அனைவருக்கும் மதிய வணக்கங்கள்
முதலில் உங்களுக்கு வயதாகி விட்டதான்னு பார்ப்போம்.இது ஒரு காமெடி பதிவு தான் சென்று பாருங்க என்ன காமெடின்னு தெரியும்.அடுத்து விஜய் TV சூர்யாவின் ஒரு கோடி நிகழ்ச்சியைப் பற்றி பார்ப்போம்.ஒரு பேருந்துல காதல் ஜோடி பன்னின அட்டகாசத்தை தெரிஞ்சிக்கோங்க
அடுத்தது தமிழர்களின் அடையாளங்கள் அழிந்து போய் கொண்டிருக்கிறது.என்று விரிவாக விவரிக்கிறார் நாஞ்சில் மணோ அண்ணன்.அடுத்து பார்க்க போவது No100.No 100-ல் என்ன இருக்கிறது.அதில் என்ன முக்கியத்துவம்.அடுத்து தஞ்சை வாசனின் அமாவாசையும் பெளர்ணமியும் கவிதை.
ஹார்ட்அட்டக் உள்ளவர்களுக்கு தெரியமலேயே தோன்றும் அறிகுறிகள் தெரிஞ்சிகுடுவோம்.கிராமத்து சொர்க்கத்தை பற்றி அறிய காந்தி பணங்கூர் சொல்கிறார்.அடுத்து ஆடுகளம் விமர்சணம்.அடுத்து கவிதை
புன்னகை பொன்நகை
திருக்குளை எழுதியது யார் என்று கேட்டால் நாம் இதென்ன கேள்வி திருவள்ளுவர்தான் என்று சொல்வோம்.ஆனால் அது இல்லையாங்க அப்போ யார் எழுதிருப்பா நண்டு@நொரண்டு அண்ணன்கிட்ட கேட்போம்.தமிழரின் பின்னடைவுக்கு காரணம் மூட நம்பிக்கைகள தான் என்கிறார் சிறகுகள் மதுரன்
இங்க கொடுப்பதும் மழைதான் கெடுப்பதும் மழைதான் என்க்ன்றனர் இவர்கள்.யாவருக்கும் புரியும் படியாக திருக்குறள் வரிகளில் சொல்கிறார் வியபதி.
அடுத்து கவிதை பிரிவிலும் காதல்.கவிதை இலங்கையில வில்பத்து சரணாலயத்தில எடுத்த சில படங்களை நம்மிடம் காட்டுகிறார்.அடுத்து பிரிவின் வலியை உணர்த்தும் காதல்
மேலும் மூன்று பதிவுகள்:
1.தமிழினம் உண்மையிலேயே உயர்ந்த இனமா? - ஆச்சரியமூட்டும் உண்மைகள்!
2.பிளாக்கரில் SEO வை மேம்படுத்த அட்டகாசமான புதிய வசதிகள்
3.நமக்கும் இந்த நிலை வரவேண்டுமா?
nalla pakirvu!
ReplyDeleteஅறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeletegood list
ReplyDeleteராஜா சாரின் 'உங்களுக்கு வயதாகி விட்டதா?' நான் பெரிய பல்பு வாங்கின பதிவு, நான் மறக்கனும்னு நினைக்கிறேன் மறுபடியும் ஞாபகப்படுத்தீட்டீங்களே நண்பரே ..!
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்க ..!
அருமை... கலக்குங்க...
ReplyDeleteஅறிமுகப் படுத்திய அனைவருக்கும், தங்களிற்கும் வாழ்த்துகள் பணி தொடர.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
@Seeni said...
ReplyDeletenalla pakirvu!
நன்றி நண்பா உங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும்
@Lakshmi said...
ReplyDeleteஅறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துகள்.
நன்றி அம்மா உங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும்
@arul said...
ReplyDeletegood list
நன்றி நண்பா உங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும்
@வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteராஜா சாரின் 'உங்களுக்கு வயதாகி விட்டதா?' நான் பெரிய பல்பு வாங்கின பதிவு, நான் மறக்கனும்னு நினைக்கிறேன் மறுபடியும் ஞாபகப்படுத்தீட்டீங்களே நண்பரே ..!
ஆம் அந்த பதிவில் நானும் பல்பு வாங்கினேன்.என்ன செய்வது அந்த பதிவு பிடித்தாகிவிட்டதே
தொடர்ந்து கலக்குங்க ..!
நன்றி நண்பா உங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும்
@சே. குமார் said...
ReplyDeleteஅருமை... கலக்குங்க...
நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்
@kovaikkavi said...
ReplyDeleteஅறிமுகப் படுத்திய அனைவருக்கும், தங்களிற்கும் வாழ்த்துகள் பணி தொடர.
வேதா. இலங்காதிலகம்.
நன்றி நண்பா உங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும்
//யாவருக்கும் புரியும் படியாக திருக்குறள் வரிகளில் சொல்கிறார் வியபதி.//
ReplyDeleteஎனது வலைச்சரத்தை அறிமுகப்படுத்தி உள்ளமைக்கு நன்றி. வாழ்த்துக் கூறியுள்ளவர்களுக்கும் நன்றி