வணக்கம் நண்பர்களே! இன்று உங்களை தொழில்நுட்பம் வாயிலாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய அறிமுகங்களை பார்க்கலாமா?
1. வந்தேமாதரம்....சசிக்குமார்...யோகா செய்வது எப்படி?, சுலபமாக உங்கள் கணினியின் விவரங்களை அறிய தியானம் செய்வது எப்படி? நல்லா இருக்கு.
2. கற்போம் வாருங்கள்...நட்புடன் ஜமால்......ஏணிப்படிகள், கணினி வேலை வாய்ப்பு தகவல்கள். துகினில் தெரியும் முகம் நல்லா இருக்கு.
3. சுதந்திர மென் பொருள். ...ஷீர்டி சாய் தாசன்..கணினி நுட்ப வளர்ச்சியில், தமிழ் மொழி வலைப்பூக்களின் பங்கு ப்ளாக்கின் சீக்ரெட் ஃபாலோவர்ஸ் எத்தனை கண்டு பிடிப்பது எப்படி? ப்ளாக்கெர் டிப்ஸ் நல்லா இருக்கு.
4. தமிழ் கம்ப்யூட்டர்...இரா, குமரேசன்.........ஜி. மெயிலை அணுக மற்றொரு வழி, கணினியை விரைவுபடுத்த. மின்னஞ்சல் நல்லா இருக்கு.
5. பொன் மலர் பக்கம்...பொன்மலர்.... ..கணினியை பேக்கப் செய்ய/மீட்க, அவசியமான மென் பொருள். எக்சல் டிப்ஸ் நல்லா இருக்கு.
6. cybersimman's blog.... இண்டெர் நெட் தேடலும் விவாதமும், மகளிருக்கான புதிய வேலை வாய்ப்பு தளம். ஒரு நாள் ஒரு நன்கொடை வலைப் பதிவை மறக்காமல் இருக்க நல்லா இருக்கு.
7. learning never ends...saran. R.......browser எப்படி வேலை செய்கிறது?, பாஸ் வேர்டுனா எப்படி இருக்கனும் நல்லா இருக்கு.
8. blogers tips... ப்ளாக்கின் வாசகர்களை அதிகரிக்கச் செய்ய சிறந்த வழிகள். மௌஸ் பாயிண்டர் நல்லா இருக்கு.
9. தமிழ் கம்ப்யூட்டர் மினி உலகம்.. வீ அருன்குமார்.....கூகுள் க்ரோ ம் ப்ரௌசர் ப்ளாக் short cut key CONVERT FILES இணையதளம், இணைய தளங்கள் மூலமாக லோகோ உருவாக்கலாம்.நோக்கியா தகவல்கள். நல்லா இருக்கு.
10. அலசல்கள். 1000.....N.K.P.S........ இணைய வசதி இல்லாத போதும் தமிழில் எளிமையாக டைப் செய்ய கணினியில், window xp இயங்கு தளத்தை நிறுவுதல். புதிய பாதையில் இண்டெர்நெட் நல்லா இருக்கு.
11 க ம்ப்யூட்டர் உ லகம்.....கவி ரூபன்.....இணைய வேகத்தை அதிகரிக்க., 1001 இலவச எழுத்துருக்கள் ,தெரிந்து கொள்ள வேண்டியது நல்லா இருக்கு.
12. தமிழில் கம்ப்யூட்டர் தகவல் போட்டோசாப் பாடம்..M.D.KHAN... பாடம்-1 போட்டோ சாப் என்றால் என்ன? பாடம் -50, போட்டோசாப் மென்பொருள் மூலம் அனிமேஷன் ஸ்லைடுகள் எப்படி உருவாக்குவது நல்லா இருக்கு.
இதோட தொழில்நுட்ப அறிமுகங்கள் முடியவில்லை. இன்று மாலையும் தொடரும்.
நல்லதொரு அறிமுகங்கள்.
ReplyDeleteஉங்கள் கடின உழைப்பு உங்கள் அறிமுகங்களில் தெரிகிறது அம்மா. தினமும் இரு பதிவுகள் போட்டு அசத்தறீங்க...
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பகிர்வுகள்...
முனைவர் இரா, குணசீலன் வருகைக்கு
ReplyDeleteநன்றிங்க.
வெங்கட், மிகவும் நன்றி.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். thank u
ReplyDeleteசமுத்ரா நன்றி.
ReplyDeleteஇன்று அனைவருக்கும் மிகவும் தேவையான “தொழில்நுட்பம்” பற்றிய அறிமுகத்தில், உங்களின் தொழில்நுட்பம் பளிச்சிடுவதாக இருக்குது. பாராட்டுக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி அக்கா !
ReplyDeleteதொழில்நுட்ப தளங்கள் வரிசையில் என் போட்டோசாப் தளமும் இடம்பெற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
அனைத்து தொழில்நுட்ப தள நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் !
அன்புடன்: கான்
நன்றி தோழி உங்கள் அறிமுகத்திற்கு. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteகோபால் சார், வருகைக்கு நன்றி.
ReplyDeleteமெயில் அனுப்பி இருக்கேன் பாருங்க.
கான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteபொன் மலர் நன்றி.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇராஜ ராஜேஸ்வரி நன்றி
ReplyDeleteஉபயோகமான தகவல்கள் தரும் பதிவுகள் அம்மா.
ReplyDeleteதொழில்நுட்ப அறிமுகங்களுக்கும், அறிமுகங்களைத் தந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகோவை2தில்லி, நன்றி.
ReplyDeleteமாதேவி நன்றி
ReplyDeletethanks ma
ReplyDeleteகண்மணி, நன்றிம்மா.
ReplyDeleteமிக்க நன்றி அம்மா!
ReplyDeleteஎன் பெயரும் கூட வலைச்சரத்தில், மிகுந்த சந்தோஷமும் ஆச்சர்யமும் அடைந்தேன்.
நட்புடன் ஜமால், நன்றி.
ReplyDeleteநன்றி....
ReplyDeleteவீ. அருண் குமார் நன்றி.
ReplyDelete