Saturday, December 15, 2012

ஏழரை நாட்டு சனின்னா என்னங்க ?!

அது என்னமோ பலருக்கும் வார இறுதி நாட்களில் முதலில் வரும் சனிக் கிழமை மீது ஒரு ஈர்ப்பு ! நான் பள்ளி படிக்கையில் சனி,ஞாயிறு என்று சேர்த்தே சொல்லப்பட்டு வந்த விடுமுறை நாட்கள் இப்போதெல்லாம் இல்லை..இப்ப சனிக்கிழமைகளிலும்  பள்ளிகள் வைத்து  மாணவர்களை எல்லாம் படி(வெறு )க்க வைக்கின்றன தனியார் பள்ளிகள்...

ஏழரை நாட்டு சனி,சனியன், சனி பொணம்  தனியா போகாது (இது உச்ச கட்ட மூட நம்பிக்கை!) போன்ற பொருள் புலப்படாத பிரபலமான வாக்கியங்களை தன்னகத்தே கொண்ட பெருமை சனிக்கிழமையையே  சாரும்!இந்த 3 க்கும் அர்த்தம் தெரிந்தவர்கள் கொஞ்சம் இங்கே சொல்லிட்டு போங்க...

இதில் ஏழரை நாட்டு சனி என்பது என்னன்னு இன்னைக்கு தெரிந்தே ஆகணும் எனக்கும் இதை படிப்பவர்களுக்கும்!

சனி என்ற கோள் சூரியனிலிருந்து 6 வதாக அமைந்துள்ள கோள் ...சூரிய குடும்பத்தில் இரண்டாவது பெரிய கோளும் இதுதான்...சனி  கோளின் நிலவுகள் 61...சனி கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டன் புதன் கோளை விடவும் பெரியது !

பட்டையான வளையம் சூழ்ந்துள்ள மிகப் பெரிய கோளாகிய சனிக்கு உரிய நாளாக சனிக்கிழமை என பெயரிடப்பட்டுள்ளதாக விக்கீப்பீடியாவில் படித்தேன் ...


பாலாவின் பக்கங்கள்  என்ற வலைப்பூவில் அரசியல், சினிமா,நாட்டு நடப்புகளை சுவாரஸ்யமாக எழுதி வரும் பாலாவின் பதிவுகளில் என்னை கவர்ந்த பதிவுகள் சில.


வெட்டி அரட்டை - ஏதோ சொல்லணும்னு தோனிச்சு....


-வெட்டி அரட்டை - சிதம்பரம் vs நடுத்தரம்



ayesha farook  எனும் வலைப்பூவில் கவிதை,சமூகம் பற்றி எழுதி வருகிறார் சகோதரி ஆயிசா ...அந்த வலைப்பூவில்  என்னை கவர்ந்த  பதிவுகள் உங்கள் பார்வைக்கு


ஜாதிகள் இருக்குதடி பாப்பா



தமிழுக்கு வந்த ஆபத்து




மவுன தேசம்  என்ற தலைப்பில் எழுதி வரும் RIZI அரசியல்,நாட்டு நடப்புகள்,நகைச்சுவை என எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்து ஆடி வருகிறார்..அவரின் பதிவுகளில் சில...



இப்பொழுது சந்தையில் ஆண்ட்ரியா போன்!



சே குவேரா என்னும் புரட்சிக்காரன்!!




வலையுகம்  என்ற வலைப்பூவில் சகோ  ஹைதர் அலி  அரசியல்,உடல்நலம்,வரலாற்று தகவகல்கள், சமூகம் குறித்த பார்வைகள் என எல்லாவற்றையும் தனது பார்வையில் அழகாக,ஆழமான கருத்துக்களோடு எழுதி வருகிறார்...வலையுலகில் பரவலாக அறியப்பட்டவர்தான் அவர்..அவரின் பதிவுகளில் சில...


சுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி!



நீங்களும் பேச்சாளர் தான்,பேசக் கற்றுக் கொள்ளுவோம்....



 நிச்சயம் இவர்கள் உங்களை ஈர்ப்பார்கள்...நாளை பார்ப்போம் நண்பர்களே..

16 comments:

  1. கலக்குறிங்க தல வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஆஹ்ஹா...ஏழரை? தெரிஞ்சே ஆகோணும்....

    ReplyDelete
  3. ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு விளக்கம் சொல்லியது வித்தியாசமான சிந்தனை! நன்று!

    ReplyDelete
  4. எனக்கு மிகவும் பிடித்த சகோதரி ஆயிஷாவின் வலைத் தளம் அறிமுக ஆகி இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

    அவரது தளத்துக்கும் சென்று மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டேன்.

    ReplyDelete
  5. என்னுடைய தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி Harry Rushanth

    ReplyDelete
  7. எனக்கும் தெரிஞ்சே ஆகணும் ...நன்றி சகோ முத்தரசு

    ReplyDelete
  8. வித்தியாசமான சிந்தனை என்று பாராட்டிய சகோதரி உஷா அன்பரசு அவர்களுக்கு நன்றி...

    ReplyDelete
  9. வருகை தந்து பின்னூட்டமிட்ட ரஞ்சனி நாராயணன் அம்மாவுக்கு நன்றி

    ReplyDelete
  10. உங்களின் எழுத்தால் நீங்கள் ஏற்கனவே அறியப்பட்டவர்தான் ...வருகைக்கு நன்றி சகோ பாலா...

    ReplyDelete
  11. வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே... என்றும் அன்புடன் ஆயிஷாபாரூக்

    ReplyDelete
  12. அன்பான உள்ளமான ரஞ்சனி அம்மாவிற்கு என் அன்பும் மனமார்ந்த நன்றிகளும்...

    ReplyDelete
  13. ஹாஜா மைதீன்
    அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள் வாழ்த்துகள்

    இந்த பகுதியில் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ

    ReplyDelete
  14. அருமையான அறிமுகங்கள்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. உங்களின் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர்களே..

    ReplyDelete