Sunday, April 7, 2013

கிரேஸிடம் இருந்து தனிமரம் நேசன் ஆசிரியர் பொறுப்பேற்கிறார்!

வணக்கம் வலை நண்பர்களே,
வலைச்சரத்தில் இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு பொறுப்பேற்றிருந்த கிரேஸ் பிரதீபா அவர்கள் தமது ஆசிரியர் பணியை மிகச் சிறப்பாகச் செய்து நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.


கிரேஸ் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பணி ஏற்க "தனி மரம்" என்ற வலைப்பூவை எழுதி வரும் நண்பர் "நேசன்" அவர்களை அன்புடன் அழைக்கின்றேன். பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் மாநகரில் வசித்து வரும்  இவரது முழுப்பெயர் தியாகராஜா சிவநேசன் என்பதாகும்.

ஆனாலும் 
"தியாகராஜா சிவநேசன் என்பதை விட பதிவுலகில் தனிமரம் என்பதையே விரும்பும் சாதாரன வழிப்போக்கன் நான் ஏதோ ஒரு ஆர்வத்தில் வலையில் வாழ்கின்றேன் ஆகாயத்தில் பறக்கும்  முகவரி தொலைந்த  ஏதிலி என்பதால்,  இனி வலையில் உலாவுவோம்!" என தன்னைப் பற்றி குறிப்பிடுகிறார்.

நேசனை ஆசிரியர் பொறுப்பினை ஏற்று "பணியைச் செவ்வனே செய்க" வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

நல்வாழ்த்துகள் கிரேஸ் பிரதீபா!

நல்வாழ்த்துகள் நேசன்!

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.

11 comments:

  1. thani maram!

    vaazhthukkal sako..!

    kresi sako...!
    vaazhka sako...!

    ReplyDelete
  2. வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  3. வாங்கோ நேசன் வாங்கோ. தாங்கோ நல் அறிமுகங்கள் தாங்கோ...

    ReplyDelete
  4. சிறப்பாக பணியை முடித்த கிரேஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... பல புதிய தளங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பல...

    நேசமுடன் வாங்க நேசன் அவர்களே... அசத்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. அன்பின் கிரேஸ் = எடுத்த பணியினைச் சிறப்புடன் செய்து முடித்தமைக்கு நன்றி - நல்வாழ்த்துகள்

    அன்பின் நேசன் - வருக வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக ! தருக !

    நல்வாழ்த்துகள் நேசன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. வாழ்த்துக்கு நன்றி சீனி அவர்களே!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கு நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் தனிமரம் அவர்களே!

    ReplyDelete