Sunday, December 18, 2011

புகைப்பட தொகுப்பு

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..,


புகைப்படங்க‌ள் எப்போதுமே இற‌ந்த‌ கால‌த்தை நினைவுப‌டுத்தி கொண்டிருக்கும் நினைவின் பிம்ப‌ம். கடந்த காலத்தை திரும்பி பார்க்க புகைப்படத்தை தவிர வேறு ஒன்றும் சிறந்தவையாக இருக்க முடியாது. புகைப்ப‌ட‌த்தை பார்க்கையில் புகைப்படம் எடுக்கப்பட்ட சூழ்நிலை, அதன் நிகழ்வுகளை மீட்டு தரும் சுக‌மே கதகதப்பானது. அத‌ற்காக‌த்தான் ம‌னித‌ர்க‌ள் த‌ங்க‌ளை புகைப்ப‌ட‌த்திற்குள் அடைத்துக்கொள்வ‌தில் பெரும‌கிழ்ச்சி அடைகிறார்க‌ள்.


மனிதன் இன்னமும் தன் காலடித்தடம் பதிக்காத இடங்கள் இந்த பூமியில் இருகின்றன. அதில் முக்கியமான பத்து 10 இடங்கள்



வேண்டாமே விபரீதம், புகைப்படம் பார்ப்பீர், புரிந்துணர்வுக் கொள்வீர் – கூடங்குளம் அணுமின் நிலையம்




ஹுசைனம்மா 2 நாள் துபாயில் ஊர்  சுத்திட்டு படத்தோட கதை சொல்றாங்க.


துபாயின் மற்றொரு பக்கத்தை சகோதரர் நஜிப் படம் பிடித்து காட்டுகிறார்.


சகோதரர் அப்துல் சமது தனது இயற்கை எழில் என்ற வலைதளத்தில் அழகான, படங்களை இணைத்துள்ளார். குறிப்பாக வித்தியாசமான தாஜ்மஹால், குகை படங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.


இயற்கையோடு கலந்த உருவங்களை போல உள்ள இடங்களின் புன்னகை புகைப்பட தொகுப்பு 


நண்பர் ராஜபாட்டை ராஜா கலாய்கிறார் 


கடுப்பேத்துரார் மை லார்ட் - 1கடுப்பேத்துரார் மை லார்ட் -பகுதி 2

2011 இன் மிக சக்திவாய்ந்த புகைப்படங்கள் - 1


2011 இன் மிக சக்திவாய்ந்த புகைப்படங்கள் 2


2011 இன் மிக சக்திவாய்ந்த புகைப்படங்கள் - 3


உலகத்தில் மிக அழகான விலங்குகள் என்றால் பிறந்த குட்டிகள் தான். கண்ணைக் கவரும் அழகான விலங்குகள்


பொதுவாக வீட்டை தரைதளத்தில் கட்டுவது தான் வழக்கம். வழக்கத்திற்கு மாறாக நகர்ந்து செல்லும் வீடாக இருந்தால்


fish-eye lense பயன்படுத்தி எடுத்த வியக்க வைத்த புகைப்படங்கள்


நிலவே ஒரு அழகு, இரவில் ஒளிரும் நிலவின் புகைப்படங்கள்


சகோதரர் ஜாக்கி சேகரின் கைவண்ணத்தில்சென்னை அடையாறு ஆற்று வெள்ளம்




                                                           Food கிடைக்குமா?










நண்பர்களே கடந்த ஒரு வாரகாலமாக வருகை புரிந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அணைத்து சகோதர, சகோதரிக்கும் மிக்க நன்றி..,


வாய்ப்பளித்த சீனா ஐயா அவர்களுக்கும், வலைச்சரத்தின் ஆசிரியர் குழுவினருக்கும் மிக்க நன்றி.., அடுத்து வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பை ஏற்கும் சகோதரரை வாழ்த்தி வரவேற்கிறேன்.

அப்படியே நம்மள மறந்துடாதிங்க, வடகரை தாரிக்

10 comments:

  1. தனக்கிட்ட பணியை செவ்வனே முடித்தீர்கள் நண்பரே.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Super . . . Thanks for introducing me friend

    ReplyDelete
  3. எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு போட்டோ கலெக்‌ஷன்... பார்த்து ரசிட்ட்டுட்டு வரவே ஒரு மணி நேரமாச்சு...

    வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
  4. அருமையான தொகுப்பு அருமை நண்பரே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. "A picture is worth a thousand words"
    படத்துடன் விளக்கங்கள் தரும் இடத்திற்கு வழி காட்டியமைக்கு நன்றி

    ReplyDelete
  6. தாரிக், எனது பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி.

    பக்கம் பக்கமாக எழுதுவதைவிட, படம் ஒன்று பல நூறு கதை சொல்லும், உண்மைதான்.

    ReplyDelete
  7. வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று தினமும் அருமையான பல்வேறு பயன் தரும் அறிமுகங்கள் செய்து, இன்றுடன் விடைபெறும் தங்களுக்கு என் அன்பான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். vgk

    ReplyDelete
  8. இந்த வாரம் முழுவதும் பின்னோட்டம் தந்த அணைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி,

    ReplyDelete
  9. அறிமுகத்திற்கு நன்றி நன்பா... அற்முகப்படுத்தி வைத்த அனைத்து பதிவுகளுமே அருமை...

    ReplyDelete
  10. சிறந்த பகிர்வு. படங்கள் அனைத்தும் அருமை.

    ReplyDelete