(வலையுலகில்... புதியவர்கள்...)
சமீரா அவர்களின்
வலைப்பூ "என்னையும் ஒரு பதிவராக்கிய, பதிவர் திருநாளுக்கு (திருவிழாவிற்கு)
நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கின்றேன்.." என்று கூறுகிறார். வலைப்பூக்களின் வாசகராக இருந்த இவர் பதிவர்
திருவிழாவிற்கு பின் பதிவராகியவர்,பதிவர் திருவிழாவினால் பதிவரானவர் ,இவரது முதல் பதிவு. சமீராவிற்கு எனது வாழ்த்துக்கள்!
ரூபனின் எழுத்துப்படைப்புகள்: ரூபன் தனது படைப்புகளை தனது வலைப்பூவில் நம்
பார்வைக்காக வைத்துள்ளார்.இவரது எழுத்து ஆர்வம்,மற்றும் படைப்பாற்றல்
விரிவடைய ரூபனுக்கு வாழ்த்துக்கள்...
தனக்கு பிடித்த புத்தகம்,தான் படித்த புத்தகம்,புத்தகத்துடனான
அனுபவங்கள் என பதிவிடுகிறார் கேசவமணி.
புத்தகங்களை வாசிப்போம், நேசிப்போம் என்று சொல்லும் கேசவமணி
அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!
சுயமாய் கொஞ்சம் சுட்டது மிச்சம்
அறிவியல் பதிவுகள் ,சிறுகதைகள்,கவிதை என நமது "விசி" நிறைய விசயம் வைத்திருக்கிறார்.
பெயருக்கு ஏற்றமாதிரி விசித்திரமான விசயங்களையும்
பகிர்கிறார். .
இவரது படைப்புகளில் சில
கணித ஆசிரியரான கரந்தை ஜெயக்குமார் அவர்கள் சீனிவாச ராமானுஜன் அவர்களை பற்றிய தொடர் ஒன்றை
தனது வலைப்பூவில் எழுதி வருகிறார்.மிக பிரமாதமான தொடர்.இவர் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி
வேர்களின் பயணம், கணித மேதை
சீனிவாச இராமானுஜன் முதலிய மூன்று நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின்
பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.
கொசுறு : நான் ரசிக்கும் சில
வலைப்பூக்கள்:
வலைச்சரத்தில் இன்று எனக்கு கடைசி தினம் .இன்றுடன் வலைச்சர ஆசிரியர் பணி நிறைவடைகிறது ....
வாசிப்பிற்கும் நேசிப்பிற்கும் இன்று இரண்டு சிறப்பு பதிவுகள் உள்ளன...
இரு தளங்கள் தவிர மற்ற அனைத்து தளங்களும் அறிந்தவை...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
சமீராவை பதிவர் ஆக்கிப் பார்த்ததில் எனக்கும் சிறு பங்கு உண்டு என்பதில் மிகவும் ஆனந்தம் அடைகிறேன். ஒரு மிக நல்ல இளம் பெண் அவள் என்பது அவளுடன் பழகிப் பார்த்த எல்லோருக்கும் தெரியும். அவளுடன் இன்றைய அறிமுகத்தை ஆரம்பித்தது நன்று, நன்று விஜயன்.
ReplyDeleteரூபன் அவர்களையும் தவறாமல் படித்து வருகிறேன். இவரது அறிமுகம் வலைசரத்தில் தொடர்ந்து வருவது மகிழ்ச்சி!
மற்றவர்களுக்குப் பாராட்டுக்கள். அவர்களின் தளத்திற்கும் சென்று படித்து வருகிறேன்.
அடுத்த அறிமுகங்களை எதிர்பார்த்து.....
எது அந்த இரண்டு தனபாலன் அண்ணா!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசிறப்பானவர்களை சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDelete