சென்று வருக ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி
வருக வருக சிவஹரி
அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அன்பு நண்பர் ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி - தான் ஏற்ற பொறுப்பினை சரிவர மன நிறைவுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 7
பெற்ற மறுமொழிகள் : 185
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 41
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 44
மிகக் குறுகிய கால அவகாசத்தில் ஆசிரியப் பொறுப்பேற்று - கடும் பணிச் சுமைக்கு இடையேயும் இவ்வளவு பதிவுகளை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு விடை அளிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் சிவஹரி. இவர் http://sivahari.blogspot.in/ என்ற தளத்தில் எழுதி வருகிறார்.
இவர் தொலைத்தூரக் கல்வியின் மூலமாக தமிழ் இளங்கலை இலக்கியம் பட்டம் பெற்றவர். பெற்ற பட்டத்திற்கும் செய்யும் பணிக்கும் சம்பந்தமே இல்லாமல் இயல்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
எது கிடைக்கின்றதோ அது தான் நமக்கு தற்போதைய சமாதானப் பொருள் என்ற கொள்கையிலே காலம் கழித்து வரும் சராசரி மனிதன் இவர்.
கிராமத்தின் வாசனையினை இன்னும் மறந்திடக் கூடாது என்றே இவரது கிறுக்கல்களிலும் சில பகுதியில் இருந்து வரும் சில வழக்குத் தமிழ்ச் சொற்களை புகுத்துகிறார்.
வலைத்தளத்தின் வலது பக்கத்தில் - தினம் ஒரு குறள் விளக்கத்துடன் வெளியிட்டு வருகிறார்.
2012ம் ஆண்டு இதுவரை 190 பதிவுகள் எழுதி உள்ளார்.
நல்வாழ்த்துகள் ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி
நல்வாழ்த்துகள் சிவஹரி
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteஒரு வார காலம் சிறந்த முறையில் வலைச்சர ஆசிரியராய் பணியாற்றிய சகோதரம் ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி அவர்களுக்கு என் சார்பில் இனிய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ReplyDeleteஅடுத்த ஒரு வாரம் என்னை ஆசிரியராக நியமனம் செய்த சகோதரம் சீனா அவர்களுக்கு எனது நன்றிகள் பற்பலவே!
தொடர்ந்து வலைச்சரத்தில் வாசகர்களாய் பவனி வந்து கொண்டிருக்கும் அனைத்து உறவுகளுக்கும் என் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒரு வார ஆசிரியராக சிறப்பாக பணியாற்றிய நண்பருக்கும் அடுத்து கலக்க காத்திருக்கும் நண்பருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபல அறிமுகங்களை சிறப்பாக அறிமுகம் செய்த ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅசத்த இருக்கும் வலைச்சர ஆசிரியருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
நன்றி...
tm1
பல புது தளங்களை அறிமுகப்படுத்திய திரு ராமமூர்த்தி அவர்களுக்கு பாராட்டுக்கள். நவராத்திரி பண்டிகை கெடுபிடியில் எல்லாத் தளங்களுக்கும் செல்ல முடியவில்லை. நிதானமாக செண்டு படிக்கிறேன்.
ReplyDeleteபுது ஆசிரியர் சிவஹரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
>{சே. குமார் said...
ReplyDeleteஒரு வார ஆசிரியராக சிறப்பாக பணியாற்றிய நண்பருக்கும் அடுத்து கலக்க காத்திருக்கும் நண்பருக்கும் வாழ்த்துக்கள்.}<
வாழ்த்துத் தெரிவித்தமைக்கு நன்றி சகோ.!
>{திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteபல அறிமுகங்களை சிறப்பாக அறிமுகம் செய்த ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
அசத்த இருக்கும் வலைச்சர ஆசிரியருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
நன்றி...
tm1}<
முன்கூட்டிய வாழ்த்துகளுக்கு முதற்கண் நன்றிகள் பற்பல.!
>{ Ranjani Narayanan said...
ReplyDeleteபல புது தளங்களை அறிமுகப்படுத்திய திரு ராமமூர்த்தி அவர்களுக்கு பாராட்டுக்கள். நவராத்திரி பண்டிகை கெடுபிடியில் எல்லாத் தளங்களுக்கும் செல்ல முடியவில்லை. நிதானமாக செண்டு படிக்கிறேன்.
புது ஆசிரியர் சிவஹரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.}<
வாருங்கள் சகோ.!
நலம் தானே!
என் பொறுப்பின் கல்வெட்டு தங்களுக்குமானதே.
நன்றி
vaazhthukkal.....
ReplyDelete>{ Seeni said...
ReplyDeletevaazhthukkal.....}<
வாழ்த்தியமைக்கு நன்றி சகோ.!
வாங்க சிவஹரி வாழ்த்துகள்.
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பொறுப்புக்களிலிருந்து விடைபெற்றுச்செல்லும்
ReplyDeleteஎன் அருமை நண்பரும்,
நகைச்சுவைப்பிரியருமான
ஆரண்யநிவாஸ் திரு. ஆர். இராமமூர்த்தி அவர்களுக்கும்
புதிய ஆசிரியராகப் பொறுப்பேற்க
இருக்கும் திரு . சிவஹரி அவர்களுக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
அன்புடன்
VGK
>{Lakshmi said...
ReplyDeleteவாங்க சிவஹரி வாழ்த்துகள்.}<
வரவேற்பிற்கு நன்றி சகோ.!
>{வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பொறுப்புக்களிலிருந்து விடைபெற்றுச்செல்லும்
என் அருமை நண்பரும்,
நகைச்சுவைப்பிரியருமான
ஆரண்யநிவாஸ் திரு. ஆர். இராமமூர்த்தி அவர்களுக்கும்
புதிய ஆசிரியராகப் பொறுப்பேற்க
இருக்கும் திரு . சிவஹரி அவர்களுக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
அன்புடன்
VGK}<
நல்வாழ்த்துகளுக்கு நன்றிகள் பற்பல.!