வணக்கம்.
குழந்தை தண்ணீர் ஊற்றியவுடன் கதம்ப ரோஜாக்கள் மலர்கின்றது.
மலர்ந்த கதம்ப ரோஜாக்களை யாரோ பரித்துச்
சென்றுவிட்ட கவலையில் வானத்தை ஏக்கமுடன் பார்த்தாள்.
யாரென்று கண்டுபிடிச்சாகிவிட்டது.இதோ
கீழே ஒய்யாரமா உட்காந்திருப்பவர்தான்
ஹாய் நான்தான் கதம்ப ரோஜாக்களை பரிச்சு்ட்டு வந்துவிட்டேன். நான் தரமாட்டேன். |
1.பாரதியை நேரடியாகக் கண்டடைய முடிந்ததைப் போல்,தாகூரின் வாழ்வையும்,அவரது படைப்புக்களையும் தமிழின் மொழியாக்க நூல்கள் வழியே(குறிப்பாக த.நா.குமாரஸ்வாமி)நான் கண்டு கொண்டேன் என்கிறார் எம்.ஏ.சுசிலா அவர்கள்.இவருடைய வலைப்பதிவு களஞ்சியமானது.
2 .வட்டங்களில் சுழலும் வாழ்க்கை என்று தன் அப்பாவை பற்றி குறிப்பிடுகின்றார் சிபி குமார் .
3. புதிய தேடுதளம் ஹீலியாட் விபரங்களை பாருங்கள்.
4.பகீரதன் அரிய படங்களையும் ஒரு கதையையும் பகிர்ந்துள்ளார்.
5 .கருங்கல்லுக்கு விண்ணப்பம் செய்கிறார் மாரிமுத்து.குழந்தையின் குளியல் நீருக்காக கங்கையும் காலில் வந்து விழுமாம்.
6.ஸ்பார்க் கார்த்திக் கொல்னு சிரிக்க வைத்திருக்கிறார்.
முதியோர்களுக்காக சொல்வதையும் தெரிந்துகொள்ளலாம்.
7.சராசரி மனிதர்களின் வாழ்வை எளிய நடையில் உரைக்கும்படி சிறு கதைகளாக படைத்துள்ளார் தேன்மொழி.
8. விபத்தால் ஏற்படும் பின்விளைவுகள் மற்றும் விபத்துகளை தவிர்க்க வேண்டுமென்று விழிப்புணர்வுக்கான பதிவு அல்ல,வலைப்பூவே விழிப்புணர்வுக்கானது . சென்று பாருங்கள்.
9.அடிப்படையில் மனிதர்கள் இரண்டுவகை
முடிவு உங்கள் கையில் என்கிகிறார் ரங்கன்
10.பிரபஞ்சம் உருவாவதற்கு முன் எப்படி இருந்தது என்று கேள்வியும் கேட்டு பதிலும் சொல்கிறார் புரட்சிமணி.
முதியோர்களுக்காக சொல்வதையும் தெரிந்துகொள்ளலாம்.
7.சராசரி மனிதர்களின் வாழ்வை எளிய நடையில் உரைக்கும்படி சிறு கதைகளாக படைத்துள்ளார் தேன்மொழி.
8. விபத்தால் ஏற்படும் பின்விளைவுகள் மற்றும் விபத்துகளை தவிர்க்க வேண்டுமென்று விழிப்புணர்வுக்கான பதிவு அல்ல,வலைப்பூவே விழிப்புணர்வுக்கானது . சென்று பாருங்கள்.
9.அடிப்படையில் மனிதர்கள் இரண்டுவகை
முடிவு உங்கள் கையில் என்கிகிறார் ரங்கன்
10.பிரபஞ்சம் உருவாவதற்கு முன் எப்படி இருந்தது என்று கேள்வியும் கேட்டு பதிலும் சொல்கிறார் புரட்சிமணி.
இன்றைய கதம்ப ரோஜாக்கள் மணம் வீசுகின்றன...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்... அறிமுகம் செய்யப்பட அனைவருக்கும் வாழ்த்துகள்.
அறிமுகங்கள் அனைத்தும் அருமை
ReplyDelete@வெங்கட் நாகராஜ்
ReplyDelete@எல்.கே
வாங்க,வாங்க,மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.
நல்ல வாசனையுடன் கதம்ப ரோஜாக்கள் மலர்ந்திருக்கின்றன.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்
நல்ல பல புதுப்புது அறிமுகங்கள்.
ReplyDeleteஅறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அறிமுகம் செய்துள்ள உங்களுக்கு என் பாராட்டுக்கள்.
கதம்ப ரோஜாக்கள், குட்டி தேவதைகள், பர்பி முதலிய அருமை.
ஒரு வாரம் அதற்குள் ஓடிப்போய், முடியும் தருவாய்க்கு வந்து விட்டதே!
மேலும் ஒரு மாதம் நீடிக்கச் செய்யலாமா என்று தோன்றுகிறது.
@ராஜி
ReplyDelete@வை.கோபலகிருஷ்ணன் சார்.
தங்கள் கருத்தில் மகிழ்கிறேன்.
வருகைக்கு நன்றி.
எனது வலைப்பதிவையும் இங்கு அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி ம்மா!!
ReplyDeleteமாலையில் பார்க்கிறேன்
ReplyDelete@ரெங்கன்
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
@சூர்யஜீவா
வருகைக்கு நன்றி.படித்திடுங்கள்.
அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteஅறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteஇன்று என் வலையில் ...
ReplyDeleteஇது நியாயமா ? யாராவது பதில் சொல்லுங்கள்.
அறிமுகப் பதிவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமணம் வீசும் கதம்ப ரோஜாக்களுக்கும் அறிமுகப் பதிவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎனக்கு ஒரு அறிமுகம் தந்த வலைச்சரமே மிக்க நன்றி!! தொடரட்டும் உமது எழுத்துப்பணி!!!!!!!
ReplyDeleteThanks to publish my story in this blog.
ReplyDeleteThenmozhi
அறிமுகங்கள் அனைத்துமே அருமை.
ReplyDeleteஅறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.
நல்ல அறிமுகங்கள்
ReplyDeleteAnimated படங்கள் எல்லாம் கொள்ளை அழகு .அறிமுகங்களும் அருமை .
ReplyDeleteதினமும் ஒரு ஸ்வீட் தந்து எங்களை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறீர்கள்
@தமிழ்வாசி-ப்ரகாஷ்
ReplyDelete@என் ராஜபாட்டை-ராஜா
@மிடில் கிளாஸ் மாதவி
@இராஜராஜேஸ்வரி
@ஸ்பார்க் கார்த்திக்@
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்.
@தேன்மொழி
ReplyDelete@கோவை2தில்லி
@வைரை சதீஷ்
@ஏஞ்சலின்
வருகக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.
ஆச்சி ...என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி
ReplyDelete@புரட்சிமணி
ReplyDeleteவருகைக்கும்,நன்றிக்கும் நன்றி.
""வலைப்பூவே விழிப்புணர்வுக்கானது . சென்று பாருங்கள்."" என்று எனது சாலை விபத்துத் தவிர்ப்பு விழிப்புணர்வு வலைத்தலத்தை அறிமுகம் செய்து கௌரவித்திருப்பதற்கு நன்றி
ReplyDelete@avainaayakan
ReplyDeleteநன்றி.தொடர்ந்து பதிவுகளைத் தொடருங்கள்.