சாலையில் எத்தனையோ அனாதையாக விடப்பட்ட பெரியவர்களைப் பார்க்கிறோம்..
மகனாலேயே அனாதையாக விடப்பட்ட 80௦ வயது பாட்டி மரண நேரத்தில் மகனைச் சந்தித்திருக்கிறார்
மனநிலை பாதிக்கப்பட்ட நிர்மலா குணமடைந்த அதிசயம்.
இப்படிப்பட்ட ஈரமுள்ள பதிவர்களை யாரேனும் பார்த்திருந்தால் பின்னூட்டமிட்டுச் செல்லவும் மறக்காமல் .
சிந்திக்க தூண்டும் சில பதிவுகள்
மெத்தனமாக இருந்து விடாதீர்கள் என்று எத்தனம் பதிவு நம்மை சாதிக்க தூண்டுகிறது கே.ஆர் .ஸ்ரீதர் போல .
நடந்த கதை குறும்படத்தை நம் கண்முன் நிழலாடச் செய்கிறது திரை பறை பதிவுலகம்.
எப்போதேனும் நினைத்து வருந்தியிருக்கிறீர்களா சாஜகானின் கவிதையை அடர் கருப்பில் சென்று ஆழ்ந்து படித்துப் பாருங்கள்.
காவல் கோட்டம் ஒரு அனுபவம் சந்தேகமா தமிழ் வீதியில் நடந்து தெரிந்து கொள்ளுங்கள்.
புதிய பதிவர்களின் திறமைகளைக் காணலாம் இப்போது
ஆனால் ஐயோ பாவம் என்ற வார்த்தையுடன் அவர்களைக் கடந்து செல்கிறோம்.
ஆனால் இந்த வலைபதிவர் ஈரம் மிக்க மனதுடன் அவர்களைக் காப்பாற்றி
உரியவர்களிடம் சமர்ப்பிக்கிறார். இவரை விட உயர்ந்த மனிதர்
யாரேனும் உண்டோ உலகத்தில்.
ராஜம்மாளைப் பாருங்கள் இவரைப்போல எத்தனை மனிதர்கள் நகைக்காக அழைத்து வரப்பட்டு எங்கோ ஒரு மூலையில் அனாதையாக விடப்பட்டுள்ளார்களோ?
உறவினரே மனம் மாறி அனாதையாக விடப்பட்ட அலமேலு அம்மாளை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
மகனாலேயே அனாதையாக விடப்பட்ட 80௦ வயது பாட்டி மரண நேரத்தில் மகனைச் சந்தித்திருக்கிறார்
மனநிலை பாதிக்கப்பட்ட நிர்மலா குணமடைந்த அதிசயம்.
போகும்போது வாழ்கையில் என்னதாங்க கொண்டு போகப் போகிறோம்
40 வருடங்களாக சாலையில் இருந்தவர் மீட்கப் பட்டுள்ளார்.
இந்தப் பதிவரை அமெரிக்க பத்திரிக்கை ஒன்றும் பெருமைப்படுத்தி உள்ளது.
மகேந்த்ரனைப் போல பதிவர்களும் ஈரமுள்ளவர்களும் பதிவுலகத்தில் தோன்றிட
வலைச்சரம் போன்ற இணையங்கள் உறுதுணை புரியவேண்டும்.
இப்படிப்பட்ட ஈரமுள்ள பதிவர்களை யாரேனும் பார்த்திருந்தால் பின்னூட்டமிட்டுச் செல்லவும் மறக்காமல் .
சிந்திக்க தூண்டும் சில பதிவுகள்
மெத்தனமாக இருந்து விடாதீர்கள் என்று எத்தனம் பதிவு நம்மை சாதிக்க தூண்டுகிறது கே.ஆர் .ஸ்ரீதர் போல .
1800 க்கும் மேல் பதிவுகளை தேன் தமிழில் எழுதி அரசியல் வாதியாய் இருந்தால் என்ன? ஆளும் கட்சியாய் இருந்தால் என்ன
அம்பானி கம்பெனியில் தயாநிதிக்கு பங்கு என்று படிக்கத் தூண்டுகிறார்.
நடந்த கதை குறும்படத்தை நம் கண்முன் நிழலாடச் செய்கிறது திரை பறை பதிவுலகம்.
எப்போதேனும் நினைத்து வருந்தியிருக்கிறீர்களா சாஜகானின் கவிதையை அடர் கருப்பில் சென்று ஆழ்ந்து படித்துப் பாருங்கள்.
காவல் கோட்டம் ஒரு அனுபவம் சந்தேகமா தமிழ் வீதியில் நடந்து தெரிந்து கொள்ளுங்கள்.
புதிய பதிவர்களின் திறமைகளைக் காணலாம் இப்போது
குடும்பத்தோடு படம் பார்த்த திருப்தி இருக்கிறது
எண்ணங்களும் திரை வண்ணங்களும் வலைப்பதிவிற்குச் சென்றால்..
கேள்வியைத் தேடும் படம் பார்த்ததுண்டா நீங்கள் சினிமா சினிமாவிற்குச் சென்று வாருங்கள்.
அண்டை வீட்டாரிடம் அன்பு செலுத்த இறைவனிடம் கை ஏந்துங்கள்.
எல்லைகள் இல்லாமல் நீண்டு கொண்டே போகிறது
உங்களுக்குப் பிடித்த இலக்கியம் எதுவென்று கேட்டு