நண்பர்களே! இன்று காலையிலும் தொழில்நுட்பம் சரமாக உங்களை சந்தித்தேன். இபோதும் அவ்வாறே சந்திக்கிறேன்.
1.Blogger நண்பன்.... பதிவர்களுக்கு பயனுள்ள 10 தகவல்கள், நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? ப்ளாக்கர் டெம்ப்ளேட்டை மாற்றுவது நல்லா இருக்கு2. ஜியாத் ஒன் லைன்....jiyathahamed... மூன்றே மூன்று இணைய தளம், அறிந்ததும் அறியாததும் நல்லா இருக்கு.
3. Browese all.... lucky limat.. screen shot எடுக்க சிறந்த மென் பொருள்.,எளிமையான வீடியோ டவுன் லோட், பயன் படுத்திப் பாருங்கள். தூய தமிழில் பதிவுகளை இடுவது எப்படி? நல்லா இருக்கு.
4.சின்னப்பையன்... C.P. தூய தமிழில் பதிவுகளை இடுவது எப்படி?., உங்கள் வலைப்பூவை, வேகமாகவும், அழகாகவும் ஆக்குவதெப்படி? தூய தமிழில் பதிவுகளை இடுவது, கணினியை சுத்தப்படுத்த நல்லா இருக்கு.
5.உபுண்டு.... அருள் மொழி... உபுண்டுவும், H.P. மடிக்கணினியும், உபுண்டுவில் B.S.N.L.. WIFI. இணைய இணைப்பு நல்லா இருக்கு.
6. கணினி மொழி.. மணி G. நீங்கள் இதுவரை அறிந்திராத மென் பொருள்கள், உங்கள் கண்களை மானிடரிலிருந்து பாதுகாக்க நல்லா இருக்கு.
7. சுடு தண்ணி..சுடு தண்ணி..இணையமெனும் சமுத்திரம், குழந்தைகள் பத்திரம்
6. கணினி மொழி.. மணி G. நீங்கள் இதுவரை அறிந்திராத மென் பொருள்கள், உங்கள் கண்களை மானிடரிலிருந்து பாதுகாக்க நல்லா இருக்கு.
7. சுடு தண்ணி..சுடு தண்ணி..இணையமெனும் சமுத்திரம், குழந்தைகள் பத்திரம்
8. தொழில் நுட்ப உலகம்... யோக ராஜா சந்த்ரகுமார்.. ஒவ்வொரு வலைப் பதிவிலும் இருக்க வேண்டியவை. வலைப்பதிவுக்கு அவசியமானவைகள் நல்லா இருக்கு.
9.தமிழ் C.P.U..... ந, ர, செ, ராஜ்குமார்........தமிழ் மணத்தை பயன் படுத்துவது எப்படி?,தமிழ் விக்கி பீடியாஅறிந்து கொள்ளுங்கள். இவர்களால் தான் நல்லா இருக்கு.
10.INFORMATION TECHNOLGY CORNOR.... SHANOJANALAGURAJAH..... உங் களுக்காக ஒரு சமூக வலைப்பின்னல். எழுத்துப்பிழைகள் இம்மாத மென் பொருள். நல்லா இருக்கு.
11. அனூப்புடன் ஒரு ஐ.டி. வலம்..அனூப்.... மறக்க முடியுமா M.S-D.O.S. எழுத்துருக்12.தமிழ்க்கணினி... G. RANGARAJAN. கணினி தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அன்றிலிருந்து இன்று வரை.http://tamil-kanini.blogspot.com/ கூகுள் க்ரோம் புக் நல்லா இருக்கு.
13. வேலன்.. வேலன்..வேலன் ஷார்ட்கட் பெட்டி, வேலன் போட்டோ க்ராபிக்ஸ். குழந்தைகள் சுலபமாக தட்டச்சு பயில நல்லா இருக்கு.
நாளை மீண்டும் இரண்டு பதிவுகளுடன் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் லக்ஷ்மி.
அனைவருக்கும் மாலை வணக்கம்.
ReplyDeleteஆசிரியருக்கும் அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.
மேலும் மேலும் லக்ஷ்மிகரமாக லக்ஷ்மி அம்மாவால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
ReplyDeleteமேலும் மேலும் லக்ஷ்மிகரமாக லக்ஷ்மி அம்மாவால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்...நன்றிகளும் வாழ்த்துக்களும்.
ReplyDeleteமாதேவி நன்றி.
ReplyDeleteகோபால்சார் நன்றி.
ReplyDeleteகலா நேசன், நன்றி.
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள். வாழ்த்துகள் அம்மா..
ReplyDeleteதமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்
ReplyDeleteஅறிய செய்திகளுடன் வித்தியாசமான பதிவர்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் இப்பதிவுகள் பயன்படும்...
வாழ்த்துக்கள்..
தங்களுக்கும் இன்றைய அறிமுகங்களுக்கும்..
நல்ல தகவல்....
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் ... வாழ்த்துக்கள் அம்மா./.
ReplyDeleteபிரகாஷ், நன்றி.
ReplyDeleteச ந் ரு, நன்றி
ReplyDeleteகவிதை வீதி சௌந்தர் நன்றி
ReplyDeleteஎஸ். முத்துவேல், நன்றி.
ReplyDeleteஅரசன், நன்றி.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteவலைச்சரத்தில் அங்கீகாரம் கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். நன்றி.
ReplyDeleteஅறிமுகபடுத்தியதற்கு நன்றி அம்மா
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteஉங்கள் எழுத்துக்கள் மூலம் அறிமுகம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. உளமார்ந்த நன்றிகள் :).
ReplyDeleteகார்த்தி நன்றி.
ReplyDeleteந ர, செ, ராஜ்குமார், நன்றி.
ReplyDeleteலக்கி லிமட், நன்றி.
ReplyDeleteசாருஜன், நன்றி
ReplyDeleteசுடுதண்ணி. நன்றி.
ReplyDeleteவலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
ReplyDeleteஅப்துல் பாசித், நன்றி
ReplyDeleteஅருமையான தொகுப்பு...
ReplyDeleteசதீஷ் நன்றி.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதங்கள் எழுதது நடையில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோதரி.
ReplyDeleteவாழ்க வளமுடன்.
வேலன்.
This comment has been removed by the author.
ReplyDeleteவேலன் நன்றி
ReplyDelete