வண்ணம் மட்டும்-
இருந்தால்-
பூக்களா!?
பெயருக்கு பின்னால்-
பட்டங்கள் மட்டும் -
இருந்துவிட்டால்-
படித்தவர்களா!?
அநேகமான -
பட்டங்கள் உலகில்-
உண்டு!
மனிதாபிமானங்கள்-
தேடவேண்டிய நிலை-
உலகில் இன்று!
ஒருவரை-
கண்டால்-
பாதி தெரிகிறான்!
பேச ஆரம்பித்தவுடன்-
மீதம் தெரிகிறான்!
அரசன் ஒருவன்-
கனவு கண்டான்!
அனைத்து பல்லும்-
விழுந்து விட்டு-
ஒரு பல் இருக்கும்-
காட்சியை கண்டான்!
கனவின் பலன் அறிய-
சபை கூட்டப்பட்டது!
காரணம்-
சொல்லப்பட்டது!
அதிகமானவர்கள்-
சொன்னார்கள்!
உனக்கு முன்னாலேயே-
உன்குடும்பம் -
இறந்து விடும் -
என்றார்கள்!
அனைவரும்-
தண்டனைகள் பெற்றார்கள்!
கடைசியாக ஒருவர்-
வந்தார்!
அவரும்-
அதைதான்-
சொன்னார்!
பொன்னும் பொருளும்-
பெற்றார்!
அவர் சொன்னதோ-
உன் குடும்பத்தை விட -
உங்களுக்கு ஆயுள் கூட-
என்றார்!
சொன்ன விதத்தில்தான்-
மாற்றம்!
கருத்தில்-
ஒரே அர்த்தம்!
இன்றைய உலகில்-
ஆழமான கருத்துக்களுக்கு-
பஞ்சம்!
உணர்ச்சி வசபடுவதே-
மிச்சம்!
அதனால்தான்-
உள்நாட்டிலேயே-
மக்கள் அகதிகளாக-
தஞ்சம்!
படித்தவர்கள்!
சிறந்தவர்கள்!
சொல்வதிலும்-
அற்புதமானவர்கள்!
நல்ல விஷயத்தை-
பகிர்வார்கள்!
கெட்டதை கண்டால்-
வெறுப்பார்கள்!
இவர்களே எனக்கு-
படித்தவர்கள்!
மிக பிடித்தவர்கள்!
அதுதான்-
இன்றைய முத்துக்கள்!
1 குணசீலன் அவர்கள்!
2 வெங்கட் நாகராஜ் அவர்கள்!
3 சதக் அவர்கள்!
4 ஜோசப்ளின் அவர்கள்!
5 எட்வின் அவர்கள்!
6 உண்மை அவர்கள்!
7 சீனு அவர்கள்!
8 திண்டுக்கல் தனபாலன் அவர்கள்!
நாளைய தலைப்பு;
கவிதை......
அருமை அருமை
ReplyDeleteஅசத்தலான கதை
அருமையானவர்களின் அறிமுகம்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அசத்தலான கதை.. அருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteநன்றி.
அருமை வரிகள்...
ReplyDeleteஎன்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சீனு சார்...
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அருமையான கவிதை மூலம் அறிமுகம் புதிய முயற்சி
ReplyDeleteஅரசன் பற்றிய கதை அருமை சார்
ReplyDelete//படித்தவர்கள்!
சிறந்தவர்கள்!
சொல்வதிலும்-
அற்புதமானவர்கள்!
நல்ல விஷயத்தை-
பகிர்வார்கள்!// இதுவரை இது போல் முழுக்க முழுக்க நடந்துள்ளேனா என்று தெரியவில்லை.. இனி நிச்சயமாக நடக்க முயல்கிறேன்...
என் s இந்தனைகளை அறிமுகம் செய்த உங்களுக்கு மிக்க நன்றிகள் நண்பா
அரசன் பற்றிய கதை அருமை சார்
ReplyDelete//படித்தவர்கள்!
சிறந்தவர்கள்!
சொல்வதிலும்-
அற்புதமானவர்கள்!
நல்ல விஷயத்தை-
பகிர்வார்கள்!// இதுவரை இது போல் முழுக்க முழுக்க நடந்துள்ளேனா என்று தெரியவில்லை.. இனி நிச்சயமாக நடக்க முயல்கிறேன்...
என் சிந்தனைகளை அறிமுகம் செய்த உங்களுக்கு மிக்க நன்றிகள் நண்பா
சொன்ன விதத்தில்தான்-
ReplyDeleteமாற்றம்!
கருத்தில்-
ஒரே அர்த்தம்!
முத்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..
அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்.
//படித்தவர்கள்!
ReplyDeleteசிறந்தவர்கள்!
சொல்வதிலும்-
அற்புதமானவர்கள்!
நல்ல விஷயத்தை-
பகிர்வார்கள்!
கெட்டதை கண்டால்-
வெறுப்பார்கள்!
இவர்களே எனக்கு-
படித்தவர்கள்!
மிக பிடித்தவர்கள்!
அதுதான்-
இன்றைய முத்துக்கள்!//
அருமையான உண்மையான உணர்வுகள், அவற்றைச் சொல்லியவிதமும் அருமை.
தங்களுக்கும், அடையாளம் காணப்பட்ட அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.
VGK
//படித்தவர்கள்!
ReplyDeleteசிறந்தவர்கள்!
சொல்வதிலும்-
அற்புதமானவர்கள்!
நல்ல விஷயத்தை-
பகிர்வார்கள்!
கெட்டதை கண்டால்-
வெறுப்பார்கள்!
இவர்களே எனக்கு-
படித்தவர்கள்!
மிக பிடித்தவர்கள்!
அதுதான்-
இன்றைய முத்துக்கள்!//
அருமையான உண்மையான உணர்வுகள், அவற்றைச் சொல்லியவிதமும் அருமை.
தங்களுக்கும், அடையாளம் காணப்பட்ட அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.
VGK
சொன்ன விதத்தில்தான்-
ReplyDeleteமாற்றம்!
கருத்தில்-
ஒரே அர்த்தம்!
இன்றைய உலகில்-
ஆழமான கருத்துக்களுக்கு-
பஞ்சம்!
உணர்ச்சி வசபடுவதே-
மிச்சம்!
உண்மை தோழரே! அருமை
நல்ல அறிமுகங்கள்!
ReplyDeleteஅறிமுகப்படுத்திய விதம் அருமை, அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html
இனிய உளவாக.. குறளுக்கேற்ப நல்ல கருத்து சொல்லும் குட்டிக் கதை. படிக்காத மேதை படத்திலுள்ள படித்ததினால் அறிவு பெற்றோர் பாடல் நினைவில் வருகிறது.
ReplyDeleteஇன்றைய உலகில்-
ReplyDeleteஆழமான கருத்துக்களுக்கு-
பஞ்சம்!
/////////
நல்ல கருத்து சிறந்த அறிமுகம் நண்பா
முத்துக்கள் முத்துக்கள்தான் சீனி.அருமையான அறிமுகங்கள்.தமிழின் பிள்ளைகள் இவர்கள்!
ReplyDeleteramani ayya!
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும்-
வரவிற்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
amaithi chaaral!
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும்-
வரவிற்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
baalan sir!
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும்-
வரவிற்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
prem!
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும்-
வரவிற்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
seenu!
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும்-
வரவிற்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
raajesvari!
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும்-
வரவிற்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
gopaala grishnan ayya!
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும்-
வரவிற்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
aysha!
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும்-
வரவிற்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
suvadukal!
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும்-
வரவிற்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
jaleelaa kamaal!
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும்-
வரவிற்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
se.kumar!
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும்-
வரவிற்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
suresh!
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும்-
வரவிற்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
raj kumar!
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும்-
வரவிற்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
sittu kuruvi!
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும்-
வரவிற்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
hemaa!
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும்-
வரவிற்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
அருமையான பகிர்வு. என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி சீனி.
ReplyDelete// படித்தவர்கள்!
ReplyDeleteசிறந்தவர்கள்!
சொல்வதிலும்-
அற்புதமானவர்கள்!
நல்ல விஷயத்தை-
பகிர்வார்கள்!
கெட்டதை கண்டால்-
வெறுப்பார்கள்!
இவர்களே எனக்கு-
படித்தவர்கள்! // எனக்கும் பிடித்தவர்கள்
அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தங்களின் வலைச்சரப் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.
என்னையும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நன்றி மகிழ்ச்சிகள் நண்பா!
ReplyDeletenaagaraaj!
ReplyDeleteஉங்கள் வரவுக்கும் -
கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
raasan!
ReplyDeleteஉங்கள் வரவுக்கும் -
கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
josapine!
ReplyDeleteஉங்கள் வரவுக்கும் -
கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
படித்தவர்கள் என்ற தலைப்பில் என் வலைதளத்தை அறிமுகப்படுத்திய உங்களுக்கு எனது நன்றி
ReplyDeleteavarkal!
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும் -
வரவுக்கும் மிக்க நன்றி!