ஒ.வ.நாராயனன் : எப்ப பார்த்தாலும் உன் மனைவி புகைபடத்தை உன் பர்ஸ்ல வைத்திருகின்றயே அவங்க மேல அவ்ளவு பாசமா?
நஞ்சில் மனோ : எனக்கு எதாவது கஷ்டம் வரும்போது அவ போட்டாவ பார்பேன், இதவிடவா இனி பெரிய கஷ்டம் வந்துட போகுதுனு மனசு ரிலாக்ஸ் ஆகிடும்.
============================================================
============================================================
பல அருமையான படங்கள் இணையத்தில் கொட்டிகிடக்கிறது . அனைத்தையும் காண்பது கடினம் .(நல்ல Figure படம் மட்டும் காண்பது எளிது - சி . பி ). அத்தகைய அறிய புகைபடங்கள் மூலம் நம்கண்னை கட்டிபோட்ட வலைதளங்களின் தொகுப்பு இங்கே…
அடப்பாவிகளா, யோவ் இன்னைக்கு நான்தான் கிடைச்சேனா...??? ஏ யப்பா நான் ஊர்ல இருக்கேன்யா என் வீட்டம்மா இதை படிச்சா நான் கைப்பிள்ளை'யை விட மோசமா போயிருவேன்ய்யா.....
ReplyDeleteஹை வலைசரத்தில் வடை எனக்கே.....
ReplyDeleteமாப்ள கலக்கல்யா!
ReplyDeleteமனோ.. சொல்றதையும் சொல்லிப்பிட்டு இங்க வந்து நடிக்கிறீங்களா..வீட்ல இதையும் சேர்த்து சொல்லனும்.,
ReplyDeleteயாரவது இதுக்கு ஒதவி செய்யுங்கப்பா:))
ஓகே...ரைட்டு.
ReplyDeleteபயனுள்ள அருமையான தளங்களின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeletejoke super maapla..
ReplyDeleteanaivarukkum vaazththukkal,,
ReplyDeleteபகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteராஜா அண்ணே, காலேல நம்ம "நீ நான் உலகம்" ராஜாவா இருந்தீங்க ?
ReplyDeleteவணக்கம் வணக்கம் வந்தோம் பார்த்தோம்
ReplyDeleteவழக்கம் போல டாப்பில் உள்ள ஜோக் டாப்பாகவே உள்ளது.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
எல்லாப்பதிவுகளையும் சிறந்த நகைச்சுவையோடு தொடங்குவது அருமை ராஜா சார், வித்தியாசமா வித்தியாசப் பதிவர்களை அறிமுகப் படுத்துரிங்க , அமர்க்களம்
ReplyDeleteபாவம் மனோ. பார்ட்டி இப்ப மும்பை வாசம். பார்த்து கருணை காட்டுங்க.
ReplyDeleteபகிர்வு சூப்பர்.
பகிர்வுக்கு வணக்கங்களும்,
ReplyDeleteவாழ்த்துக்களும்,
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
நல்ல அறிமுகங்கள் பிளஸ் டாப் மோஸ்ட் ஜோக்
ReplyDeleteஒவ்வொரு பதிவுலயும் ஒவ்வொருத்தர போட்டு தாக்குரது சூப்பரா இருக்கு.... (நம்மள் போடுர வரைக்கும் அப்ப்டித்தான் இருக்கும்
ReplyDeleteபகிர்வுக்கு வணக்கங்களும்,
ReplyDeleteவாழ்த்துக்களும்,
நன்றி நண்பா
ReplyDelete