Wednesday, June 8, 2011

கண்ணா ரெண்டாவது லட்டு திங்க ஆசையா? காவிய புதன்(2)

இன்று மாலையும் வலைச்சரம் காவிய புதனாக மலர்கிறது உங்களுக்காகவே...
1.    கவிதைப்புங்கா......கா. வீரா.  மொழி, குழந்தை,   சென்ருவா   20100 நல்லா இருக்கு.

2.   ஆத்மம்+ அர்த்தம்= அறிவு.....முஹில்......... நான் என்ற குறும் படம், விழித்த போது விடியல் கவிதைகள்  நானாய் நல்லா இருக்கு.

3.   அதே கண்கள்....... டவுசர் பாண்டி......நம்ப ஏரியா கவிதை, இன்றிரவு பகலில், விடியல் (ஹைக்கூ கவிதை). காணாத போன பாண்டி வண்டேன்யா நல்லா இருக்கு.

4.  தரனின் ஆரண்ய நிவாஸ் http://keerthananjali.blogspot.com/.......ஆர். ராம மூர்த்தி....கீர்த்தனாஞ்சலி என்கிற தலைப்பில் பாடல்கள்.எழுதி இருக்கார். விஷ்ணு துதி, மாத்ரு பூதேஸ்வரர் துதி, காலகண்டர் துதி, சரஸ்வதி துதி  நல்லா இருக்கு.

5.  இது பவியின் தளம்.....பவி.....ஏன் இந்த சந்தேகம், என்ன வாழ்க்கைடா, கல்யாண வைபோகமே கவிதைகள், நேரம் பொன்னானதுதானே நல்லா இருக்கு.

6.  எண்ணங்கள் இனியவை.... jeeves.....மணல் கடிகாரம், ரௌத்ரம் பழகு, நானில்லா பொழுதுகளில், தவறுகள் நல்லா இருக்கு.  கண்ணன் மன நிலை
யை நல்லா இருக்கு.
7.  என்னுள்ளே....அலை பேசியில் அன்பு முறிவு, மாலை நேரத்து மயக்கம், விரைவில் கவிதை எல்லாம் நல்லா இருக்கு.  மனம், கடன் வாங்கிய வார்ததைகள். நல்லா இருக்கு.

8.  எல்லென்...லஷ்மி நாராயன்...முதுமை, நானும் மனிதன், நல்லா இருக்கு. சின் முத்ரா. நல்லா இருக்கு.

9.  கடம்பவன் பூங்கா...கடம்பவனக்குயில்..தேவதையைத் தேடினேன், சின்னச்சின்னக் கவிதை அரும்புகள், அழிக்க இயலாத கல்வெட்டுக்கள். அன்னையர் தினம் நல்லா இருக்கு.

10.  கரை சேரா அலை...அரசன்...சித்திரை மாசக்காத்துல, வலி கொண்ட இதயத்தோடு, இன்றையக் காதலி (ஹைக்கூ)  நல்லா இருக்கு. புறப்படுவோம் நல்லா இருக்கு.

11.  ரோஜாக்கள்...தோழி பிரஷா....இசையின் திசையில், அவன் நினைவுகள், அன்னையே, துரோகம்  நல்லா இருக்கு. குட்டிக்கவிதை நல்லா இருக்கு.

12.  இனிமை.. காதுக்கினிய திரைப்படப் பாடல்கள் யூட்யூப் வசதியுடன் பழைய புதிய படல்களின்
குப்பு  வீணைக் கொடியுடைய வேந்தனே, தியாகராஜ பாகவதர், புதுப்படப்பாடல்கள் என்று 100 பாடல்கள் இருக்கு. கடவுள் வாழும் கோவிலிலே நல்லா இருக்கு.

13.    வானம் எனாகொரு போதி மரம்...... DON ASHOK........ஜப்பான் பேரழிவு(இரங்கற்பா), பொய்( ஜென் கவிதை.) நாசமாய்ப் போற நாம், (குட்டிக்கவிதை), பிஞ்சு போச்சு  எல்லாம் நல்லா இருக்கு  பெண்ணிய, ஆணிய காமெடிகள் நல்லா இருக்கு.
நாளை  இரு வேளையிலும் உங்களை சந்திக்கிறேன்.

31 comments:

  1. இப்படி லட்டு லட்டா கொடுத்தா வேண்டாம்னு சொல்வோமா?

    ReplyDelete
  2. ஆஹா, அடுத்துத்தந்த ரெண்டாவது லட்டும் நல்ல இனிப்புத்தான்.நன்றி.

    ReplyDelete
  3. கலக்கல் அறிமுகங்கள்....

    தொடரட்டும் தங்கள் சிறப்பாக பணி...

    ReplyDelete
  4. தமிழ் உதயம் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. கவிதைவீதி சௌந்தர் நன்றி.

    ReplyDelete
  6. லட்டில் என்னையும் சேர்தது என்னை இனிப்பாக்கியதற்கு நன்றி அம்மா. தங்களைப் போன்றவர்களின் ஊக்கமே என்னைப் போன்ற புதியவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்து எழுதவைக்கிறது. தங்களுக்கு என் மனமார்ந்த ந்ன்றிகள்.

    ReplyDelete
  7. லட்டுகளுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. நன்றி லட்சுமி :)

    தொடர்ந்து எழுதாதப் பொழுதும் ஏற்கனவே எழுதியவை கவனிக்கப் படுகின்றன என்பதே ஒரு கிரியாஊக்கியாக இருக்கிறது. தொடர்ந்து எழுதத் தூண்டுகிறீர்கள்.


    மீண்டும் நன்றி

    ReplyDelete
  9. கடம்பவனக்குயில், நன்றிங்க.

    ReplyDelete
  10. மன்னிக்கவேண்டும்.. இங்கு வரும் அனைவரும் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்தையும் படிப்பர் என்று சொல்லிடமுடியாது.. நிறைய சுட்டிகளை மட்டும் பார்க்கும்போது ஒரு மாதிரி இருக்கிறது. நீங்கள் அறிமுகபடுத்தபோகும் பதிவரது பதிவில் உங்களுக்கு மிகவும் பிடித்த பதிவை சுட்டிகாட்டி அதன் சிறப்பை விளக்குமாறு சொன்னால் இன்னும் தேவையானது, பிடித்ததை மட்டும் நாங்கள் போய் பார்க்க வசதியாக இருக்கும்..

    என்னடா இவன் சும்மா வந்து குறைகளை மட்டுமே சொல்லிட்டு போறானு நினைக்காதீங்க.. பொதுவா சொன்னேன்.. ஹி ஹி.. நன்றி..

    ReplyDelete
  11. நல்ல அறிமுகங்கள் மேடம்

    ReplyDelete
  12. லக்ஷ்மிக்கா..நிறைய பேருடைய அறிமுகம் நீங்கள் வலைச்சர ஆசிரியராக போறுப்பேற்றதில் கிடைத்திருக்ன்றது

    ReplyDelete
  13. தம்பி கூர்மதியான், நீங்க சொன்னது சரிதான். கவனத்தில் கொள்கிரேன்
    நன்றி.

    ReplyDelete
  14. நிறைய அறிமுகங்கள். நன்றி.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அறிமுகங்கள் அருமை .
    அதிலும் என்னையும் ஒருவராக இணைத்தமைக்கு நன்றிகள் .
    இலைமறைகாயாக இருக்கும் பதிவர்களை இப்படி வெளிச்சத்துக்கு கொண்டு வருவது மிகவும் சிறப்பு .
    உங்களது பணி மேலும் தொடரட்டும் .

    ReplyDelete
  16. என்னையும் இணைத்து அறிமுகம் வழங்கிய உங்களுக்கு நன்றிகள் ...
    மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  17. ஆஹா! லஷ்மிமா அசத்துறீங்க.இந்த வாரமே இனிமை புதுமை.

    ReplyDelete
  18. சும்மா தம்மாத் தூண்டு பூந்தி தான்.. நான்...அல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து லட்டாக்கிட்டீங்களே..பலே!
    மிக்க நன்றி என்னை அறிமுகப் படுத்தியதற்கு!

    ReplyDelete
  19. எம் வலைப்பூவையும் ஒரு பொருட்டாக கருதி வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய தங்களின் பெருந்தன்மையை எண்ணும்போது கண்கள் பனித்தன...நெஞ்சம் இனித்தது...

    ReplyDelete
  20. ஆரன்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி நன்றி

    ReplyDelete