என்னை ஆசிரியராக பொறுப்பேர்க்க செய்தமைக்கு நன்றியையும் அவர் கேட்டு நீண்ண்ண்......ண்ட இடைவெளிக்கு பிறகு ஏற்றுக்கொண்டத்ர்க்காக வருத்தத்தையும்முதலில் தெரிவித்து கொள்கிறேன்...
2009-ம் ஆண்டு இறுதியில் சரியான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையில் ஒட்டிக்கொண்டு தனியே நாட்க்களை ஓட்டிய காலத்தில் தனிமையை கொல்லவே “பேநா மூடி” என்ற பெயரில் ஒரு வலைப்பூ தொடங்கி எழுதிக்கொண்டு இருந்தேன்.ரொம்பவும் தீவிரமாய் எழுதிய கால கட்டம் அது தீவிரமான்னா தீவிர இலக்கியமெல்லாம் இல்லை தினமும் தவறாமல் பதிவு எழுதிவிடுவேன். அதன் பிறகு வேலைத்தேடும் படலம் காரணமாக வலை உலகத்திடம் ஒரு பிரியா விடை பெற்று கிளம்பினேன்..,
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் எதாவது எழுத ஆரம்பிக்கலாம் என்று “கிறுக்கல்கள்” என்ற வலைபூவை மிக சமீபத்தில் தொடங்கினேன்...,அந்த வலைப்பூவை மூடும் சமயத்தில் தான் என்னை ஆசிரியர் பொறுப்பு ஏற்க சொன்னார் சீனா ஐயா அவர்கள்..., அப்போது முடியாத சூழ்நிலையால் இந்த வலைப்பூ ஆரம்பித்த உடனேயே இந்த பொறுப்பை ஏற்றுள்ளேன்...,
புதிதாய் வலைப்பூ தொடங்கி இன்னும் முழுசாய் 7 பதிவு போடவில்லை ஆனால் அதற்க்குள் குறைந்தப்பட்சம் 7 பதிவுகளாவது போடுவேன் என்ற வாக்குறுதியுடன் வருகிறேன் என்னால்லான அளவு சிறப்பாக செய்ய முயலுகிறேன்.. :)
நான் எழுதியவற்றுள் சில ...,
வீராசாமி என்னும் உலக சினிமா - ஒரு பார்வை
வீராசாமி என்னும் உலக சினிமா - ஒரு பார்வை (பகுதி 2 )
நீ... நல்லவனா கெட்டவனா...
புரட்சி தளபதி விஷாலுக்கு நோபல் பரிசு..,
Trainspotting [1996] - போதையே வாழ்க்கையாய்
என்னை தொடர விரும்பும் நண்பர்கள் கிறுக்கல்கள் வலைப்பூவை தொடறுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்...,
சந்திப்போம் நண்பர்களே...
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteஇனிய தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்...
ReplyDeleteஇனிய தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா...
ReplyDeleteவலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள்..
ReplyDeleteவருக ஆனந்த் - நல்லதொரு துவக்கம் - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா சற்றே லேபிள் அனந்த் என்றிருக்கிறது. ஆனந்த் என மாற்றுக.
ReplyDeleteவணக்கம் சகோ,
ReplyDeleteவலைச்சரத்தினூடாக வகை வகையான பதிவுகளை நீங்கள் பகிர்ந்து பதிவேற்றிட வாழ்த்துகிறேன்.
வலைச்சரத்தில் தனி முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்.
ReplyDelete@Arun Kumar
ReplyDeleteநன்றி நண்பரே ...
@இராஜராஜேஸ்வரி
நன்றி மேடம்...
@வெங்கட் நாகராஜ்
நன்றிங்க..
@சே.குமார்
நன்றி...
@அகல்விளக்கு
நன்றி நண்பா ..
@# கவிதை வீதி # சௌந்தர்
கலக்கிடுவோம்.. நன்றி...
@cheena (சீனா)
நன்றி ஐயா ... மாற்றிவிட்டேன்..
@நிரூபன்
நன்றி சகோ..
@உலக சினிமா ரசிகன்
நன்றி சார்..