உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..,
கடந்த சில மாதங்களாக தொழில்நுட்ப பதிவுகளில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் சகோதரர் பாசித் அவர்களின் தேடுபொறி ரகசியங்கள் தொடர் ப்ளாக் வைத்து இருக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் வலைப்பூவிற்கு வரும் வாசகர்கள் யாரும் உங்கள் பிளாக்கின் அழகை வைத்து வருவதில்லை உங்கள் பிளாக்கின் பதிவுகளுக்காக தான் வருகிறார்கள் என்று பதிவர்கள் செய்யும் தவறுகளை புரிய வைக்கிறார் சகோதரர் சசி குமார்.
நகரும் தன்மையுடைய அனிமேட்டட் ஃபெவிகான் வைப்பது எப்படி சகோதரி பொன்மலர்.
சிலரின் வலைப்பூவில் ஓட்டுப் பட்டைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும்.அதை எப்படி எளிதாக ஒழுங்கு படுத்தி ஒரே வரிசையில் அமைப்பது எப்படி என்று அழகாக சொல்கிறார் சகோதரர் பிரபு கிருஸ்னா
வாசகர்களுக்கு பதிவு பிடித்திருந்தால் அதை அவர்கள் வலைப்பூவில் இணைக்கும் வசதியை சகோதரர் வைரை சதிஸ் தருகிறார்.
பிளாக்கை முழுவதுமாக BackUp எடுப்பது எப்படி? சகோதரர் ராபின்சன்.
தங்களின் பிளாக்கில் பதிவுகளை இட்ட அடுத்த நிமிடமே பதிவுகள் சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் தானாக பிரசுரம் ஆக வழி காட்டுகிறார் ஒரு சகோதரர்
நாம எப்படி நம்ம மொபைலை யூஸ் பண்ணுறமோ அதை வெச்சி தான் நம்ம மொபைலோட பேட்டரியோட ஆயுள்காலம் இருக்கு. எப்படி பயன்படுத்தினால் அது ரொம்ப நாளைக்கு உழைக்கும்கிறதை சொல்றார் அருண்குமார்
உங்கள் இணையத்தின் வேகத்தை சற்றேனும் அதிகரிக்கவேண்டுமா? கவி ரூபன்
தங்களின் பேஸ்புக் பிரண்ட்ஸ் லிஸ்டை பிறர் பார்வையில் இருந்து மறைக்க வேண்டிமா? துளசி தாசன்
வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான usb போல்டர் ஷார்ட்கட் பாதிப்பிற்க்கு தீர்வு தீர்வு தருகிறார் சகோதரர் சூரிய கண்ணன்
அனைத்துவித தளங்களில் இருந்தும் வேகமாக வீடியோக்கள் தரவிறக்க வடிவேலன்
டோரன்ட் பைல்களை வேகமாக இண்டர்நெட் டவுன்லோட் மானேஜர் வழியாக தரவிறக்க சொல்லி தருகிறார் நண்பர் ரவி
நீங்கள் அனுப்பிய ஈமெயில் படிக்க பட்டதா இல்லையா சரண்
மெதுவான இணைய இணைப்பில் வேகமாக உலாவ நுணுக்கங்கள்
உங்கள் facebook பக்கத்தில் தோன்றும் விளம்பரங்களை தடுக்க அலசல்கள்.
இறைவன் நாடினால் நாளை
மேலும் சில என்னை கவர்ந்த பதிவுகள்
தொழில் நுட்ப பதிவர்ன்னு காமிக்கிறீங்களோ ஹா...ஹா...ஹா...
ReplyDeleteநல்ல பகிர்வுகள் சகோ
கடைசி படமும் கலக்கல்
வாழ்த்துக்கள்
அறிமுகப் பதிவர்களில் சிலர் பதிவுகள் எனக்கு பரீச்சயம்..
ReplyDeleteமற்றவர்களை சென்று பார்க்கிறேன் நண்பரே.
நில்..கவனி..புறப்பட்டு..
இதுதான் இப்போ நடக்குது..
கண்ணிருந்தும் குருடராய் செல்ல வேண்டியிருக்கிறது
என்ன செய்ய...
நல்ல பகிர்வுகள் நண்பரே வாழ்த்துக்கள்
ReplyDeleteஎனது இந்தியா - எஸ். ராமகிருஷ்ணன் (3) மெக்காலேயின் பல்லக்கு
சிறந்த தொழில்நுட்ப பதிவுகள்..!!
ReplyDeleteநல்ல தகவல் நண்பரே.
ReplyDeleteகடைசி படம் சூப்பர்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅனைத்து பதிவர்களுக்கும் பயன் படும்
அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபலருக்கும் உபயோகமானப் பதிவுகளின் பட்டியல். அறிமுகத்துக்கு நன்றியும், பதிவர்களுக்கு வாழ்த்துக்களும்.
ReplyDeletemany techies under one roof ...
ReplyDeletegood job bro' ...
நன்றி. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல பகிர்வுகள்.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteThanks friend
ReplyDeleteபயன் தரும் தொகுப்பு. தொடருங்கள்...
ReplyDeleteநல்லப்பட்டியல், பல நான் வாசிக்கும் பதிவுகள் தான், புதிய பதிவுகளையும் படிக்கணும்.
ReplyDeleteஆனால் ஒன்று இதெல்லாம் வெறும் இணைய தொழில்நுட்பபதிவுகள் மட்டுமே, பொதுவாக தொழில்நுட்பபதிவுகள்னு போட்டு இருக்கிங்க.
பல தொழில்நுட்பங்களையும் எழுதும் பதிவர்கள் இருக்காங்க. அது என்னமோ எல்லாரும் தொழில்நுட்ப பதிவு பட்டியல்னு சொல்லி இணையம் பற்றியதை மட்டுமே எழுதுறாங்க இது என்ன நுட்பமோ? :-))
பின்னோட்டம் அணைத்து தந்த சகோதர, சகோதரிகளுக்கும் மிக்க நன்றி..,
ReplyDeleteபலருக்கு பயன்படும் நண்பர்களின் பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஎன்னையும் இணைத்ததற்கு நன்றி சகோ.
ReplyDeleteசின்ன திருத்தம்: நான் முதலிடத்தில் இல்லை.
excellent collection thanks for posting...
ReplyDeleteHindi, English, Telugu, Tamil Sex Stories googlika
எனது வலைப்பக்கத்தினை அறிமுக படுத்தியமைக்கு நன்றி.
ReplyDeleteசரண்
அறிமுக படுத்தியமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteமிக அருமையான பதிவர்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.. எனது வலைப்பக்கத்தையும் இணைத்தமைக்கு மிக்க நன்றிகள்... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeletehttp://ravi4thepeople.blogspot.com