Tuesday, February 5, 2013

நாளை சந்திப்போம், அதற்கு முன்பாக

இன்று வீடு திரும்ப மிகவும் தாமதமாகி விட்டது.
ஆகவே நாளை காலை விரிவான ஒரு பதிவோடு
சந்திக்கிறேன்.

அதற்கு முன்பாக இரு  விஷயங்கள்.

வலைச்சரம் வாயிலாகவே வேலூரில் ஒரு
சிறப்பான பதிவர் உள்ளார் என்பதையும்
அவர் சில வாரங்கள் முன்பாகத்தான்
வலைச்சரத்தின் ஆசிரியராக செயல்பட்டார்
என்பதையும் அறிந்து கொண்டேன்.

திருமதி உஷா அன்பரசு   அவர்களுக்கு எனது
வாழ்த்துக்கள், வாய்ப்பிருந்தால் சந்திப்போம்.

முதுமையில் புறக்கணிப்பின் வலியைச்  சொன்ன
இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
சாவகாசமான அவரது வலைப்பக்கத்தை
அலச வேண்டும்.

மனதில் மகிழ்ச்சி பொங்க என் வலைப்பக்கத்தில்
எழுதியதை இங்கே இணைத்துள்ளேன்.

நீங்களும் வாழ்த்து சொல்லுங்களேன்

அனைவருக்கும் இரவு வணக்கம்,
மின்சாரம் தடையாகாமல், கொசுக்கள்
தாக்காமல் இனிய உறக்கம் அமைய
வாழ்த்துக்கள்
 

5 comments:

  1. வாழ்த்திற்கும் கவிதை பகிர்விற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  2. உஷாவின் தற்போதைய பதிவுகளைப் படிக்கும் எனக்கு மனதை உருக்கும் ஒரு கவிதையை முன் நிறுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  3. திருமதி உஷா அன்பரசு
    அவர்களுக்கு
    வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  4. முக்கியமான சுட்டிகள். நன்றி!

    ReplyDelete
  5. என் அன்புக்குரிய டீச்சர்

    திருமதி உஷா அன்பரசு

    அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete