அனைவருக்கும் காலை வணக்கங்கள்
இன்று முதலில் பார்க்கப்போகும் முதல் பதிவு புலவர் சா இராமாநுசம் அவர்கள் எழுதிய இளமையில் வறுமை இன்னாது!இதில் அவர் வாழ்க்கையில் எதெல்லாம் கூடாது என்று அழகாக சொல்லி இருக்கிறார்.தமிழ் சினிமாவில் இப்போது கலக்கிக்கொண்டிருக்கும் 2 கலைவாணிகள் பற்றி படிங்க.அடுத்து நண்பர் செய்தாலி எழுதிய இருட்டில் அந்த உருவங்கள்.
தோழி மாலதி எழுதிய பழங்காலப் பெண்கள் இன்றைய காலப் பெண்களின் காதலைப்பற்றி அழகாகவவே கவிதை வடிவில் சொல்லிருக்காங்க.நண்பர் மனவிழி சத்ரியன் எழுதிய ஆலிங்கனா கதை.அதில் அவர் நமக்கு ஒரு புது விஷயமும் சொல்கிறார்.அடுத்து ஒரு ஹாலிவுட் விமர்சணம் The Artist [2011] - கலப்படமற்ற சினிமாவின் மொழி
குழந்தை வளர்க்கும்போது என்னனென செய்ய வேண்டும் .அப்படி செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை நமக்கு சொல்லித்தருகிறார் நமது தமிழ்பேரன்ட்ஸ் சம்பத்குமார்.உங்களுக்கு பழங்காழ நாணயங்களை பார்க்க ஆசையா இருக்கா 60-க்கும் மேலான நாணயங்களை காட்டுகிறார் நண்பர் ரசிகன் நாணயம்என்ற பதிவில்.அடுத்து ஒரு கவிதை நீயின்றி நான் ஏது!......
தமிழுக்கு சொல்திருத்தி வந்தாச்சாங்க .அப்படின்னா நல்லது தானே.இப்போது ஹாக்கர்கள் பெருகிவிட்ட நிலையில் நாம் தான் ஹாக்கர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.மனித தலையுள்ள பாம்பை பார்திருக்கீங்களா இதோ பாருங்க .உங்களுக்கு திருநெல்வேலிய பற்றி தெரிஞ்சிக்கனுமா.இதோ தெரிஞ்சிக்கோங்க
.
நாம திராட்சை பழத்தை சாப்பிடுவோம்.ஆனால் அது என்னென்னவெல்லாம் செய்யும் என தெரியுமா.இதோ தெரிஞ்சிக்கோங்க.நண்பர் ஆனிவேர் சூர்யாஜீவாவின் அடுத்து கல்பாக்கம்.அவர் எழுத்துகள் அனைவரையும் சிந்திக்கவைக்கும்.அடுத்த கவிதை காற்றோடு காதல்
மேலும் மூன்று விமர்சனங்கள்:
1.7-ம் அறிவு - சினிமா விமர்சனம்
2.வெங்காயம் அசத்தலான சூப்பர் தமிழ் சினிமா
3.நண்பன் - சிந்தனையை தூண்டும் விஜயின் சினிமா திருப்பு முனை
அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஅறிமுகப் படுத்தியவர்களிற்கு வாழ்த்துகள். தங்களிற்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
சிறப்பான அறிமுகங்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .
ReplyDeleteputhiya arimugangalukku nandri
ReplyDeleteபழங்களில் மிதமிஞ்சிய அளவு ரசாயன சேர்மங்கள் திராட்ச்சையில் தான் சேர்க்கப்படுகிறது என்று எண்ணுகிறேன்.
ReplyDeleteதிராச்சை சாப்பிடும் போது நன்றாக கழுவிவிட்டு சாப்பிடுவது சிறந்தது ..!
தொடர்ந்து கலக்குங்க நண்பரே ..!
பகிர்வுக்குகும் தெரியபடுத்தியமைக்கும் நன்றி
ReplyDeleteஅனைவ்ருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeletehttp://samaiyalattakaasam.blogspot.com/
http://jaleela-duwa.blogspot.com/
ஜலீலா
தம்பீ அறிமுகப் பாட்டியலில் என் பெயரையும் கண்டேன் நன்றி சா இராமாநுசம்
ReplyDelete@Lakshmi said...
ReplyDeleteஅறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள்.
நன்றி அம்மா வருகைக்கும் கருத்துக்கும்
@kovaikkavi said...
ReplyDeleteஅறிமுகப் படுத்தியவர்களிற்கு வாழ்த்துகள். தங்களிற்கும் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
நன்றி நண்பாவருகைக்கும் கருத்துக்கும்
@சசிகலா said...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .
நன்றி அக்கா வருகைக்கும் கருத்துக்கும்
@arul said...
ReplyDeleteputhiya arimugangalukku nandri
நன்றி நண்பாவருகைக்கும் கருத்துக்கும்
வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteபழங்களில் மிதமிஞ்சிய அளவு ரசாயன சேர்மங்கள் திராட்ச்சையில் தான் சேர்க்கப்படுகிறது என்று எண்ணுகிறேன்.
திராச்சை சாப்பிடும் போது நன்றாக கழுவிவிட்டு சாப்பிடுவது சிறந்தது ..!
தொடர்ந்து கலக்குங்க நண்பரே ..!
நன்றி நண்பாவருகைக்கும் கருத்துக்கும்
@மனசாட்சி™ said...
ReplyDeleteபகிர்வுக்குகும் தெரியபடுத்தியமைக்கும் நன்றி
நன்றி நண்பாவருகைக்கும் கருத்துக்கும்
@*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...
ReplyDeleteஅனைவ்ருக்கும் வாழ்த்துக்கள்
http://samaiyalattakaasam.blogspot.com/
http://jaleela-duwa.blogspot.com/
ஜலீலா
நன்றி அக்கா வருகைக்கும் கருத்துக்கும்
@புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteதம்பீ அறிமுகப் பாட்டியலில் என் பெயரையும் கண்டேன் நன்றி சா இராமாநுசம்
நன்றி ஐயா வருகைக்கும் கருத்துக்கும்