அரசியல்.....இது நம்ம எல்லார் வாழ்விலும் இருக்கு...அலுவலகத்தில் நமது புரோமோசனை நமக்கு தெரியாமல் சிலர் தடுப்பார்களே அதுவும் அரசியல்தான்...
நாம் இருக்கும் தெருவில் யார் பெரியவன் என காட்டிகொள்ளும் பொருட்டு போட்டி போட்டு நல்ல காரியங்கள் செய்வதில் கூட அரசியல் இருக்கிறது...
நமது பிள்ளைகளுக்கு நகரின் பெரிய பள்ளிக்கூடத்தில் சீட் பெறுவதற்காக அப்பள்ளிக்கு donation என்ற பெயரில் பெரும் தொகையை கொடுத்து நம்மை விட வசதியில் குறைந்தவர்களிடம் இருந்து அந்த சீட்டை நாம் அபகரிக்கிறோமே அதுவும் கூட அரசியல்தான்...
எழுத்து உரிமை பறி போகிறது,நாட்டை ஆள்பவரை பற்றி என்ன எழுதினாலும் அது தப்பா என கேள்வி கேட்கும் நாம் லாவகமாக அதே ஆள்பவர்களை பற்றி எழுத அஞ்சுகிறோமே அது கூட ஒருவகை தற்காப்பு அரசியல்தான்!
இவ்வாறு அரசியலில் ஈடுபடாமலே நாம் எல்லாரும் தினமும் ஏதாவது ஒரு வகையில் பொலிடிக்ஸ் செய்து கொண்டுதான் இருக்கிறோம்...
ஓகே...எதுக்கு இவ்வளவு முன்னுரைனா இன்று பதிவுலகில் அரசியலை பற்றி நாட்டு நடப்புகளை பற்றி சூடாக எழுதிவரும் பதிவர்களை பற்றி குறிப்பிடுவதற்காக...
அரசியலை பற்றி எழுதுபவர்கள் என்றாலே அதில் நிச்சயம் ரஹீம் கஸாலி ,செங்கோவி, போன்ற பதிவர்கள்தான் நினைவுக்கு வருவார்கள்....அவர்களைப்பற்றி பெரும்பாலும் அனைவரும் அறிந்திருப்பதால் அவர்களை தவிர்த்து மற்றவர்களை குறிப்பிடுகிறேன்....
ஆதன் என்ற பெயரில் எழுதி வரும் இவர் பெரும்பாலும் நாட்டு நடப்புகளை பற்றியும், அரசியலை பற்றியும் சூடாக விமர்சித்து எழுதி வருகிறார்...அவரின் பதிவுகளில் இருந்து சில....
ஸ்பெக்ட்ரம் - கலைஞர் முகத்திரையினை கிழித்தெரியும் மதி கார்ட்டூன்!
வால்மார்ட்: கலைஞர் சஸ்பென்ஸும் தினமலரின் அடிமைத்தனமும்
V-Guard: போக்கிரிகளுக்கும் சுடுதண்ணீருக்கும் என்னையா சம்மந்தம்?

writervijayakumar எனும் பெயரில் எழுதிவரும் இவரும் நாட்டுநடப்புகள்,சமுகம்,அரசியலை மையமாக வைத்து எழுதுபவர்தான்....
அவரின் பதிவுகளில் சில....
கோடைமழை எனும் பெயரில் எழுதி வரும் இவரும் அரசியலை பற்றி சூடாக பதிவிடும் நண்பர்...
அவரின் பதிவுகளில் சில....
புரட்சி தமிழன் என்ற பெயரில் எழுதிவரும் இவர் சமூகத்தை ,அரசியலை சூடாக விமர்சித்து எழுதி வருகிறார்...
அவரின் பதிவுகளில் சில...
மற்ற அறிமுகங்களை நாளை பார்ப்போம் நண்பர்களே...
அரசியலா இன்று? அசத்துங்க ஹாஜா!
ReplyDeleteநான்தான் ஃபர்ஸ்ட்டா இன்னைக்கி?
ReplyDeleteஎங்கே தம்பி கஸ்ஸாலியை இன்னும் காணோம்?
ReplyDeleteத.ம. 3!
ReplyDeleteஇந்த வார ஆசிரியர் எங்கிருந்தாலும் உடனே கடைக்கு வரவும்.
ReplyDeleteபதிவர்கள் தங்கள் கருத்துக்கள் தரவும்.
நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.
நல்லது..
ReplyDeleteநாட்டு அரசியலா!!!!1ஊஊஊ!!!.....
ReplyDeleteவேதா.இலங்காதிலகம்
வணக்கம்
ReplyDeleteஹாஜா மைதீன் (அண்ணா)
2ம் நாளும் மிக அதிர்வான அதிரடி கருத்துக்கள் உள்ளதை பார்க்க முடிந்தது அருமையான படைப்புக்கள் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//நமது பிள்ளைகளுக்கு நகரின் பெரிய பள்ளிக்கூடத்தில் சீட் பெறுவதற்காக அப்பள்ளிக்கு donation என்ற பெயரில் பெரும் தொகையை கொடுத்து நம்மை விட வசதியில் குறைந்தவர்களிடம் இருந்து அந்த சீட்டை நாம் அபகரிக்கிறோமே அதுவும் கூட அரசியல்தான்//
ReplyDeleteமிகச்சரியே
வாழ்த்துக்கள்
http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே...
ReplyDeleteஅலுவலகப் வேலைப் பளுவின் காரணமாக இந்த வாரம் எந்த பதிவுகளையும் படிக்க முடியவில்லை. வலைச்சரத்தில் எம்மை அறிமுகப்படுத்திய செய்தியை தாமதமாகவே கவனித்தேன்.என்னுடைய மனமார்ந்த நன்றிகள். உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். தங்களின் வலைச்சர ஆசிரியப்பணி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteசவால்கள் நிறைந்த இந்த உலகில் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் குடும்பம் முதல் கோட்டைவரை அரசியல் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அணைவரும் தங்கள் மனதிற்கு பிடிதவர் தலைவராக இருக்கவேண்டும் தாம் நினைப்பது மட்டுமே சரியாக இருக்கவேண்டும் என்றெல்லம் ஆசைப்படுவது இயல்பாய் இருக்கின்ற குணமாகிறது இதில் ஒரு சிலர்மட்டுமே அதையும் தாண்டி சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு நிகழ்வை அனேகமானவர்கள் ஒருமித்த கருத்துடன் சொல்வதால் அதுவே சரி அல்லது உண்மை என்றாகிவிடாது. அனைவரும் அடிப்படையில் நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள் சுற்றுப்புரத்தில் உள்ள சமூக பொருளாதார அழுத்தத்தின் காரணமாக ஒரு சார்பு நிலையினை தழுவ வைக்கப்படுகின்றனர். ஒருவர் தான் உருதியாக உள்ள நிலைப்பாட்டில் இருந்து நிலைமார ஒரு கணப்பொழுதில் எழும் எதிர்வினையின் தாக்கமே காரணமாக இருக்கிறது. நீங்கள் உங்கலுடைய எதிரியின் இருப்பு நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லும் எதிரி பொருமையாக காத்திருபாரேயானால் உங்களிடம் இருக்கும் கற்க்கள் தீர்ந்துபோகும்போது உண் எதிரியினால் சேகரிக்கப்பட்ட நீங்கல் எரிந்த கற்க்களே உங்களுக்கு எதிராக தாக்கப்படும் ஆயுதமாக மாறிவிடும். ஒருவர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் செய்த செயல் அந்த நேரத்தில் சரியாக இருக்கலம், அதே செயல் எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் சரியானதாகிவிடாது. மார்ச் மாதத்தில் மாங்காய் காய்த்திருக்கும் மரத்தில் ஒருவன் கல் எறிந்தால் மாங்காய் விழும். அதை நினைவில் வைத்திருக்கும் ஒருவன் நவம்பர் மாதத்தில் பனைமரத்தில் கல்ளெறிந்தால் கறுக்கு மட்டைதான் தலைமேல் விழும். என்னுடைய பதிவை சுட்டியமைக்கு நன்றி அதர்காக என்னை ஒரு அரசியல் பதிவராக நினைத்துவிடாதீர்கள் தினமும் பதிவு எழுதுவது எனது தொழிலோ அல்லது நோக்கமோ அல்ல எனது கருத்துக்களையும் அனைவரின் பார்வையில் வைக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது அதை நான் பயன்படுத்திக்கொள்கிறேன்.
ReplyDeleteஅரசியலா!!!!1ஊஊஊ!!!.....
ReplyDeleteவேதா.இலங்காதிலகம்