நளபாகம்
அழகிய ரசனைக் கலை
அது சிலருக்குமட்டுமான வரபிரசாதம்
விலைகொடுத்து
பொருள் வாங்கி விடலாம்
தரமாய் ருசியாய் சமைப்பது
அரிது
ருசியால்
வயிறு நிறைந்தால்
மனம் தானாக நிறையும்
அழகிய
பரிமாறுதலில் ருசியற்ற
உணவும் அமிர்தமாய் தித்திக்கும்
நாம்
உண்ணும் உணவு
நாளைய ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும்
மருந்து, விஷம்
நல்லுணவும்
நல்லாரோக்கியமும் நீண்ட ஆயுளும்
நம் பாட்டன் முப்பாட்டர்களின்
அடையாளங்களில்
இன்றைய
நவவுலகில் ஐம்பதை கடக்கும்முன்
ஓராயிரம் சீழ் சீக்குகள் காரணமோ
நவ உணவுக் கலாச்சாரம்
விலையுள்ள உணவை
வெறும் பகட்டிற்காக தேடி உண்ணுகிறோம்
தரமும் ஆரோக்கியமும் மறக்கிறோம்
அறிவில் மேலோங்கிய மனிதர்களாகிய நாம்
நல்லுணவு
நல்லாரோக்கியம் நீண்ட ஆயுள்
ஆரோக்கிய வாழ்கையின் அழகிய அடையாளம்
இதோ
ருசியுள்ள
நளபாகத்தை சொல்லிகொடுக்கிறார்கள்
சமையல் கலை வல்லவர்கள்
நளபாகம்
எத்தனையோ கலையரசிகளின்
தித்திக்கும் ருசி சங்கமம்
சகோ ஆமினா வின்
சமையல் எக்ஸ்ப்ரஸின் பயணத்தில்
கற்றும் ருசித்தும் கொள்ளலாம்
நளபாகத்தை
ரசனையில் விதவிதமாய் கோர்க்கப்பட்ட
ருசியுள்ள உணவுகள் பாருங்கள் ருசியுங்க
சைவ சமமையலை சமைக்க ருசிக்க
நமக்கு சொல்லி தாரங்க
சகோ ஆயிசா ஓமர்
அட்டகாசமான ருசியை சமைக்க
கத்து தாராங்க சகோ ஜலிலா கமால்
நிறைய
சமையல் வித்தைகளையும்
அதன் குணா நலன்களையும் சொல்லிகொடுகிறாங்க
சின்னு ரெஸ்ரி தோழி மாதவி
தோழி
சுண்டி இழுக்கும் வாசமும்
சுவையான உணவுகளும்
சகோ யாஸ்மியின்
ருசியுள்ள நல்ல அசைவ உணவுகள்
நாளை
பணியின் இறுதி நாள்
வாசித்ததில் பிடித்த ரசித்த
கதை, கவிதைகளுடன் வருகிறேன் (:
காலையிலேயே அட்டகாசமான ஒரு புகைப்படத்தை போட்டு வயிற்றில் அகோர பசியை உண்டு பண்ணுறீங்களே தலைவா ..! தொடர்ந்து கலக்குங்க ..!
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் என் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
நளபாக கலையரசிகளின் அறிமுகம் பிரமாதம். ஒவ்வொருவரின் வலைப்பூவும் பல்வேறு சுவை சொல்லி அசத்துகிறது. நிறைய சமையற் குறிப்புகளுடன் கூடிய பயனுள்ள வலைத்தளங்களின் அறிமுகத்துக்கு மிகவும் நன்றி செய்தாலி. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமையற்கலையரசிகளுக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteஆஹா சமையல் சமையல் ...அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் சகோ . அறிமுக நண்பர்களுக்கும் .
ReplyDeleteஎன்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோ
ReplyDeleteநளபாகம் வாயில் நீரூறுகிறது. அத்தனை (நளபாகத்திற்குப் பெண்பால் உண்டோ?)நளின பாகங்களிற்கு (தலைவருக்கு) வாழ்த்துகளுடன் அதை ரசித்து எழுதிய தங்களிற்கும் நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
அறிமுகங்களில் அனைத்து சமையலும் அருமை.
ReplyDeleteஎன்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ.
puthu vitha arimukangal!
ReplyDeleteநளபாக கலையரசிகள்
ReplyDeleteதகுந்த தலைப்பு
இங்கே பகிர்ந்த பதிவர்களுக்கு
நிச்சயம் கொடுக்கவேண்டிய பட்டமும் கூட...
வயிறு நிரம்பிவிட்டது. நல்லதொரு தொகுப்பு.
ReplyDeleteவலைசரத்தில் அறிமுக படுத்தி ஆதரவு கொடுத்த தோழர் செய்தாலிக்கு மிக்க நன்றி!
ReplyDeleteகாலேல்லயே என்ன சுவையான சமையல் இண்ணைக்குன்னு யோசிக்க வச்சிட்டாங்க எல்லாரும்.சைவச் சமையல் அசத்திடணும் இண்ணைக்கு.நன்றி !
ReplyDeleteநல்ல தொகுப்பு ! நன்றி சார் !
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete@வரலாற்று சுவடுகள்
ReplyDelete@கீதமஞ்சரி
@சசிகலா
@ஆமினா
@Asiya Omar
@Seeni
@மகேந்திரன்
@விச்சு
@ராதா ராணி
@ஹேமா
@திண்டுக்கல் தனபாலன்
@Lakshmi
வருகை தந்து கருத்திட்ட
அன்பு நெஞ்சங்களுக்கு என் அகம் கனிந்த நன்றிகள்
என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோ.
ReplyDeleteஅழகான வரிகளுடன்.. நள பாகத்தை நயமாய் உரைத்திட்டமைக்கு நன்றிகள்.
ReplyDeleteஎன் பதிவையும், அறிமுகம் செய்ததற்கு நன்றி.
உங்களுக்கும், அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள். :)
செய்தாலி தாமதமாக வந்து நன்றி சொல்லுவதற்கு மன்னிக்கவும். ரொம்ப ரொம்ப நன்றி என்னை அறிமுகபடுத்தியதற்கு.
ReplyDeleteகணனி பிரச்சனையால் உடனே வரமுடியவில்லை. மன்னிக்கவும்.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
சின்னு ரேஸ்ரி அறிமுகத்திற்கு மிக்க நன்றி.