புதன்கிழமை என்றவுடன் பள்ளிகாலங்களில் இன்னும் இரண்டு நாட்களில் விடுமுறை என்ற நினைவுதான் வரும்...புதன்கிழமை ஆங்கிலத்தில் ஏன் wednesday என அழைக்கப்படுகிறது என பார்த்தால் இங்கிலாந்தில் 17ம் நூற்றாண்டு வரையில் ஆங்கிலோ-சாக்சன்களின் கடவுளாக இருந்த Wodnes dægஎன்ற பெயரில் இருந்து மருவி Wednesday ஆகியது. ஜேர்மன் மொழியில் அதாவது நடு-வாரம் என்ற பொருளில் Mittwochஎனப்படுகிறது.(நன்றி :விக்கிப்பீடியா )
அடுத்ததாக புதன் என்ற பெயரில் ஒரு கோளும் உள்ளது என்பதை அறிந்து இருப்பீர்கள்....புதன் கோள் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் ஆகும்...சூரிய குடும்பத்திலே உள்ள சிறிய கோளும் இதுதான்....சூரியனிடமிருந்து புதனின் கோணப்பிரிகை(angular separation from the sun) குறைவாக (அதிகபட்சமாகவே 28.3oதான்) உள்ளதால், பெரும்பாலும் சூரியனின் பொலிவு காரணமாக புதனை காண்பது அரிது.காலை அல்லது மாலை கருக்கல் நேரமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம். அவ்வளவு எளிதாக புதன்கோளை பார்க்கமுடியாத காரணத்தினால்தான் நம் சான்றோர் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறி இருக்கின்றனர்!.....
ஓகே...இன்று எல்லாவற்றையும் கலந்து எழுதும் பதிவர்கள் சிலரை பார்ப்போம்...

மறக்க முடியாத சம்பவம் என்ற தலைப்பின் கீழ் முக்கியமான சம்பவங்களைதொடர் பதிவாக எழுத ஆரம்பித்து இருக்கிறார்...சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு அது....
அவரின் பதிவுகளில் என்னை கவர்ந்தவை....
கவிதை என்றவுடன் நண்பர் கவிதை வீதி சவுந்தர் ,அய்யா ரமணி போன்றவர்கள்தான் எனக்கு நினைவுக்கு வருகிறார்கள்....அவர்களை பற்றி அறிமுகம் தேவை இல்லை...தினமும் கவிதை மழையில் நம்மை குளிப்பாட்டும் அவர்களின் எல்லா பதிவுமே எனக்கு பிடித்த பதிவே...
அவர்களை தவிர்த்து பதிவுலகில் கவியாழி கண்ணதாசன் என்ற நண்பர் பொழிந்து வரும் கவிதை மழையை பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன்...
இவரின் பதிவுகளில் என்னை கவர்ந்தவை....
Ideas of ஹாரி என்ற நண்பர் சினிம விமர்சனம் ,சினிமா செய்திகள் ,தொலைக்காட்சி நிகழ்சிகள் போன்றவற்றை பற்றி சுவாரஸ்யமாக எழுதி வருகிறார்....அவரின் பதிவுகளில் இருந்து சில....
ரியாஸ் அகமது என்ற நண்பர் நுனிபுல்லில் ஓர் பனித்துளி என்ற அட்டகாசமான தலைப்பில் எழுதி வருகிறார்...பெரும்பாலும் பலரும் இவரை அறிந்து இருப்பீர்கள்...அவரின் பதிவுகளில் எனக்கு பிடித்தவை உங்கள் பார்வைக்கு...
FACEBOOK கில் எல்லாமே இருக்கு !!
நிச்சயம் இந்த பதிவர்கள் உங்களை கவர்வார்கள்...நாளை சந்திப்போம் நண்பர்களே...
என் வலைத்தளத்தில் இன்றைய பதிவையும் படித்து பாருங்கள் ...
ரஜினி என்ன .................................. ?
நிச்சயம் இந்த பதிவர்கள் உங்களை கவர்வார்கள்...நாளை சந்திப்போம் நண்பர்களே...
என் வலைத்தளத்தில் இன்றைய பதிவையும் படித்து பாருங்கள் ...
ரஜினி என்ன .................................. ?
வணக்கம்
ReplyDeleteஹாஜா மைதீன்(அண்ணா)
பதிவுகள் அனைத்தும் மிக அட்டகாசமாக உள்ளது பயனுள்ள தளங்கள் நான் அறியாத சில தளங்கள் சிலது அறிந்தவை வாழ்த்துக்கள் (அண்ணா) தொடரகிறேன் பதிவுகளை,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteஹாஜா மைதீன்(அண்ணா)
பதிவுகள் அனைத்தும் மிக அட்டகாசமாக உள்ளது பயனுள்ள தளங்கள் நான் அறியாத சில தளங்கள் சிலது அறிந்தவை வாழ்த்துக்கள் (அண்ணா) தொடர்கிறேன் பதிவுகளை,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோ .. ஆளில்லாத கடையில் யாருக்கு நம்ம டீ போடுறம் நினைக்கும போது இந்த அறிமுகம் ஊக்கம் தருது .. ரொம்ப சந்தோசம் ரொம்ப ரொம்ப நன்றி
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை தொடருங்கள்.
ReplyDeleteஎனது ப்ளோகில் போட்ட பதிவுகள் இன்று அழகாக தெரிகிறது சகோ உங்களால் ...யாருக்கு வரும் இந்த மாறி அடுத்த பதிவர்களை விளம்பரம் படுத்த ....உங்களை நினைக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சகோ ....நன்றி நன்றி கோடான கோடி நன்றி சகோ .....
ReplyDeleteஅனைத்தி பகுதிகளையும் அழகாக தொகுத்துள்ளீர்கள் ,கதை,கவிதை கட்டுரை போரவட்ட்ரையும் அதில் சிறப்பாக எழுதுபவர்களைப்பற்றியும் என்னைப்போன்று புதிதாக வருபவரை பற்றிய எல்லா விமர்சனமும் வலைச்சரத்தில் அணிசேர்கின்றன
ReplyDeleteஅத்தனையும் அருமை தொகுப்பும் இனிமை வாழ்த்துக்கள்
அறிமுகங்களிற்கு இனிய நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா.இலங்காதிலகம்.
நல்லதொரு பகிர்வு... நன்றிகள்.
ReplyDeleteபுதன் பற்றி அருமையான விளக்கத்துடன் அசத்தலான அறிமுகங்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் உன் அதிரடி.
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்! புதன் பற்றியவிளக்கம் சிறப்பு! நன்றி!
ReplyDeleteபுதன் கிழமை பற்றிய விளக்கம் அருமை.
ReplyDeleteதிரு ரமணி அவர்களின் தளத்தை தவிர எல்லாம் எனக்குப் புதிதான தளங்கள்.
அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள்!
நாளைய அறிமுகங்களை எதிர்பார்த்து,
ரஞ்சனி
வணக்கம் ஹாஜா. நல்ல அருமையான புதன் கிழமை விளக்கம். மிண்டும் வருகிறேன்.நல்ல பதிவர்களை அறிமுக்த்தின் வழி தெரிய வாய்ப்பு கிடைத்தது. எனக்கு தெரியாத நிறய்ய பதிவர்களை இங்கு பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிட்டியது. நன்றி ஹாஜா.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteசகோ ரினாஸ் கான்...உங்களை போன்ற புதிய திறமையான பதிவர்களை அறிமுகப்படுத்துவதுதான் வலைச்சரத்தின் நோக்கம்...
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே...
ReplyDeleteநான் தங்கள் எழுத்தின் ரசிகன்
ReplyDeleteதங்களால் அறிமுகம் செய்யப்பட்டதை
பெருமையாகக் கருதுகிறேன்,மிக்க நன்றி