வணக்கம்
1. இவர் தளத்தில் சுவையான பதிவுகள் பல உண்டு.அன்னையின் அன்பால் மட்டுமே முடியும் என்ற நிரோஷ் அழகான நிலாக்களையும் பகிர்ந்துள்ளார்.
2.நினைத்ததை எழுதும் இவர் நிகழ்ந்ததில் தன் அம்மாவின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றியிருக்கின்றார். (முதல் இரண்டு பத்திகள் முகம் சுழிக்க வைக்கலாம்) ஆனால் மூன்றாம் பத்தியிலிருந்து மனம் விலாகமல் இருக்கும்.அடுத்த பகுதி அனைவருக்கும் பாடம்.
3.அப்பு என்பவர் உலகத்தை ஒன்று முதல் ஏழு பகுதிகளாக நோக்கியுள்ளார்.சாலை மரணம்-நவீன கொடை என்றும் சொல்கிறார்
4.முன்னுரைகளெனும் பொன்னுரைகளை தொடர்பதிவின் அழைப்பில் பல புத்தகங்கள் பற்றி பகிர்ந்துள்ளார் கீதா.
5.தமிழ்தெல் என்பவர் என் செய்வேன் என்ற தனது தளத்தில் dot.tk டொமைன் இலவசமாக கிடைக்கிறது அதனை உங்கள் பிளாக்கரில் பயன்படுத்துவதும் வெகு எளிது. என்கிறார்.
6.முதல்ல நேரா உக்காந்து கம்ப்யூட்டர பாருங்கப்பா.காலில் சுளுக்கா இயன்முறை மருத்துவர் சொல்வதை கேளுங்கள்.
இன்று விஜய தசமி.நவராத்திரி மாநிலங்கள் வாரியாக கதையிலும், கொண்டாடும் விதத்திலும் வேறுபட்டாலும்,அனைத்து மாநிலங்களிலும் புரட்டாசி மாத அம்மாவாசையின் பிறகுள்ள ஒன்பது நாட்களே நவராத்திரியாக வருவது ஒற்றுமையே. வட மாநிலங்களில் ராமர், இராவணனை வதம் செய்த பத்தாவது நாளான தசமியை விஜய தசமி-தசரா என்று கொண்டாடுகின்றனர்.
விநாயக சதுர்த்தியின் போது விநாயகர் சிலைகள் விற்கப்படுவது போல நவராத்திரியின் போது அட்டையால் செய்யப்பட்ட மிகப் பெரிய இராவணின் உருவங்கள் விலைக்கு கிடைக்கும்.தசமியன்று இராவணன் மற்றும் கும்பகர்ணன் உருவ பொம்மையை எரித்து தீயவனை ராமர் அழிப்பது போல காட்சிகள் நடைபெறும். ஒன்பது தினங்களும் சக்தி தேவியின் ஒன்பது அவதாரங்களாகவும் வழிபாடு நடைபெறும்.நவமி இரவு பன்னிரண்டு மணிவரை கீர்த்தனைகள்,பஜனைகள் நடைபெறும். சாந்தமாக கொலு வைக்கும் பழக்கமெல்லாம் கிடையாது.குஜராத்தில் தசரா தாண்டியா நடனம் புகழ்பெற்றது.விடிய விடிய நடனம்.நேரம் ஆக,ஆக நடனத்தின் வேகமும் அதிகரித்துவிடும்.
.
தமிழகத்தில் கோவில்கள் பல இருந்தாலும் சரஸ்வதி சிலைகளை காண்பது அரிது.ஆனால் இங்கு அநேக கோவில்களிலும் மார்பிள் சரஸ்வதி சிலைகள் காணப்படும்.
இன்னும் கதம்ப ரோஜாக்கள் வரவில்லையே என்று யோசிக்கிறிங்களா?கவலை வேண்டாம்.நம்ம சரஸ்வதி கதம்ப ரோஜாக்களுடன் வந்துட்டாங்க.!.
1. இவர் தளத்தில் சுவையான பதிவுகள் பல உண்டு.அன்னையின் அன்பால் மட்டுமே முடியும் என்ற நிரோஷ் அழகான நிலாக்களையும் பகிர்ந்துள்ளார்.
2.நினைத்ததை எழுதும் இவர் நிகழ்ந்ததில் தன் அம்மாவின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றியிருக்கின்றார். (முதல் இரண்டு பத்திகள் முகம் சுழிக்க வைக்கலாம்) ஆனால் மூன்றாம் பத்தியிலிருந்து மனம் விலாகமல் இருக்கும்.அடுத்த பகுதி அனைவருக்கும் பாடம்.
3.அப்பு என்பவர் உலகத்தை ஒன்று முதல் ஏழு பகுதிகளாக நோக்கியுள்ளார்.சாலை மரணம்-நவீன கொடை என்றும் சொல்கிறார்
4.முன்னுரைகளெனும் பொன்னுரைகளை தொடர்பதிவின் அழைப்பில் பல புத்தகங்கள் பற்றி பகிர்ந்துள்ளார் கீதா.
5.தமிழ்தெல் என்பவர் என் செய்வேன் என்ற தனது தளத்தில் dot.tk டொமைன் இலவசமாக கிடைக்கிறது அதனை உங்கள் பிளாக்கரில் பயன்படுத்துவதும் வெகு எளிது. என்கிறார்.
6.முதல்ல நேரா உக்காந்து கம்ப்யூட்டர பாருங்கப்பா.காலில் சுளுக்கா இயன்முறை மருத்துவர் சொல்வதை கேளுங்கள்.
.மனித வாயில் தன் முழு ஆயுளும் கழித்து விட்டு
நம்மோடு இறந்து போகுதாம் சிந்தித்த விதம் அருமை.
7.நற்குணங்கள் அந்தஸ்திலோ வயதிலோ சம்பந்தப்பட்டது இல்லை,இயல்பாகவே வருபவை என்கிறார் சிறுமியின் பெருந்தன்மையில்.
8.செல்ல பூனைக்குட்டியின் செய்கை போல தேவையில்லாதவைகளுக்கு பயம் அவசியமில்லை என்கிறார் சகோதரி ரூஃபினா.
9.குழியைத் தூக்கி கிணற்றுக்குள் வீசிவிட்டார் கோமாளி செல்வா .
10.கிராஃபிக்ஸ் நாவல்.நாமும் இவருடன் பகிர்ந்துகொள்வோம்.

சரஸ்வதி தேவி வழங்கிய கதம்ப ரோஜாக்களின் அழகை ரசித்துக்கொண்டே இந்த ரோஸ் மில்க்கையும் பருகிடவும்.
அழகான அறிமுகங்கள்... விஜய தசமி வாழ்த்துக்கள்
ReplyDelete@மாய உலகம்
ReplyDeleteவாங்க.நன்றிங்க.
இன்றைய கதம்ப ரோஜாக்கள் நல்ல அழகானவை. ரோஸ் மில்க் பார்க்கவே அழகாக உள்ளது. அதனால் பருகாமல் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
ReplyDeleteஇன்றைய தினம் அறிமுகம் ஆனவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
உங்களுக்கு என் பாராட்டுக்கள்.
இனிய விஜயதஸமி தஸரா நவராத்திரி நல் வாழ்த்துக்கள். vgk
அழகான அறிமுகங்கள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteவாழ்த்துகள்
கண்டிப்பாக சென்று பார்க்கிறேன்
ReplyDeleteகீதாமஞ்சரியில் பெண்ணியல்பாய் வெளிப்படும் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ReplyDelete-- ரோஸ் மில்க் வந்தாச்சு... வயிறு புல்லாச்சு... -
அறிமுகமான அனைவர்க்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கும் சேர்த்து தான்...
ReplyDeleteவிஜய தசமி வாழ்த்துக்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகதம்பங்கள் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteரொம்ப நன்றி.
விஜய தசமி வாழ்த்துக்கள்
ReplyDeleteகலக்கிட்டீங்க ஆச்சி!
ReplyDeleteகதம்ப ரோஜாவோட சரஸ்வதியை பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு.
பதிவர்கள் எனக்கு புதியவர்கள்.அறிமுகத்திற்கு நன்றி
அந்த ரோஸ் மில்க் பாத்தாலே சாப்பிடனும் போல இருக்கு,நன்றி
நல்ல அறிமுகங்கள்... அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்....
ReplyDeleteவாழ்த்துக்களும் நன்றிகளும் இன்றைய கதம்ப ரோஜாக்கள் மிக அருமை..!
ReplyDeleteநன்றி திருமதி ஸ்ரீதர், நான் மிக ரசித்து எழுதிய பதிவை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். பயங்கர நகாசு வேலையெல்லாம் வலைப்பூவில் செய்து இருக்கிறீர்கள்.அழகாக இருக்கிறது
ReplyDeleteஅறிமுகங்களும் , விஜயதசமி பற்றிய பகிர்வும் அருமையோ அருமை .
ReplyDeleteகதம்ப ரோஜாக்களின் அழகை ரசித்துக்கொண்டே இந்த ரோஸ் மில்க்கையும் பருகி விட்டேன்
தமிழ்தெல் என்பவர் என் செய்வேன் என்ற தனது தளத்தில் dot.tk டொமைன் இலவசமாக கிடைக்கிறது அதனை உங்கள் பிளாக்கரில் பயன்படுத்துவதும் வெகு எளிது. என்கிறார்.////
ReplyDeletedot.tk டொமைன் ஏற்கனவே கூகிளால் தடைசெய்யப்பட்ட ஒரு டொமைன் வழங்கு தளம்..காரணம் ஸ்பேம்..!!!
@வை.கோபலகிருஷ்ணன் சார்
ReplyDeleteவருகையில் மகிழ்கின்றேன்.வாழ்த்திற்கு நன்றி.
@சே.குமார்
மிக்க நன்றி.
@வைரை சதிஸ்
நன்றிங்க.
@சூர்ய ஜீவா
பாருங்கள்.குறை நிறைகளை சொல்லுங்கள்.
@சாகம்பரி
ReplyDeleteரொம்ப சந்தோஷம்.கருத்திற்கு நன்றி.
@தமிழ்வாசி-ப்ரகாஷ்
வாழ்த்திற்கு நன்றிகள்.
@சமுத்ரா
நன்றிங்க.
@அப்பு சார்
வாங்க,நன்றிகள்.
@ராஜி,
மிக்க நன்றி.பருகிடுங்கள்.
@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteமிக்க நன்றி
@நிரோஷ்
வாங்க,மிக்க நன்றி.
@வாங்க ரூஃபினா மேடம்
நன்றிகள்,நகாசு என்றால் என்னனு புரியல.கூகுளிலிருந்து படங்களை காப்பி,பேஸ்ட் செய்துள்ளேன்.எனக்கு டபக்குனு தோனும் விசுவல் அப்ரோச்.
@ஏஞ்சலின்
மிக்க நன்றி.எனக்கும் அந்த ரோஸ்மில்க் ரொம்ப பிடித்திருந்தது.
@மழை.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
எனக்கு மேற்படி பிராக்டிக்கலாக அந்த டொமைன் பட்றின விபரம் தெரியாது சகோதரரே.தகவலுக்கு நன்றி.
என்னை கதம்பரோஜாக்களில் ஒன்றாய் அறிமுகப்படுத்தியதற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் அன்பான நன்றி ஆச்சி. வலைச்சர ஆசிரியராய் அழகாய்த் தொகுத்தளிக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. இனிதே தொடருங்கள்.
ReplyDelete//கீதாமஞ்சரியில் பெண்ணியல்பாய் வெளிப்படும் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.//
ReplyDeleteமிகவும் நன்றி சாகம்பரி. கூடுதல் உற்சாகம் கொடுக்கின்றன உங்கள் வரிகள்.
மிக்க நன்றி. உங்களை போன்ற நண்பர்களின் ஊக்கமே என்னை மென்மேலும் எழுத தூண்டும். என்றும் நன்றிகளுடன். முக தெரியாதா நண்பர் என் முக தெரியவைதமைக்கு...
ReplyDelete@கீதா
ReplyDeleteவாங்க,வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
@ராசை நேத்திரன்
வருகைக்கு நன்றி.தொடர்ந்து படைப்புகளை தாருங்கள்.
என்னையும் அறிமுகம் செய்தமைக்கு ரொம்ப மகிழ்ச்சிங்க :)))
ReplyDelete@கோமாளி செல்வா
ReplyDeleteவருகைக்கு நன்றி.