவுகளை பார்ப்போம்.
நான் முதன் முதலில் பதிவிட்டது ராமதாசிடம் 32 கேள்விகள் என்ற பதிவு.
ஆனால் படிக்க ஆளில்லாமல் காத்து வாங்கியது.
அதன் பிறகு ஓரிரு பதிவுகள் போட்டேன்.அப்போதும் சொல்லிக்கொள்ளும்படி வரவேற்பில்லை.
இப்படியே போனால் நம்ம கடையை இழுத்து மூட வேண்டியதுதான்னு நினைத்து கொஞ்சம் யோசிங்க ப்ளீஸ் ன்னு ஒரு போட்டி வச்சேன். ஓரளவு பிரபலமாச்சு.
அதன் பிறகு சன்டீவி பற்றி சன் டிவிக்கு சிலகேள்விகள்///
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா சன் நிறுவனமும், எந்திரனும்?///
இவைகளை சன் டி.வி.,நிறுவனம் வாங்கினால்.....
என்ற தலைப்புகளில் மூன்று பதிவு எழுதினேன். அந்த டீவியப்போலவே நம்ம பதிவும் ஹிட்டாச்சு. அப்புறம் நகைச்சுவையாக
கவிதை எழுதுவது எப்படி?
முத்தத்தின் விலை, /// ஒரே டிப்ஸ்.....ஓஹோன்னு வாழ்க்கை, ///
அரசியலில் யாருக்கு என்ன விருது கொடுக்கலாம்-ஒரு பரிந்துரை போன்ற பதிவுகளை எழுதி பிரபலமானேன்.
இடையிடையே அவ்வப்போது குழந்தையின் சிரிப்பொலி.//
வெங்காயமும்-ராசாவும் போன்ற சிறுகதைகளும்,
சின்ன சின்னதாய் இரு கவிதைகள்,///
இதை கவிதைன்னா சொல்லப்போறீங்க.....///,
ஒப்பீடு
போன்ற கவிதைகளும்,
உங்களுக்கு வடை வாங்க ஆசையா?- வாங்க சொல்லித்தாரேன்.//
நாங்களும் பல்பு வாங்கியிருக்கோம்ல...///
இசைப்புயல் A.R.ரஹ்மானுடன் எனது நாள்
போன்ற நகைச்சுவை கட்டுரைகளும் என்னை இன்னும் பிரபலமாக்கியது.
அதேநேரம், பத்திரிகைகளில் நான் படித்த சில சம்பவங்களை தொகுத்து வழங்கிய
அதென்ன மிசா அல்லது எமர்ஜென்சி///
ஆட்டோ ஷங்கர் ஒரு பிளாஷ் பேக்///
மலையூர் மம்பட்டியான்
போன்றவை அனைவராலும் விரும்பி படிக்கப்பட்டது.
நடிகர் விஜயை கலாய்க்காத பதிவர் பதிவரே இல்லை என்ற வலை மொழிக்கேற்ப நானும் ஓரிரு பதிவிட்டிருக்கிறேன்.
அதில் ஒன்றுதான் ஜெயலலிதாவை சந்தித்தார் விஜய்-பரபரப்பு தகவல்கள் என்னும் பதிவு.
ஓகே.ஓகே. ரொம்ப டயர்டாகி இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.இத்துடன் நிறுத்திக்கிறேன்.
மீண்டும் நாளை சிறப்பான பதிவர்களின் அறிமுகங்களோடு நான் உங்களை சந்திக்கிறேன்.
காதல் ஸ்பெஷலா எதிர்பார்த்தேன் .. ஓக்கே இன்னும் 6 நாள் இருக்கே
ReplyDeleteயூத்ஃபுல் விகடன் பற்றி இன்னும் விளக்கமா தனி பதிவா போட்டா என்னை மாதிரி வளரும் கலைஞர்களுக்கு உதவியா இருக்கும்
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteமுத வெட்டு
முதல் வருகைக்கு நன்றி அண்ணே....
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteகாதல் ஸ்பெஷலா எதிர்பார்த்தேன் .. ஓக்கே இன்னும் 6 நாள் இருக்கே///
அண்ணே...அதை தனியா என்னோட வலைப்பதிவில் வெளியிட்டிருக்கேன்
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteயூத்ஃபுல் விகடன் பற்றி இன்னும் விளக்கமா தனி பதிவா போட்டா என்னை மாதிரி வளரும் கலைஞர்களுக்கு உதவியா இருக்கும்
அண்ணே நாங்கதான் வளரும் கலைஞர். நீங்க வளர்ந்துவிட்ட கலைஞர்.
வாழ்த்துக்கள் ரஹீம் கஸாலி, கலக்குங்க கலக்குங்க
ReplyDeleteவாழ்த்துக்கள் ரஹீம்
ReplyDeletevaazthukkal bhai. unga blogai inimethan paakanum, follow panniduvom. kalakkunga:)
ReplyDeletesalam.
முதல் நாளே அசத்தல்!! வலைச்சரத்தில் வாகை சூட வாழ்த்துகள் ரஹீம்!!
ReplyDeleteநண்பா மன்னிக்கணும்! அவசரமாக செல்வதால் வாக்குகள் மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்! ( ஆமாங்க இது டெம்ப்ளேட் கமெண்டுதான்! ஒத்துக்கறேன் - இன்னிக்கு மட்டும் மன்னிச்சிடுங்க )
ReplyDelete//ஓகே.ஓகே. ரொம்ப டயர்டாகி இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.இத்துடன் நிறுத்திக்கிறேன்.
ReplyDeleteமீண்டும் நாளை சிறப்பான பதிவர்களின் அறிமுகங்களோடு நான் உங்களை சந்திக்கிறேன்.//
வாரும் வாரும் வந்து தொலையும்......
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteமுத வெட்டு//
யோவ் என்னாச்சு ஓய் இன்னைக்கு ஃபுல் ஃபார்மில் இருக்குற மாதிரி இருக்கு. எந்த பதிவுல போனாலும் மொத வெட்டு முகத்துல வெட்டுன்னு, வடையை தட்டிட்டு போறீரே....
Jaleela Kamal said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ரஹீம் கஸாலி, கலக்குங்க கலக்குங்க
வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க....
வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteMadhavan Srinivasagopalan said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ரஹீம்
வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க....
அன்னு said...
ReplyDeletevaazthukkal bhai. unga blogai inimethan paakanum, follow panniduvom. kalakkunga:)
salam.
வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க....
எம் அப்துல் காதர் said...
ReplyDeleteமுதல் நாளே அசத்தல்!! வலைச்சரத்தில் வாகை சூட வாழ்த்துகள் ரஹீம்!!
வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க....
மாத்தி யோசி said...
ReplyDeleteநண்பா மன்னிக்கணும்! அவசரமாக செல்வதால் வாக்குகள் மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்! ( ஆமாங்க இது டெம்ப்ளேட் கமெண்டுதான்! ஒத்துக்கறேன் - இன்னிக்கு மட்டும் மன்னிச்சிடுங்க )
பரவாயில்லை நண்பா....இந்த ஒருவாரமும் நம்ம இங்கதான் டேரா போட்டிருப்பேன்.மெதுவா வாங்க....ஒன்னும் அவசரமில்லை. ஆனா வராம மட்டும் போயிடாதீங்க....
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteவாரும் வாரும் வந்து தொலையும்......
முதல் நாளே இவ்வளவு டெண்சனாகிட்டீங்க பாஸ். இன்னும் ஆறுநாள் பாக்கி இருக்கே
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//சி.பி.செந்தில்குமார் said...
முத வெட்டு//
யோவ் என்னாச்சு ஓய் இன்னைக்கு ஃபுல் ஃபார்மில் இருக்குற மாதிரி இருக்கு. எந்த பதிவுல போனாலும் மொத வெட்டு முகத்துல வெட்டுன்னு, வடையை தட்டிட்டு போறீரே....
நீங்களாச்சு....சி.பி.ஆச்சு....நான் ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்கிறேன்
நா.மணிவண்ணன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா
நன்றி நண்பா.....
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteஆயிஷா said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
வாழ்த்துக்கள்.
அலைக்கும் சலாம்(ரஹ்)
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி
வலைச்சரத்தில் உங்கள் பணி மென்மேலும் சிறக்க மீண்டும் வாழ்த்துக்கள்....
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்க...:))
மாணவன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே...
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கடந்தவார ஆசிரியரான மாணவன் அவர்களே....
வாங்க வாங்க
ReplyDeleteSpeed Master said...
ReplyDeleteவாங்க வாங்க
vanthutten....vanthutten
வாழ்த்துக்கள் ரஹீம்!!
ReplyDeleteவாழ்த்துக்கள் மக்கா ........
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்
ReplyDeleteவாங்க வாங்க...... நல்லா பண்ணுங்க......!
ReplyDeleteபுதிய ஆசிரியருக்கு எமது நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteவலைச்சரத்தில் உங்கள் பணி மென்மேலும் சிறக்க மீண்டும் வாழ்த்துக்கள்....
ReplyDeleteவாழ்த்துக்கள் ........
ReplyDeleteS.Menaga said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ரஹீம்!!
thanks
இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteவாழ்த்துக்கள் மக்கா ........
நன்றிங்கோ...
எஸ்.கே said...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே!
நன்றி நண்பரே...
shanmugavel said...
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்
நன்றி சார் ...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteவாங்க வாங்க...... நல்லா பண்ணுங்க......!///
பண்ணிட்டா போச்சு...ஆமா....இதுல டபுள் மீனிங் ஏதும் இல்லியே...
பாரத்... பாரதி... said...
ReplyDeleteபுதிய ஆசிரியருக்கு எமது நல்வாழ்த்துக்கள்..
நன்றி சகோதரிகளே...
sakthistudycentre-கருன் said...
ReplyDeleteவலைச்சரத்தில் உங்கள் பணி மென்மேலும் சிறக்க மீண்டும் வாழ்த்துக்கள்....
நன்றி நண்பா.....
karthikkumar said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ........
நன்றி பங்காளி
வாழ்த்துக்கள் ரஹீம் கஸாலி...
ReplyDeleteஃஃஃஃஆனால் படிக்க ஆளில்லாமல் காத்து வாங்கியது.ஃஃஃஃ
ReplyDeleteஆனால் எனக்கு அவற்றை வாசித்த பெருமை இருக்கிறதல்லவா...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..
கலக்கங்க சகோதரம் காத்திருக்கோம்...
ReplyDeleteவாழ்த்துக்கள் ரஹீம் கஸாலி, கலக்குங்க கலக்குங்க
ReplyDeleteகே.ஆர்.பி.செந்தில் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ரஹீம் கஸாலி...
நன்றி செந்தில் சார்
ம.தி.சுதா said...
ReplyDeleteஃஃஃஃஆனால் படிக்க ஆளில்லாமல் காத்து வாங்கியது.ஃஃஃஃ
ஆனால் எனக்கு அவற்றை வாசித்த பெருமை இருக்கிறதல்லவா...
என் ஆரம்ப கால ஆக்கங்களுக்கு அதிகம் ஊக்கம் கொடுத்தது நீங்கள் தான் சகோதரா.தங்களின் வருகைக்கு நன்றி
போளூர் தயாநிதி said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ரஹீம் கஸாலி, கலக்குங்க கலக்குங்க///
நன்றி தயாநிதி சார்
வாங்க ரஹீம் வாங்க
ReplyDeleteவாழ்த்துக்கள் ரஹீம்.. ;-)
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteவாங்க ரஹீம் வாங்க////
தங்களின் வருகைக்கு நன்றி தமிழ்வாசி
கலக்க வாழ்த்துக்கள்,,,
ReplyDelete//
ரஹீம் கஸாலி said...
சி.பி.செந்தில்குமார் said...
யூத்ஃபுல் விகடன் பற்றி இன்னும் விளக்கமா தனி பதிவா போட்டா என்னை மாதிரி வளரும் கலைஞர்களுக்கு உதவியா இருக்கும்
அண்ணே நாங்கதான் வளரும் கலைஞர். நீங்க வளர்ந்துவிட்ட கலைஞர்.//
பாஸ்...ரெண்டு பேரும் பெரிய வளர்ந்த கலைஞர்கள்.... நாங்கள்லாம் தான் வளரும்( வளரலங்கிரது வேர விசயம்???) கலைஞர்கள்....
RVS said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ரஹீம்.. ;-)
வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி சார் .......
Pari T Moorthy said...
ReplyDeleteகலக்க வாழ்த்துக்கள்,,,
தங்களின் வருகைக்கு நன்றி நண்பா.நாமெல்லோரும் வளரும் கலைஞர்களே...சி.பி-யை தவிர....
காலையிலேயே வந்து பார்த்தேன். வாழ்த்துகள். கொஞ்சம் வித்யாசமாக அறிமுகம் இல்லாதவர்களை அறிமுகம் செய்து வைங்க நண்பா.
ReplyDeleteதொடருங்கள் வாழ்த்துக்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே .....கலக்குங்க .கலக்குங்க
ReplyDeleteஜோதிஜி said...
ReplyDeleteகாலையிலேயே வந்து பார்த்தேன். வாழ்த்துகள். கொஞ்சம் வித்யாசமாக அறிமுகம் இல்லாதவர்களை அறிமுகம் செய்து வைங்க நண்பா
நிச்சயமாக நண்பரே....
Riyas said...
ReplyDeleteதொடருங்கள் வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே....
அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே .....கலக்குங்க .கலக்குங்க
வாழ்த்துக்கு நன்றி நண்பரே...கலக்கிடுவோம்
எல்லா நாட்களுக்கும் (சேர்த்து) வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் நாளை வருகின்றேன்.
...65...
வாழ்த்துகள் கஸாலி..அப்பாடி, கடையைச் சாத்தும் முன் வந்துட்டேன்.
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDeleteவாழ்த்துகள் கஸாலி..அப்பாடி, கடையைச் சாத்தும் முன் வந்துட்டேன்.வாங்க செங்கோவி....நம்ம கடை பத்து மணிக்குத்தான் சாத்துவேன். அது வரை ஆன் லைனில் இருப்பேன்
NIZAMUDEEN said...
ReplyDeleteஎல்லா நாட்களுக்கும் (சேர்த்து) வாழ்த்துக்கள்!
இன்ஷா அல்லாஹ் நாளை வருகின்றேன்.
தங்களின் வருகைக்கு நன்றி நிஜாம். தொடர்ந்து இணைந்திருங்கள்
ஓகே நண்பா வாழ்த்துக்கள்...
ReplyDeletePhilosophy Prabhakaran said...
ReplyDeleteஓகே நண்பா வாழ்த்துக்கள்...
thanks
// வாங்க வாங்க...... நல்லா பண்ணுங்க......///
ReplyDelete. பன்னிக்குட்டி ராம்சாமி said...
சீ...... எல்லா கெட்ட பசங்கய்யா.
அன்பின் ரஹீம்
ReplyDeleteஅருமையான் துவக்கம் - சுய அறிமுக இடுகைகள் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வாழ்த்துக்கள் ரஹீம்.
ReplyDeleteகக்கு - மாணிக்கம் said...
ReplyDelete// வாங்க வாங்க...... நல்லா பண்ணுங்க......///
. பன்னிக்குட்டி ராம்சாமி said...
சீ...... எல்லா கெட்ட பசங்கய்யா.
அய்யய்யோ....என்ன இப்படி சொல்லிட்டீங்க...
cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் ரஹீம்
அருமையான் துவக்கம் - சுய அறிமுக இடுகைகள் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா////
எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி அய்யா...
கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ரஹீம்.
thaks sir
T.V.ராதாகிருஷ்ணன் said...
ReplyDeleteவாழ்த்துகள்
நன்றி சார்
வாழ்த்துக்கள்! இந்த வாரம் வெற்றி வாரமாக இருக்கட்டும்!
ReplyDelete