கடேசியா
wit டுப்போனது!
இந்த
தக்குடுன்னு ஒரு குழந்தை
இருக்கே,
இத எங்கே வெக்கிறது
என்கிற டைலமால விட்டுட்டேன்.
இப்ப அதிகம்
எழுதறதில்லை என்கிறதால காணாமல்
போனவர்கள் கேட்டகரில வைக்கலாம்ன்னு
யோசனை இருந்தது.
இல்லை ஹ்யூமர்ல
போடலாமா ன்னு கொஞ்சம் சஞ்சலம்.
கடேசில ரெண்டுத்துலேயும்
இல்லாம இங்கே போட்டாச்சு.
அருமை
நண்பர் சாத்தூர்'கரா'ர்
கரா என்னும் க.ராமசாமி.
இலக்கியவாதி.
நான் தான் பொல
கேசி வம்சம்ன்னு முன்னேயே
சொன்னேன் இல்லையா?
இருந்தாலும்
சில கவிதைகள் பிடிக்கும்.
http://satturmaikan.blogspot.com/2013/03/blog-post.html
புத்தக
விமர்சனம்
http://satturmaikan.blogspot.in/2013/01/blog-post.html
அண்ட்ராய்டுக்கு
கொடி பிடிக்கிற ஒரு முக்கிய நண்பர் ஷங்கர்.
இவருக்கு
பபுச்சா,
பபாஷா,
பபாஷாஜி,
ஷங்கர்ஜி,
சேம் ப்ளட் பண்ணை
ன்னு பல பேர்கள் உண்டு.
அம்மா தயவுல
இவரோட ஜெனெரேட்டர் யாவாரம்
நல்லா போயிட்டு இருக்காம்!
இயற்கை ஆர்வலர்.
என் வீட்டுத்தோட்டத்தில்
ன்னு டாபிக்ல அடிக்கடி இவர்
வீட்டு தோட்டத்துல இருக்கற
பறவைகள்,
பூச்சிகள் ன்னு
போட்டா போடுவார்.
பயணக்கட்டுரை,
சினிமா விமர்சனம்
ன்னு பல சப்ஜெக்ட் எழுதறார்.
அதிகம் எழுதறதில்லை!
பின்ன பிசி
இல்லையா?
நண்பர்
சந்திர சேகர் தமிழில் லீனக்ஸ்
பத்தி பதிவுகள் எழுதி இருக்கார்.
இப்ப என்னமோ
காணலை.
இருந்தாலும்
இந்த மாதிரி பதிவுகள் காலத்தால
அதிகம் பாதிக்கப்படாதவை.
லீனக்ஸ் பத்தி
தெரிஞ்சுக்க படிச்சு பாருங்க.
விட்டுப்போனதுல இன்னொன்னு விட்டுப்போச்சு! கோவை நகரத்து தாதா விசாலாட்சி என்கிற விஜிராம். சாப்பாடுன்னா உடனே கம்பு எடுத்துகிட்டு வந்துடுவாங்க! இவங்க ரெசிப்பி எதுவுமே வழக்கமானதா இருக்காது. அதுக்குத்தான் நிறைய பேர் இருக்காங்களே, நாம எதுக்கு என்பாங்க. படித்து மகிழுங்க. இவங்க தன நண்பியோட சேந்து உணவகமே நடத்தறாங்க! லிங்க் வலைப்பதிவிலி இருக்கும்.
விட்டுப்போனதுல இன்னொன்னு விட்டுப்போச்சு! கோவை நகரத்து தாதா விசாலாட்சி என்கிற விஜிராம். சாப்பாடுன்னா உடனே கம்பு எடுத்துகிட்டு வந்துடுவாங்க! இவங்க ரெசிப்பி எதுவுமே வழக்கமானதா இருக்காது. அதுக்குத்தான் நிறைய பேர் இருக்காங்களே, நாம எதுக்கு என்பாங்க. படித்து மகிழுங்க. இவங்க தன நண்பியோட சேந்து உணவகமே நடத்தறாங்க! லிங்க் வலைப்பதிவிலி இருக்கும்.
இந்த ஆன்மீக
பதிவில் வரும் பதிவுகளும்
எனக்கு பிடித்த மானவை.
http://bakthicafe.blogspot.in/2011/08/blog-post.html
அப்புறம்
மாதாஜி சமையலறை குறிப்புகளும்
எழுதறார்ன்னு தெரியுமோ?
http://geetha-sambasivam.blogspot.in/2013/04/blog-post_12.html
பாட்டியில
ஆரம்பிச்சு பாட்டியிலேயே முடிச்சாச்சு!
பொறுமையான
பார்வையிட்டவர்களுக்கு
நன்றி!
தினசரி குரியர் மாதிரி பதிவுல அறிமுகப்படுத்தினவங்களுக்கு தகவல் தெரிவிச்ச நண்பர் திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி!
தினசரி குரியர் மாதிரி பதிவுல அறிமுகப்படுத்தினவங்களுக்கு தகவல் தெரிவிச்ச நண்பர் திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி!
ரைட்டர்ஸ்
ப்லாக் ல இருந்தவனை இப்படி
திடீர்ன்னு ஒரு வாய்ப்பு
கொடுத்து திருப்பிவிட்ட
அன்பின் சீனாவுக்கு நன்றிகள்
பல!
பாட்டியில ஆரம்பிச்சு பாட்டியிலேயே முடிச்சாச்சு!//
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
தாத்தா, தாத்தா, தாத்தா, தாத்தா திவாண்ணாஜி சார், நன்றி, நன்றியோ நன்றி. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நான் பாட்டியா? இருக்கட்டும், கவனிச்சுக்கறேன். நற நற நற நற
ReplyDeleteஅறியாத பல தளங்களை அறிமுகம் செய்து, (சிரிப்பாக) சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தமைக்கு வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...
தக்குடு மட்டும் தெரியும்!
ReplyDeleteமன்னிக்கவும் கீதா மேடத்தையும் தெரியும். ஏற்கெனவே சொல்லிட்டோமேன்னு பார்த்தேன்!
ReplyDeleteஅன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteதேங்க்ஸ் தம்பி :))))
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஒரு வார காலமும் பல சிரமங்களுக்கு மத்தியில் சிறப்பாக ஆசிரியர் பணியை செய்து,இன்றுடன் நிறைவு செய்யும் உங்களுக்கு எனது நன்றி உதித்தாகட்டும்
புதிதாக வலைச்சரப் பொறுப்பு ஏற்க இருக்கும் சாய்ராம்(ஆசிரியர்) அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் சிறப்பான வாரமாக அமைய எனது வாழ்த்துக்கள்
இன்று அறிமுகமான அனைவருக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆஹா இந்த சிறுவனுக்கும் அறிமுகமா.. நன்றி சாரே...
ReplyDelete//பாட்டியில ஆரம்பிச்சு பாட்டியிலேயே முடிச்சாச்சு/
ReplyDeletesuper like...:))))))
நன்றி சார், ப்ளஸ்ல கும்மியடிக்கறதாலயே எதாவது ப்ளாக்ல எழுதறது குறைஞ்சிடுச்சி:))
ReplyDelete