Friday, May 25, 2012

பல்சுவை வேந்தர்கள்





இன்று 
நாம் பார்க்கப்போவது 
பல்சுவை வேந்தவர்கள்

குறிப்பா 
ஒருசிலர் வல்லவராக இருப்பார்கள் 
ஒரு சில விஷயங்களில் மட்டும் 

நான் 
அதிகம் வாசிப்பதும் இரசிப்பதும் 
கவிதை... கவிதை... கவிதை... 
அதுமட்டும்தாங்க 
வேற எல்லாத்திலுமே வட்ட 
பூஜ்யம் 


நாம் 
ஒரு விஷயத்தை சொன்னால் எழுதினால் 
மற்றவர்களை செண்டடையுதல் பயனடையுதல் 
நமக்கான திருப்தி  

நம் 
வலையுலகில் 
பல்சுவைப் பதிவுகளில் 
கொடிகட்டிப் பறக்கிறார்கள் இவர்கள் 



சில
வலைகளைப் 
பார்க்கையில் வாசிக்கையில்
பொறாமை வரும் 
அவ்வளவு அருமையா அழகா எழுதுறாங்க 
இவங்க 



ஒரு 
கல்வித் தொடராக 
பயனுள்ள நல்ல விஷயங்களை 
பட்டியலிடுகிறார் நம்ம  மதுமதிசார் 



அஞ்சறை பெட்டியில் 
கிளைகளாய் குவிந்து கிடக்குகிறது 
நம் நாட்டு நடப்பு 


வலையில் 
எதை எடுப்பது எதை விடுவது 
குழப்பமல்ல அவ்வாளவு நல்ல பதிவுகள் (சிந்தனைகள் )
தருகிறார் திண்டுக்கல் தனபால் சார் 


சினிமா 
நிறைய செய்திகளை தருகிறார் 
ராஜபாட்டை ராஜா பாருங்க 
ஆனால் இவருக்கே போட்டியா 
நாளை இவர் வாருவார் பாருங்க


கிழிகிழி ன்னு 
கிழிக்கிறார் நம்மளை இல்லங்க 
அரசியல் நாற்றங்களை 
விகடனின் அங்கிகாரமும் பாருங்கோ 

நிறைய 
நல்ல கல்வி சம்பந்தப்பட்ட 
அறிவை கற்றுத் தருகிறார் 
நம்ம மதுரை சரவணன் சார் 

உலகம் 
பற்றய வரலாறை 
எளிதான வார்த்தைகளில் விளக்குகிறார் 
நம்ம வரலாற்றுச் சுவடுகள் பாருங்கள் 


சீனாவின்
விலை மலிவும் இந்தியாவின் விலையேற்றமும் 
நமக்கு விளக்குகிறார் நம்ம உழவன் 


தொழில் நுட்பமும் 
சமூக நுட்பங்களையும் நமக்கு 
எளிதாக சொல்லி தருகிறார் தங்கம் பழனி 

நல்ல 
நிறைய கட்டுரைகள் 
அதற்க்கான விகடனின் அங்கிகாரமும் 
வாங்க பலாசார் பக்கம் 


தன் 
கைவண்ணத்தில் 
நிறைய விஷயங்களை கையாளுகிறார்

நிறைய 
தூக்கமும் கொஞ்சமா விழிப்பும் 
சோம்பேறி இல்லங்க நான் 
இன்று வார விடுமுறை (:

நாளை 
உடல் நலத்திற்க்காக 
 சுவையும் மருந்தும் 

ம் (:

12 comments:

  1. அடிங்கோ!பொதுவா சாக்கடை பதிவர்கள்,கசுமால பதிவர்கள்,இப்படிப்பட்ட பதிவர்களைதான் ஸ்பூப் பண்ணுவாங்கோ.இந்த கசுமாலதையும்
    ஸ்பூப் பண்ணி சாக்கடையோட மானத்த கெடுத்துப்புடீங்களே.ஹே.ஹே.ஹே,

    ReplyDelete
  2. வணக்கம் நண்பரே ... அனைவரும் சிறந்த பதிவர்கள் தான் ...
    உங்களின் அறிமுகம் இன்னும் சுவை கூட்டுகிறது .. என் வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும்

    ReplyDelete
  3. பல்சுவைப் பதிவர்களை அழகாய் சொன்ன விதம் அருமை சகோ . விடுமுறை கழித்து இன்றே வருகிறேன் .

    ReplyDelete
  4. கவிச்சுவைப் பதிவுகள் கண்டேன் அத்தனை அறிமுகவாளர்களிற்கும் வாழ்த்துகள். அதைத் தொகுத்துத் தந்த தங்களிற்கும் வாழ்த்துகள். முதலிரு நாட்கள் இடுகையும் வாசித்து எழுதுவேன். எனது வலையிலும் நல்ல கவிதைகள் உண்டு வாருங்கள் வாசித்து எழுதுங்கள். நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. அருமையான அறிமுகங்கள்.
    அழகான பகிர்வு.

    ReplyDelete
  6. இன்றைய அறிமுகங்கள் பொதுவாக அனைவருக்கும் அறிமுகம் ஆனவர்கள் என்றாலும்
    பதிவுலகில் யாராலும் தவிர்க்கப் படமுடியாத பதிவர்கள்...
    வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete
  7. கட்டுரை எவர் வேண்டுமானாலும் எழுதலாம் அனால் கவிதை எழுதுவது அவ்வளவு சுலபமில்லை தலைவா, அதற்க்கு தனி திறமை வேண்டும். அந்த திறமை தங்களுக்கு இருக்கிறது ..!

    பெரிய தலைகளுக்கு இடையில் ஒரு ஓரமாக நம்மையும் அறிமுகப்படுத்தி கெளரவித்த சகோ "செய்தாலி" அவர்களுக்கு கோடி நன்றிகள் ..!

    ReplyDelete
  8. பல்சுவை வேந்தர்கள் பற்றிய அறிமுகங்கள் ரசிக்கும்படி இருந்தது.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. @கொக்கிகொமாரு

    @அரசன் சே

    @சசிகலா

    @kovaikkavi

    @சே. குமார்

    @மகேந்திரன்

    @வரலாற்று சுவடுகள்

    @விச்சு

    வருகை தந்து கருத்து வழங்கிய
    தோழமைகளுக்கு என் அகம் கனிந்த நன்றிகள்

    ReplyDelete
  10. மிக்க நன்றி சார் ! நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  11. அருமையான வலைச்சர அறிமுகங்களுக்கு மிகவும் நன்றி. சில வலைத்தளங்கள் நான் சென்றிராதவை. விரைவில் சென்று பயன்பெறுவேன். நன்றி செய்தாலி. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அனுபவசாலிகள் மத்தியில் என்னையும் ஒரு பதிவராக அறிமுகபடுத்தி கௌரவித்தற்கு நன்றி அண்ணா...

    ReplyDelete