ஒரு அறிவிப்பு
அன்பின் நண்பர்களே !
வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்றிருக்கும் அருமை நண்பர் ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி - தான் பணி புரியும் அலுவலகப் பணி காரணமாக் - தினசரி பதிவுகளை மாலை ஆறு மணிக்கு மேல் பிரசுரம் செய்வார் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் நல்வாழ்த்துகள் !
நட்புடன் சீனா.
சோதனை மறு மொழி
ReplyDeleteஅதற்கென்ன அண்ணா.. அப்படியே ஆகட்டும்...
ReplyDeleteமாலை நாங்களும் ராமமூர்த்தி சார் பதிவுகளுக்கு காத்திருப்போம்.
பகிர்வுக்கு அன்புநன்றிகள் அண்ணா...
இரவெல்லாம்
ReplyDeleteகண்
விழித்துக்
காத்திருப்போம்....
காத்திருப்போம்
காத்திருப்போம்
காலெமெல்லாம்
காத்திருப்போம்...
அன்புள்ள
VGK
ReplyDeleteI AM SORRY ....
I CAN'T HELP IT!!!!
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் sir
ReplyDelete
ReplyDeleteசரவணன் என் பிறந்த நாள் 15.06.1957.anyway advance வாழ்த்துக்கு நன்றி!
வணக்கம் ஆரணிய நிவாஸ்(ஆர் .ராமமூர்த்தி)
ReplyDeleteஇரண்டாம் நாளும் வலைச்சரம் வலைப்பூவானது மிகவும் வித்தியாசமாகவும் இலக்கியச்சுவை.கவிச்சுவை ததும்ப அழகான விளக்கம் கொடுக்கபட்டுள்ளது அதில் புலியும் கட்டுவிரியன் பாம்பும் வைக்கோ ஐயாவைப்பற்றிய விளக்கமும் மிகவும் இலக்கி சுவை ததும்பும் படி சொல்லி விட்டிங்கள். அத்தோடு குறுகிய வரி கவிதையும் அழகாய் உள்ளது வாழ்த்துக்கள் (அண்ணா) இரண்டாம் நாளைப் போல மூன்றாம் நாளும் வலைச்சரம் வலைப்பூ சிறப்பாக மலர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-