கடவுள் : பக்தா ! உனக்கு என்ன வரம் வேண்டும் ?
பக்தன் : இங்கிறுந்து சொர்கத்திற்க்கு ரோடு வேண்டும்.
கடவுள் : அது சாத்தியம் இல்லை. வேறு கேளு.
பக்தன் : இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் பெயரை சொல்லு.
கடவுள் : உனக்கு சொர்கதிற்க்கு சிமெண்ட் ரோடு அல்லது தார் ரோடு எது வேண்டும்?
=============================================================
=============================================================
இப்படி இருக்கு இன்றய அரசியல். கருப்பு பணம், ஊழல், லஞ்சம் என பாதிக்கபட்டுள்ள அரசியலை ஆராய்கின்றனர் இவர்கள்.
ஓசை ஓயாத அலைகள் முலம் ஜெவின் ஆட்சியை விமர்சனம் செய்கிறார் இவர். திராவிட புத்திரி சூத்திரர் ஆனக் கதை ! என்று கலைகரை சாடுகிறார் இவர் . இன்றைய மின்சாரத்தின் நிலைமையை கிண்டல் செய்யும் பதிவர் இவர். அன்புமணி ராமதாஸின் பேட்டியும், நம் கருத்துகளும் என அன்புமணியிடம் வம்பு செய்கிறார் இவர். இந்தியாவை ஏமாற்றிய மன்மோகன் அரசை அமெரிக்கா ஏமாற்றியது. என புதிதாக குண்டு போடுகிறார் சுரன்.
போர்க் குற்றம்: கடாஃபியை கைது செய்ய உத்தரவிட்டது பன்னாட்டு நீதிமன்றம் என்ற உலக அரசியலை சொல்கிறார் நாம வேல் தர்மா. பொன்விழாவை பயணத்தில் மக்களின் போர்க்குரல் ‘தீக்கதிர்’ பற்றி விடுதலை சொல்வதை கேளுங்கள் . திண்ணைப் பேச்சில் சிங்களவர்களை பற்றி நமக்கு சொல்கிறார் ரிஷான் ஷெரீஃப். புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? என ராம் தேவ் உண்ணாவிருததை பற்றி பேசுகிறார் நாம உஜிலா தேவி.
மம்தா மக்களை மதிக்குது ஜெயலலிதா மிதிக்குது என இன்றைய அரசியலை சுடசுட விவாதிகின்றார் நம்பி அவர்கள் . தவித்த கனிமொழி... தழுதழுத்த கருணாநிதி...! என கனிமொழியின் கவலையை நமக்கு பகிர்கின்றார் உண்மை தமிழன் . வாங்க பழகலாம் என அழைத்து பார்த்தது படித்தது என அனைத்தையும் நமக்கு சொல்கிறார்
என்னை வாழ்க வாழ்க என வாழ்த்தியது போதும் .. போய் பின்னுடம் போடுங்க ...
நல்ல அறிமுகங்கள்
ReplyDeleteராஜா கொஞ்சம் தமிழ் பிழை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்
ReplyDeleteநல்ல அரசியல் பதிவர்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி
அறிமுகங்கள் அருமை. பாராட்டுக்கள்.
ReplyDelete///
ReplyDeleteA.R.ராஜகோபாலன் said...
ராஜா கொஞ்சம் தமிழ் பிழை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்
நல்ல அரசியல் பதிவர்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி///
மன்னிக்கவும் .... முயற்சி செய்கிறேன் அய்யா ...
கடவுளால் முடியாத காரியம் உண்டா ?
ReplyDeleteஎன்று அருள்துறையில் கேட்பதுண்டு..
பதில் - சஸ்பென்ஸ்..
சரி ..
அதுபோல உலகியலில்
கடவுளால் முடியாத காரியம் உண்டா ?
என்று கேள்வி எழுப்பினால்,
அது அரசியல்வாதிகளை திருத்த முடியாதது தான் ...
என்பதாக இருக்கும்.
அருமை தோழரே..
வாழ்த்துக்கள்..
முதல்நாளே அரசியலா ?
ம்ம்ம்.
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
நல்ல பல வலைத்தளங்களை அறியாமல் இருக்கும் எம் போன்ற புதிய பதிவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக
ReplyDeleteவிளங்கக் கூடிய வலைச்சரத்திற்கும்
அதன் ஆசிரியர் சீனா அவர்களுக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
மேலும் பல நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுக்கள்
ReplyDeleteமிக்க நன்றி ராஜா. வலைச்சரத்தில் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு. அறிமுகப்படுத்தப்பட்ட சக பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅரசியல் அறிமுகங்கள் அருமை. பாராட்டுக்கள்.
ReplyDeleteவாழ்க.. // okay
ReplyDeleteஒழிக… // not okay
good sharing raja.
ReplyDeletenalla thodakkam sako...
ReplyDeletevalththukkal..
>என்னை வாழ்க வாழ்க என வாழ்த்தியது போதும் .. போய் பின்னுடம் போடுங்க ..
ReplyDeleteஹி ஹி ஹி
அரசிற் பதிவுகளின் தொகுப்பில் எம்மையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி! நானும் பல தளங்களை இனம் கண்டுள்ளேன்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.
ReplyDelete"என் ராஜபாட்டை"- ராஜா வாழ்த்துக்கள்.