ஓய்வாகச் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கவிதை படித்து விட்டோம். இப்போது தூக்கம் லேசாகக் கண்களைத் தழுவுகிறதோ?கொஞ்சம் இசை கேட்டுக் கொண்டே துயிலில் ஆழலாமா?எடுங்கள் ஐ பாட்டை,காதில் செருகுங்கள் இயர் ஃபோனை.கேளுங்கள் பாட்டு!
கதிரி கோபால்நாத்தின் சாக்ஸில் தவழ்ந்து வரும் கர்நாடக சங்கீதம்.ரசியுங்கள்
தமிழ் திரைப்பாடல்களில் கர்நாடக சங்கீத ராகங்கள் இணயும்போது அந்தப்பாடல் மேலும் இனிமையாகிறது.கேளுங்கள் பிருந்தாவன சாரங்கா ராகத்தில் அமைந்த பாடல்களை
ஸ்ரீராகத்தில் அமைந்த ஒரு பாடல்,சிட்டிபாபுவின் இனிய வீணை
இசையோடு இணைந்த பாடல் கேட்டு ரசியுங்கள்.
ஒரு புதுமையான பாடல்.மாம்பலம் சகோதரிகளின் குரலில்.பாடலைக்கேளுங்கள்;பாடல் வரிகளையும் படியுங்கள்.இதோ
நல்லிரவு!
ஓவ்வொரு நாளும் வித்தியாசம், கண்டிப்பாக அனைவருக்கும் நீங்கல் கொடுக்கும் சுட்டிகள் பயன் படும்
ReplyDeleteவாழ்த்துக்கள்
கலக்கல்ஸ் பாஸ்! வார இறுதியில் வீட்டில் இந்த இசையை ரசிக்கிறேன்! நன்றி பகிர்தலுக்கு!
ReplyDeleteநன்றி சென்னைப் பித்தன்! - சிமுலேஷன்
ReplyDeleteஇசை கேட்டால் புவி அசைந்தாடும்
ReplyDeleteஎன்பதை அழகாகச் சொல்லி விட்டீர்கள்.
பாராட்டுக்கள்.
அருமையான தொகுப்பு. இசையை ரசிக்காதவரும் உண்டோ......
ReplyDeleteஎங்கள் வலைப்பூவான ரசித்த பாடலையும் பகிர்ந்ததற்கு நன்றிகள்.
மனம் இசையும் இசைப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅருமை
ReplyDeleteபாடல்கள் அருமை.
ReplyDeleteமனதிற்கு இசையைவிட நல்ல மருந்துண்டோ? நன்று அய்யா!
ReplyDeleteஇசை விருந்தில் திளைத்தேன் ஐயா...
ReplyDeleteமாலை நேரத்து 'மாலை' மயக்கவைத்தது உண்மை. வாழ்த்துக்கள்!
ReplyDeleteAnaithum arumai. Pakirvukku Nanri Sir!
ReplyDeleteவலைச்சரத்திற்கு நேற்று வந்த போது உள்ளே நுழையாமல் சென்றுவிட்டேன். ஒவ்வொரு நாளும் சரத்துக்குள் வந்தவர்களையெல்லாம் குறைந்தது ஒரு மணி நேரமாவது கட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! வாழ்த்துக்களும், என்னையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றியும்!
ReplyDeleteநன்றி Jaleela Kamal
ReplyDeleteநன்றி ஜீ.
ReplyDeleteநன்றி Simulation
ReplyDeleteநன்றி வைகோ
ReplyDeleteநன்றி ஆதி வெங்கட்
ReplyDeleteநன்றி இராஜராஜேஸ்வரி.
ReplyDeleteநன்றி ராஜா.
ReplyDeleteநன்றி கோமதி அரசு
ReplyDeleteநன்றி சண்முகவேல்.
ReplyDeleteநன்றி மகேந்திரன்
ReplyDeleteநன்றி மகேந்திரன்
ReplyDeleteநன்றி சபாபதி அவர்களே
ReplyDeleteநன்றி துரை டேனியல்
ReplyDeleteநன்றி ஆரெஸ்கே.
ReplyDelete