உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..,
"ஒருவர் தன் சமுதாயத்தை நேசிப்பது இனவாதமாகுமா?" என்று முஹம்மது நபி(ஸல்)யவர்களிடம் தோழர்கள் கேட்டார்கள்.
இவ்வளவு பிரச்சனைக்கு இடையில்..,
"ஒருவர் தன் சமுதாயத்தை நேசிப்பது இனவாதமாகுமா?" என்று முஹம்மது நபி(ஸல்)யவர்களிடம் தோழர்கள் கேட்டார்கள்.
இன்றைக்கு தமிழகம், கேரளாவில் முக்கிய பிரச்னையாக முல்லை பெரியாறு அணை உருவாகி இருக்கிறது.
தமிழர்களுக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன என்று குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசின் காதுகளில் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல உங்களின் ஆதரவை கேட்கிறார் சகோதரர் சசி குமார் .
கேரளா சொல்லும் வாக்குறுதி..!
இப்போது... இவர்கள் 'ஊசலாடிக்கொண்டு?' இருக்கின்ற முல்லை பெரியாறு அணையை இடிப்பார்களாம்..! அப்புறம் வேறொரு படு உறுதியான புதிய அணை கட்டுவார்களாம்..! அங்கிருந்து தமிழகத்துக்கு நிறைய தண்ணீர் தருவார்களாம்..!
அவர்கள் சொல்லுவதை கேட்டால் என்ன நடக்கும் என்பதை ஏற்கனவே நாட்டில் நடந்த சம்பவங்களை விவரிக்கிறார் நண்பர் முகமது ஆசிக் .
கேரள அரசியல்வாதிகளின் நாலாந்தர அரசியல் விளையாட்டுக்கு மயங்கிய நிலையில் அமையாமல் குறைந்தபட்சம், நியாயம் ஜெயிக்கும் வகையில் நாளைய தீர்ப்பு அமைய வேண்டும் என்பது சகோதரர் தவ்பிக் அலி அவர்களின் ஆசை.
ஒ பக்கத்தில் ஞாநியின் கேள்வி பதில் தொகுப்பு
விக்கிபீடியா முல்லை பெரியாறின் வரலாற்றை கூறுகிறது.
அணையின் நிலை, அளவு, பயன்பாடு என பல்வேறு விசயங்களை சாட்டிலைட் படங்களுடன் தெளிவாக 5 பாகமாக மக்களாட்சியில் விளக்கி இருக்கிறார்கள். பாகம் - 1, பாகம் - 2, பாகம் - 3, பாகம் - 4, பாகம் - 5
முல்லைப்பெரியார் அணை உடையாமல் இருக்க நாஞ்சில்மனோ'வின் ஆலோசனை...!!!
இது வெறும் நதிநீர் பிரச்சனை இல்லை. இந்திய ஒருமைபாடு சம்பந்தபட்ட பிரச்சனை என்கிறார் நண்பர் ஒருவர்.
அணை வீக் இல்லை கேரள அரசியல்தான் வீக் என்று அதிரடி காட்டுகிறார் அப்பாஸ்.
உச்ச நீதிமன்றம் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்ற தீர்ப்பின் சில பகுதிகளை கீற்று பகிர்கிறது.
பல ஆண்டுகளாக இருந்துவரும் உறுதியான அணை உடைந்துவிடும் என்று கேரளம் பயப்படுவதை, அவர்களது உணர்வுகளை மதிக்க முற்படும்போது, நீங்கள் கூடங்குளத்தைச் சுற்றி வாழும் தமிழர்களின் நியாயமான அச்சத்துக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் மட்டும் செவிசாய்க்க மறுப்பதன் ரகசியம்தான் என்ன? ஏன் இந்த ஓரவஞ்சனை? என்று மத்திய அரசிடம் கேள்வி கேட்கிறார் நண்பர் முஸ்தபா.
கவிதையில் பிரச்சனையை சொல்கிறார் இனிய நண்பர் யாசர் அரபாத்
பிரச்சனையை சொல்கிறது இந்த ஆவண படம்
இவ்வளவு பிரச்சனைக்கு இடையில்..,
எனக்கு நம்பிக்கை இருக்கு எங்க தல சிங்தான் தொடபோறாரு
இறைவன் நாடினால் நாளை என்னை கவர்ந்த பதிவுகள், தாரிக்
Good collection
ReplyDeleteGood work. . . Continue
ReplyDeleteசரியான நேரத்தில் பதிவிட்டுள்ளீர்கள் ......
ReplyDelete\
காலம் கருதி
ReplyDeleteதகுந்த இடத்தில்
தற்போதைய பிரச்சனை பற்றிய
வலைப்பதிவாளர்களையும் அவர்களின்
பதிவுகளையும் இங்கே வலைச்சரத்தில்
தொடுத்தமை அழகு.
எனக்கு நம்பிக்கையிருக்கு, தல பெட்ரோல்தான் முதல்ல நூறைத் தொடும்
ReplyDeleteஸலாம் சகோ.தாரிக்,
ReplyDeleteகாலத்துக்கு ஏற்ற மிக அருமையான பதிவுகளுடன் கூடிய சிறந்த தொகுப்பு..! என் பதிவையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.
நல்ல விஷயத்தை தொகுப்பாக போட்டு இருக்கிறீர்கள் நண்பரே மிக்க நன்றி....
ReplyDeleteஅற்புதமான தகவல் தொகுப்பு! காலத்தின் தேவைக்கேற்ப அனைவருக்கும் புரியும் வண்ணம் பல்வேறு படைப்புகளின் பரிமாணங்களில் அறிய முடிகின்றது. கலக்கிட்டீங்க...! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஎங்களின் பதிவை ஆதரித்த வலைச்சரத்திற்கு நன்றி
ReplyDeleteஎங்களின் பதிவை ஆதரித்த வலைச்சரத்திற்கு நன்றி
ReplyDelete