மலர்கள்!
தேனீக்கள்!
மண்ணும்!
விண்ணும்!
காதல்!
காமம்!
காலசுவடுகளும்!
வரலாற்று நிகழ்வுகளும்!
உடலும்!
உயிரும்!
நேர்மையும்!
எதிரானவையும்!
குழு கொண்ட-
விளையாட்டும்!
அவர்களின்-
எண்ணங்களின் ஓட்டமும்!
புதைந்துள்ள-
தண்ணீரும்!
மறைந்துள்ள-
கண்ணீரும்!
மதுவுக்கும்!
மதிவீனதிற்க்கும்!
பருவத்திற்கும்!
அடங்கிட மறுப்பதிற்கும்!
தாய் அரவணைப்பிற்கும்!
குழந்தை சிரிப்பதற்கும்!
இத்தனைக்கும்-
ஒவ்வொன்றுக்கும்-
தொடர்பிருக்கு!
கண்ணுக்கு புலப்படாத-
உணர்வு பாலமே-
தொடர்பு-
இதற்க்கு!
புலவர்கள்-
அன்றைய-
அரசவைகளை -
அலங்கரித்தார்கள்!
வலைபதிவர்களோ-
தன் ஆதங்கங்களையும்-
'சுமைகளையும்'-
பதிகிறார்கள்!
புலவர்களுக்கு-
பொன்னும் பொருளும்!
வலை சொந்தங்களுக்கு-
உற்சாகமூட்டும்-
உறவுகளும்!
கவிதை எழுதுபவர்கள்!
வாசிப்பவர்கள்!
மென்மையானவர்கள்!
எனக்கு தெரிந்த -
கவிதையாளர்கள்!
கவிதையானவர்கள்!
அதுதான்-
முத்தானவர்கள்!
1 சசிகலா!
2 செய்தாலி!3 ரேவா!
4 கோவை மு. சரளா!
5 ராசன்!
6 மகேந்திரன் !7 கோவி!
8 அருணா !
9 ரிஷ்வன்!
10 ஆதிரா!
நாளைய தலைப்பு;
மண் வாசம்.......
அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றி... (TM 1)
ReplyDeleteஅருமையான அறிமுகக் கவிதை
ReplyDeleteஎன் மனம் கவர்ந்த பதிவர்கள் அனைவரையும்
ஒட்டுமொத்தமாக அறிமுகப் படுத்தியது
மனம் கவர்ந்தது.தொடர வாழ்த்துக்கள்
கவிஞர்களை அறிமுக படுத்தியதிற்கு நன்றி
ReplyDeleteநன்றி ........என் தளத்தை அறிமுகம் செய்து சிறபித்தமைக்கு .........தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteசொல் நம்மை அல்லும்
ReplyDeleteசில சமயம் கொல்லும்
கொல்லும் சொற்களின் வருகை அதிகமாக இருகிறது
மரணத்தின் வாசல் வரை அழைத்து செல்ல சொல்லால் முடிக்கிறது
அருமை நண்பா ......
என் எழுத்திற்கு உங்கள் விருதை பகிர்தமைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி
Thanks to share my blog... nandri.
ReplyDeleteசில நான் அறியாத புதுமுகங்களும் உள்ளனவே...
ReplyDeleteசென்று பார்க்கிறேன்.
தென்றலையும் அறிமுகப்படுத்தியது கண்டு மகிழ்ந்தேன். மற்றும் அறிமுகமான சக சகோதர உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். தங்களின் வரிகள் அழகு.
ReplyDeleteநல்லதொரு அறிமுகங்கள் சகோ...
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் அறிமுகமான அன்பு உறவுகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள் .அவர்களை அறிமுகம் செய்து வைத்த தங்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றியும் உரித்தாகட்டும் .
ReplyDeleteசில முகங்கள் நங்க அறிமுகமானவை, சில முகங்கள் அறியப்படாதவை... கவிதை அறிமுகம் செய்த உங்களுக்கும், அணைத்து தோழர் தோழிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteகவிதையும்
ReplyDeleteதோழமை அறிமுகங்களும்
அழகு
என்னை அறிமுகள் செய்தமைக்கு மிக்க நன்றி சகோ
ஆசிரியர் பணி தொடர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
தாய் அரவணைப்பிற்கும்!
ReplyDeleteகுழந்தை சிரிப்பதற்கும்!
தொடர்பு உண்டு !!
அருமையான கவிதைப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteVetha.Elangathilakam.
நல்ல கவிதை நண்பரே!
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!
அறிமுகத்திற்கும் அறிமுகமான அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDelete"அந்தி நேர பூக்கள்" - இது காமக்கதை அல்ல, இருளில் வாழும் விலைமாதர்கள் பற்றிய கதை.
என் சிறுகதையை படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன், உங்கள் கருத்துகளையும் பதியவும்! நன்றி
மிக்க நன்றி சகோ என் தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு.............ஏனைய என் சகோக்களுக்கும் வாழ்த்துகள் :)
ReplyDeleteஅருமையான கவிதையுடன்
ReplyDeleteஎன்னையும் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றிங்க நண்பரே.
அனைத்து அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
எல்லோருமே திறமையான கவிஞர்கள்.எல்லோருக்கும் வாழ்த்துகள் !
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றிகள் கவிஞரே.
ReplyDeleteகவிஞரே, என்னையும் ஒரு பதிவராக ஏற்று இவ்வலைச்சரத்தில் கவிதை என்ற மாலையில் கோர்த்த முத்துக்களில் ஒன்றாக இணைத்தற்கு கோடி நன்றிகள்.
இன்று தங்களின் அறிமுக முத்துக்களில் என்னுடன் அறிமுகமான அனைத்து பதிவாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அருமையான வரிகள். சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள்.
தங்களின் வலைச்சரப் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.
நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeletebaalan sir!
ReplyDeleteஉங்கள் வரவுக்கும்-
கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
ramani ayya!
ReplyDeleteஉங்கள் வரவுக்கும்-
கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
gana sekar!
ReplyDeleteஉங்கள் வரவுக்கும்-
கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
mu.saralaa!
ReplyDeleteஉங்கள் வரவுக்கும்-
கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
suresh!
ReplyDeleteஉங்கள் வரவுக்கும்-
கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
sravaani!
ReplyDeleteஉங்கள் வரவுக்கும்-
கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
sasikala!
ReplyDeleteஉங்கள் வரவுக்கும்-
கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
sittu kuruvi!
ReplyDeleteஉங்கள் வரவுக்கும்-
கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
ampaaladiyaal!
ReplyDeleteஉங்கள் வரவுக்கும்-
கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
aysha !
ReplyDeleteஉங்கள் வரவுக்கும்-
கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
seythaali!
ReplyDeleteஉங்கள் வரவுக்கும்-
கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
raajesvari!உங்கள் வரவுக்கும்-
ReplyDeleteகருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
suvadukal!
ReplyDeleteஉங்கள் வரவுக்கும்-
கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
revaa!
ReplyDeleteஉங்கள் வரவுக்கும்-
கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
arouna!உங்கள் வரவுக்கும்-
ReplyDeleteகருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
hemaa!உங்கள் வரவுக்கும்-
ReplyDeleteகருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
kumaar!
ReplyDeleteஉங்கள் வரவுக்கும்-
கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
raasan!
ReplyDeleteஉங்கள் வரவுக்கும்-
கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
ayya!
ReplyDeleteஉங்கள் வரவுக்கும்-
கருத்துக்கும் மிக்க நன்றி!
தொடர்ந்து ஆதரவு-
தாருங்கள்!
அன்புள்ள சீனி,
ReplyDeleteஇப்போதுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன். உடனே ஓடோடி வந்தேன். என் கவிதையை அறிமுகப்படுத்திய அன்புக்கு மனமார்ந்த நன்றி.
உங்களால் மற்ற பதிவர்களின் கவிதையையும் படித்தேன். ரசித்தேன். நன்றி சீனி.
aathiraa!
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும் -
வரவுக்கும் மிக்க நன்றி!