ஆன்றோர்களும் சான்றோர்களும் வீற்றிருந்த சபையில் சின்னவன் என்னையும் வலைச்சரம் பணியில் வந்து அமரச்சொல்லி அன்பில் அழைத்த நண்பர் தமிழ்வாசிக்கு முதலில் நன்றிகள் .
சொல்லிக்கொண்டு உங்கள் பாதம் பணியும் தனிமரம் என்கின்ற வலையின் பின்னே பாரிஸ் வீதியூடாக வலையுலகில் வலம் வரும் தியாகராஜா சிவநேசனின் இனிய வண்ணத்தமிழ் வணக்கங்கள் !
ஐபோனின் வருகையும். நாற்று நிரூபனின் அறிமுகமும், காட்டானின் கனணிக் கருணையாலும் ,காற்றில் என் கீதம் தோழியின் தூண்டலில்,!
முகநூலில் இருந்தவனை உன்னால் முடியும் என்று வலைக்கு அனுப்பியதில் எனக்குப் பிடித்த வற்றை உங்களுடன் பதிவுகளாக்கி தொடர்ந்து பயணிக்கின்றேன் !
மூன்று ஆண்டுகள் போனபின் முத்தான வாய்ப்பு இது எனக்கு முதல்தடவை என்பதில் தனிமரம் கொஞ்சம் சாமரம் வீசுகின்றது இந்தவாரம் தோல்கொடுத்த உறவுகளுக்கு !
நான்பார்த்த சில பள்ளி மாணவர்களின் வாழ்வில் நடந்த கரும்புள்ளிநிகழ்வை காத்து இருந்து தொடராக எழுதியது இந்த நீண்ட தொடர். இனி நினைச்சாலும் என்னால் முடியாது என்று என்னையே புலம்ப வைக்கும் தொடர் மின்நூல் கடந்து அச்சில் வரவேண்டி காத்து இருக்கின்றேன் கடல்கடந்து இன்றும் ...http://www.thanimaram.org/ 2012/01/1.html?m=1
நம் நாட்டில் இனவாதம் வந்து ஈழம் என்ற பாதையில் தனியாக வெளிக்கிட்டு வந்தவர்கள் வழியில் அடுத்த சந்ததியின் புலம்பெயர்வாழ்வில் ஒருவன் பார்த்துக்கொண்டுவந்த பாதையை படம் போல பத்திரப்படுத்திய தொடர் இந்த உருகும் பிரெஞ்சுக்காதலி இதில் உருகியவர்கள் கடந்தகாலத்தை கண்ணால் பார்த்தவன் .நேரில் உயிர் வாழ்கின்றேன் என்னிடம் லிங்கு இல்லை எழுதிக்காட்ட!
விற்பனைப்பிரதி நிதி வேலையில் வந்த முதல் அனுபவப்பகிர்வைச் சொல்லும் என் பதிவுலக முதல் தொடர் இந்த நொந்து போன இதயம் படித்தவர்கள் சிலர் தான்!!http://www.thanimaram. org/2011/09/blog-post_24.html
இந்த தலையங்கத்தை என் தலையில் ஏற்றிய ஆசிரியர் மகன் எங்களை விட்டு பிரிந்த துயரத்தையும் இந்த நேரத்தில் மறக்க வில்லை . இந்தமாணவன் !
எனக்கும் எழுத்தார்வர் ஊட்டி என் சிந்தனையை சீர்படுத்தி இனவாத சேற்றில் புதையாமல் புடம் போட்ட பூமியில் இருந்து புறப்பட்டு பல வருடங்கள் ஆனாலு புகைப்படம் இருக்கு இந்த ஊரில் என் நினைவுகள் சொல்ல இங்கு-::::மலைமுகடு பிரிவில்!http://nesan-kalaisiva-nesan.blogspot.fr/
இன்னும் பலரை நினைக்கும் போது இந்த நினைவில் தொடரும் அடுத்த தொடர் விரைவில் வரும் என் வலையில்!
இதுக்கு எல்லாம் வழிப்போக்கன் என்னையும் ஏற்ற பதுளை மண்ணுக்கு உயிரில் கலந்த நன்றிகள் பல ஆயிரம் ஈரோக்கள்:)))) இந்த ஈரோவின் பெறுமதியை என் வாலிபத்தில் நெஞ்சில் நிறுத்தியது!
வாசிப்பு எழுத்து வீதியில் வருவதற்கு பாதை போட்ட என் தாய் மாவுக்கு இன்று ஆனந்தத்துடன் நன்றி சொல்லுகின்றேன் .
பாரிசில் தொடர்மாடியில் ஒரு குடியிருப்பு வாங்க நேரிடும் அனுபவத்தைச் சொல்லும் என் நண்பன் கதை எனக்கு இன்னொரு சிறப்புத் தந்தது வலையில் தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருந்த போது எழுதியது !
இனி என் வலை உறவுகள் பற்றிய பார்வையோடு வலம் வருவேன் மீண்டும் சந்திப்போம்!
நட்புடன் தனிமரம்.பின்னே
தியாகராஜா சிவநேசன்!
vaanga sako..
ReplyDeletekalakkunga....!
நல்ல அறிமுகம். வாழ்த்துக்கள்.
ReplyDeletevaalthukal...
ReplyDeleteநேசன் என்கிற தியாகராஜா சிவனேசன்! உங்களின் அறிமுகத்தை சிறப்பாகத் துவங்கியிருக்கிறீர்கள்! நன்று. தொடரும் நாங்களில் உங்களின் அறிமுகங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களுக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
ReplyDeleteசிறப்பான சுய அறிமுகம். தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்பின் நேசன் - சுய அறிமுகம் அருமை - நல்ல அறிமுகங்களை அள்ளித் தருக ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவாழ்த்துக்கள் கலக்குங்க
ReplyDeleteதனிமரம் தோப்பாகி
ReplyDeleteகனிகளைத் தந்திடவே
இனிவரும் படைப்புகளும்
இனிதாக தந்திடவே வாழ்த்துக்கள்
தங்கள் பெயர் இன்றே அறிந்துகொண்டேன். நல்ல அறிமுகம் தொடருங்கள் தொடர்கிறோம்.
ReplyDeleteவணக்கம் நேசன்,
ReplyDeleteசுய அறிமுகம் சிறப்பு. தொடரட்டும் உங்கள் வலயுலக ஆசிரியப்பணி. நாங்களும் உடன் வருகிறோம்...
நல் வாழ்த்துக்கள்!
காலை வணக்கம்,நேசன்!அறிமுகம்.........அமர்க்களம்.தொடரட்டும் ஆசிரியப் பணி,மாணவர்கள் தொடர்வர்/தொடர்வோம்!
ReplyDeleteஅறிமுகம் அறிந்தேன்.
ReplyDeleteஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வருக வருக வலைத்தள ஆசிரியர் பொறுப்பை ஏற்று வருகை தந்திருக்கும் அன்புச் சகோதரரே தங்கள் பணி மிகவும் சிறப்பாக அமைந்து அனைவரினது பாராட்டினையும் நன் மதிப்பினையும் பெற்றுச் செல்ல என் மனமார்ந்த
ReplyDeleteவாழ்த்துக்கள் ! மிக்க நன்றி தங்கள் வருகைக்கு .
வாழ்த்துகள். இனித்திடட்டும் வாரம்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇந்த வாரம் வலைச்சரப் பொறுப்பு ஏற்றிருக்கும் உங்களை அன்புடன் வரேவற்கிறேன் சிறப்பான அறிமுகம் தொடர்ந்து அசத்த எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்!
ReplyDeleteநன்றி வீரராகவன் வருகைக்கும் கருத்துரைக்கும்!
ReplyDeleteநன்றி நாஞ்சில் மனோ வருகைக்கும் கருத்துரைக்கும்!
ReplyDeleteநன்றி பாலகணேஸ் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் !
ReplyDeleteநன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும் !
ReplyDeleteநன்றி சீனா சார் வருகைக்கும் கருத்துரைக்கும் !
ReplyDeleteவாழ்த்துக்கள் கலக்குங்க//நன்றி ராஜ் வருகைக்கும் கருத்துக்கும்.
ReplyDeleteதனிமரம் தோப்பாகி
ReplyDeleteகனிகளைத் தந்திடவே
இனிவரும் படைப்புகளும்
இனிதாக தந்திடவே வாழ்த்துக்கள்
April 8, 2013 at 8:3//நன்றி கவியாழி ஐயா வருகைக்கும் வாழ்த்துக்கும்!
தங்கள் பெயர் இன்றே அறிந்துகொண்டேன். நல்ல அறிமுகம் தொடருங்கள் தொடர்கிறோம்.
ReplyDeleteApril 8, 2013 at 9:53:00 AM GMT+05:3//நன்றி சசிகலா வருகைக்கும் கருத்துரைக்கும்
வணக்கம் நேசன்,
ReplyDeleteசுய அறிமுகம் சிறப்பு. தொடரட்டும் உங்கள் வலயுலக ஆசிரியப்பணி. நாங்களும் உடன் வருகிறோம்...
நல் வாழ்த்துக்கள்!//நன்றி இளமதி வருகைக்கும் கருத்துரைக்கும்.
காலை வணக்கம்,நேசன்!அறிமுகம்.........அமர்க்களம்.தொடரட்டும் ஆசிரியப் பணி,மாணவர்கள் தொடர்வர்/தொடர்வோம்!
ReplyDeleteApril 8, 2013 at 11:08:00 A//வணக்கம் யோகா ஐயா நன்றி அன்பான ஊக்கத்துக்கு!
வருக வருக வலைத்தள ஆசிரியர் பொறுப்பை ஏற்று வருகை தந்திருக்கும் அன்புச் சகோதரரே தங்கள் பணி மிகவும் சிறப்பாக அமைந்து அனைவரினது பாராட்டினையும் நன் மதிப்பினையும் பெற்றுச் செல்ல என் மனமார்ந்த
ReplyDeleteவாழ்த்துக்கள் ! மிக்க நன்றி தங்கள் வருகைக்கு .
April 8, 2013 at 2:00:00 PM GMT+//ந்ன்றி அம்பாள்டியாள் கருத்துரைக்கும் வருகைக்கும்.
வாழ்த்துகள். இனித்திடட்டும் வாரம்.//நன்றி மாதேவி வருகைக்கும் கருத்துரைக்கும்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇந்த வாரம் வலைச்சரப் பொறுப்பு ஏற்றிருக்கும் உங்களை அன்புடன் வரேவற்கிறேன் சிறப்பான அறிமுகம் தொடர்ந்து அசத்த எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.
இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு அன்பு வாழ்த்துகள்.நிறைவான அறிமுகங்களையும் பதிவுகளையும் எதிர்பார்க்கிறோம் !
ReplyDelete