Sunday, December 30, 2012

வேலூரில் இருந்து திருப்பூர்

உஷா அன்பரசு - வேலூர் -  ஆசிரியப் பொறுப்பினை ஜோதிஜி திருப்பூரிடம் ஒப்படைக்கிறார்.

அன்பின் சக பதிவர்களே 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற, வேலூரினைச் சார்ந்த உஷா அன்பரசு, தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 

இவர் இட்ட பதிவுகள்                                    : 7
அறிமுகப் படுத்திய பதிவர்கள்               : 60
அறிமுகப் படுத்திய பதிவுகள்                  : 132
பெற்ற மறுமொழிகள்                                   : 391

உஷா அன்பரசினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் ஜோதிஜி திருப்பூர்.  இவர் ஏற்கனவே 18.07.2010ல் துவங்கிய வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார்.  அன்று இவரைப் பற்றிய அறிமுகப் பதிவு இடப்பட்டிருக்கிறது. 

இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு பரிமானங்கள் மாறி இருந்தாலும் அவர் இன்றும் பதிவர்கள் வட்டத்தில அனைவராலும் அறியப்பட்டவர் - மதிக்கப் படுபவர்.  அவரை வருக வருக ! என்று வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன். 

நல்வாழ்த்துகள் உஷா அன்பரசு வேலூர்

நல்வாழ்த்துகள் ஜோதிஜி திருப்பூர் 

நட்புடன் சீனா 

9 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. நல்வாழ்த்துகள் உஷா அன்பரசு

    ReplyDelete
  3. தங்கள் ஆசிரியப்பணி சிறக்க வாழ்த்துக்கள் ஜோதிஜி திருப்பூர்.

    ReplyDelete
  4. விடைபெறும் வேலூருக்கும்
    வருகை தரும் திருப்பூருக்கும்
    அன்பான நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. உஷா அன்பரசு அவர்களுக்கு நல்வாழ்த்துகள்.

    சீனா அவர்களுக்கு என் வணக்கம்.

    நண்பர்களுக்கு என் நன்றி.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் உஷா அன்பரசு!
    வருக ஜோதிஜி!

    ReplyDelete
  7. உஷா அன்பரசு அவர்களுக்கு வாழ்த்துகள் .ஜோதிஜி அவர்களுக்கு நல் வரவுகள்.

    ReplyDelete
  8. நல்வாழ்த்துகள் உஷா அன்பரசு வேலூர்

    நல்வாழ்த்துகள் ஜோதிஜி திருப்பூர்

    ReplyDelete
  9. சென்ற ஆண்டை சிறப்பித்து வழியனுப்பிய உஷா அன்பரசுக்கும் இந்த ஆண்டை சிறப்பாக வரவேற்கும் ஜோதிஜி க்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete