Tuesday, July 12, 2011

சிரிப்பு வருது..., சிரிப்பு வருது ..., சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...,

வாலிப வயோதிக நண்பர்களே..!!

     வேலையில் டென்ஷனா .... ???
     குடுப்பத்தில் பிரச்சனையா .... ???
     லவ்வருடன் சண்டையா ... ???
     மேனஜர் திட்டுகிறாரா ... ???

     நீங்கள் அனைவரும் அணுக வேண்டிய ஒரே இடம்...

    பதிவுலகம் ... பதிவுலகம் .... பதிவுலகம் .....

      எவ்வளவு மனநெருக்கடியில் நிங்கள் இருந்தாலும் உங்களை விழுந்து விழுந்து விட்டு சிரிக்க வைக்க கூடிய அளவுக்கு டரியலான பதிவர்கள் நிறையவே உண்டு அவர்களுள் சில...



       தான் பல்பு வாங்கிய கதையை சும்மா பல்பு வாங்களையோ பல்பு என கூவி கூ வி நம்மை சிரிக்க வைக்கிறார் நாஞ்சில் பிரதாப்... அதும் சும்மா எக்ஸ்பிரஸ் மாதிரி ....

       கவிதை எழுதலாம் , கிரிகெட் பற்றி எழுதலாம் .., நலைச்சுவை பதிவு எழுதலாம் ஆனால் மூண்றையும் கலந்து எழுத முடியுமா ??... கிரிக்கெட் பதிவு இப்படியும் எழுதலாம் !! என்று சிகஸ்ர் சிக்ஸராக அடித்து இருக்கிறார் ”சிறகுகள்” பாலவாசகன்...

         நண்பனுடன் பேசுவது போல பட பட வென மனசில் பட்டதையெல்லாம் என்னத்த சொல்ல என எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே போகிறார் ”தெனே” தினேஷ் ....
 
      ஐரோப்பிய நாடுகளில் குழந்தை வளர்க்கும் முறையை கிண்டலக்கும் படங்களோடு அந்த குழந்தைகள் சார்பாக கமெண்ட்டும் போட்டு “குழந்தையும் தெய்வமும் குரங்கும் நாயும் !!!” என்று சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறார் கூடல் பாலா ...

    பொன்னியின் செல்லவனை நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் படிப்பதோடு நிறுத்தாமல் வந்திய தேவனின் காதல் தோல்வி அடைந்தது ஏன் என்று ஆராய்ச்சியும் செய்து இருக்கிறார் வேப்பந்தோப்பு சக்திவேல் ...

    அரசியல் நையாண்டிகள் எப்போதும் நம்மை சிரிக்கவும் வைக்கும் சிந்திக்கவும் வைப்பவை. “முதலில் அம்மாவுக்கு,ரெண்டாவது அய்யாவுக்கு” என்று சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார் வலிப்போக்கன் ...

   
அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே... !!

10 comments:

  1. நல்லதொரு அறிமுகம்.

    அறிமுகமான அன்பு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    :)

    ReplyDelete
  2. அத்த்னையும் முத்துக்கள். அருமை. பாராட்டுக்க்கள்.

    ReplyDelete
  3. @முனைவர்.இரா.குணசீலன்

    நன்றி சார்..

    @"என் ராஜபாட்டை"- ராஜா
    நன்றி நண்பா..

    @இராஜராஜேஸ்வரி
    நன்றி மேடம்...

    ReplyDelete
  4. நல்ல அறிமுகங்கள் ஆனந்த் - எல்லாத்தையும் படிச்சிட்டு திரும்ப வரேன்.

    ReplyDelete
  5. எனது சிறிய செயல்களையும் பாராட்டி பெரிய இடம் அளித்த நண்பர் ஆனந்திற்கும் வலைச்சரம் ஆசிரியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ....

    ReplyDelete
  6. அறிமுகமான அன்பு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அன்பின் ஆனந்த் - ஆறு சூட்டிகளையும் சுட்டி - படிச்சு - ரசிச்சு - மகிழ்ந்து - மறுமொழியும் அங்ஏயே போட்டாச்சு - அப்பாடா ஒரு வேல முடிஞ்சது

    ReplyDelete
  8. அறியாமல் இருந்த வலி போக்கனை அறியவைத்த நண்பர்க்கு நனறிகள் பல.

    ReplyDelete
  9. நன்றிகள், என் பதிவையும் தேர்ந்தெடுத்ததற்கு.

    ReplyDelete