அனைவருக்கும் வணக்கம்
எனக்கு நேற்று எனக்கு உடல்நலம் சரியில்லாததால் பதிவிட முடிவவில்லை.அதனால் சீனா ஐயா என்னை மன்னிக்கவும்
நாம் இன்று சிலபயனுள்ள தொழில்நுட்ப பதிவுகளை பார்ப்போம்
ப்ளாக்கர் நண்பன்
நமக்கு தேவையான File-களை Online-ல இலவசமாக பதிவேற்றலாமாம்.இதுல நிறைய வசதி இருக்காம்.மேலும் இவர் நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி?-ன்னு ஒரு தொடர் பதிவும் எழுதிருக்காரு.அதுவும் நமக்கு பயன்படும்.
கற்போம்
இப்போ கணிணியில விண்டோஸ் 7 பயன்படுத்துறாங்க அது இன்ஸ்டால் ஆகுறதுக்கு நிறைய நேரம் எடுக்குதுன்னா20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி-ன்னு நண்பர் பலேபிரபு சொல்லிதாரத கேளுங்க.
இந்த நண்பர் வெப் ஹோஸ்டிங் பற்றி தொடர் பதிவு எழுதுறாரு
வந்தேமாதரம்
இப்போது Google-தனது தோற்றங்களை மாற்றி வருகிறது.அந்த வகையில் அதனுடைய logo-வையும் நம்முடைய பிறந்தநாள் இல்லன்னா ஏதாவது ஒருநாள் Google-ன் லோகோ-வையும் மாற்றலாமாம். இதை பற்றி வந்தேமாதரம் சசி அண்ணன் சொல்றாரு.இவரும் ஒரு தொடர்பதிவு எழுதுறாரு அது எதுன்னா சில பதிவர்கள் செய்யும் தவறுகள்
தமிழர்கள்
நம்மை போல கணிணியிலயும் ஆண் பெண்-ன்னு இருக்காம்.ஆணா பெண்ணான்னு எப்படி கண்டுபிடிக்கனும்-ன்னு தமிழர்கள் சொல்லிதாராங்க.இவரும் ஒரு தொடர் பதிவு எழுதிருக்காரு அது என்னது தெரியுமா? உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள
அறிவின் உச்சகட்டம்
இவர் Adobe Photoshop CS3 மென்பொருளை இலவசமாக தறவிறக்க நமக்கு
சுட்டிய சொல்லிகொடுக்குறாரு.மேலும் இவர் Google இடம் Domain வாங்குவது எப்படின்னு தொடர் பதிவும் எழுதுறாரு
கூகிள் சிறி
உங்கள் கணிணியின் இயங்கு தளம் Windows 7-ஆக இருந்தால் அது குறைவான வேகத்துடன் இயங்கினால் அதனுடைய வேகத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள்
பொன்மலர் பக்கம்
கணிணியில இருந்தே இலவசமா SMS அனுப்பலாமாம்.அதுக்கு ஒரு மென்பொருளும் இருக்காம் அது பற்றி அக்கா பொன்மலர் சொல்லிதாராங்க
தமிழ் கம்ப்யூட்டர்
நமக்கு தேவையானது மாதிரி அல்லது பிடித்த மாதிரி மாற்றி வைக்கலாமாம் அது எப்படின்னு பார்க்க சுட்டி
தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்
இவுங்க நமது File-களுக்கு பாஸ்வேர்டு கொடுத்து அதை CD,DVD மற்றும் Pen Drive-ல காப்பி பன்னலாம்னு சொல்ராங்க
அதே கண்கள்
நம்மளுடைய ப்ளாக்கில் கர்சர்-ல உங்க படத்தையே வைக்கலாமாம்.அது பற்றி சொல்கிறார் அதே கண்கள்
தமிழ்நுட்பம்
இவுங்க என்ன சொல்றாங்கன்னா Microsoft Office-ல உள்ள Microsoft Office PowerPoint -கோப்புகளை வீடீயோவா மாற்றலாம்னு சொல்றாங்க
தமிழ் கம்ப்யூட்டர் மினி உலகம்

இவுங்க Nokia,Samsung போன்ற Compay Mobile-க்கு Pc Suite இருக்குற மாதிரி China Mobile-க்கும் Pc Suite இருக்காம்
கொம்பியூட்டர் உலகம்
கொம்பியூட்டர் உலகம்
இவர் ந்மக்கு 1001 எழுத்துரு இருக்குற ஒரு இனையதளத்தை காட்டி தாராரு
தகவல் தொழில்நுட்பம்
நாம இப்போது அதிகமாக பயன்படுத்திக்கிட்டிருக்க PenDrive எப்படி தயாரிக்கிறாங்கன்னு சொல்லிதராங்க