உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..,
இன்றைய விஞ்ஞான வளர்ச்சி நம்மை எங்கே கொண்டு செல்கிறது. ஆண், பெண் யாராக இருந்தாலும் நம்மை நாம்தான் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு எதிராக மறைமுகமாக நடக்கும் சில விசயங்களை நாம் தெரிந்துக்கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். Facebook போன்ற சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களுடைய போட்டோ, மொபைல் எண் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
ரகசிய காமிரா வச்சு லாட்ஜ்,டிரஸ்ஸிங் ரூம்......இந்த மாதிரி இடத்துல தான் வச்சு வக்கிர புத்திக்காரங்க வீடியோ எடுத்தாங்க. இப்ப கதையே வேற! ஹாஸ்பிட்டல்ல வச்சு எடுக்க ஆரம்பிச்சுட்டானுங்க
கேமரா வில்லனிடம் இருந்து தப்பிக்க சில வழிகளை சொல்லி தருகிறார் சகோதரர் ஜெய்லானி
எச்சரிக்கை - பெண்கள் வெளியூர் பயணம் தங்கள் ஊர்ப் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறார் பசிர் அஹமது.
ஏன் இப்படி எல்லாம் பண்றாங்க எச்சரிக்கையாக இருக்க சொல்கிறார் நண்பர் மாய உலகம் ராஜேஷ்
மற்றவர்கள் நம்மை ரகசியமா படம் பிடிப்பதை பற்றியும், நமது சொந்த கேமராவில் எடுக்கப்படும் அந்தரங்க நிர்வாண படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருகிறது என்றும் எச்சரிக்கிறது ஆயப்பாடி இணையதளம்
ஆசிரியை பாத்ரூமில் குளிப்பதை செல்போன் மூலம் காட்சி பதிவு செய்த மாணவன்
இது வரதட்சனை என்ற மற்றொரு எதிரி
மாப்பிள்ளை வீட்டாரா? பிச்சை எடுக்கும் நபர்களா?
பிச்சைப் பணத்தை வாங்கும் ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை!
இதுவும் ஒரு எச்சரிக்கைதான் பெண்கள் நாடி ஓடும் அழகும் தேடி வரும் ஆபத்தும்!
மாப்பிள்ளை வீட்டாரா? பிச்சை எடுக்கும் நபர்களா?
இதுவும் ஒரு எச்சரிக்கைதான் பெண்கள் நாடி ஓடும் அழகும் தேடி வரும் ஆபத்தும்!
சிறப்பான தொகுப்பு!
ReplyDeleteசலாம்
ReplyDeleteஎன்னையும் ஞாபகம் வச்சு அறிமுகப்படுத்துனதுக்கு நன்றிங்க சகோ
:-)
ஸலாம் சகோ.தாரிக்,
ReplyDeleteஅருமையான விழிப்புணர்வு தொகுப்பு.
ஸலாம் சகோ.தாரிக்,
ReplyDeleteஅருமையான விழிப்புணர்வு தொகுப்பு.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ... என்னையும் ஞாபகம் வச்சு அறிமுகப்படுத்துனதுக்கு நன்றிங்கோவ் :-)
ReplyDeleteஅவசியமான பதிவுகள் எல்லாமே , நினைவில் நிற்க வேண்டிய குறிப்புகள் வாழ்த்துக்கள் :-)
ReplyDeleteஇன்று நீங்கள் பகிர்ந்த எழுத்தாளர்கள்
ReplyDeleteஅனைவரும் நல்ல விழிப்புணர்வுப் பதிவுகளை
தருபவர்கள்.
அறிமுகங்களுக்கு வாழ்த்துக்களும், கடைசியில் கொடுத்த
எச்சரிக்கை படத்துக்கு நன்றிகளும்.
பயனுள்ள பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteபயனுள்ள செய்திகளை பகிர்ந்தீர்கள்.
ReplyDeleteமிக்க நன்றி :)
பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.
ReplyDeleteமாஷா அல்லாஹ்!
ReplyDeleteமிகத்தேவையான தலைப்பும் தொகுப்பும்
மிக அருமையான விழுப்புணர்வு தொகுப்பு
ReplyDeleteஎச்சரிக்கையாக இருக்க வழிசொல்லும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteஎனது பதிவையும் அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ!
ReplyDeleteபெண்கள் நம் கண்கள். கண்ணின் இமையும் கண்ணீரும் கண்களைக் பாதுகாப்பதுபோல் நாம் பெண்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற உங்களது உயர்ந்த நோக்கம் பாராட்டப்பட வேண்டியது. பெண்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட் ஒரு அருமையான தொகுப்பு .அன்புடன் வாழ்த்துகள்
ReplyDelete