Sunday, June 16, 2013

ஆசியா உமர் ஆசிரியப் பொறுப்பினை ராம்குமாரிடம் இருந்து பெறுகிறார்.

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - சிவகாசியில் வசிக்கும் நண்பர் ராம்குமார் - தான் ஏற்ற பொறுப்பினை கடும் பணிச்சுமையின் இடையேயும் மிகுந்த கவனத்துடனும் ஈடுபாட்டுடனும் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்              : 06
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 16
அறிமுகப்படுத்திய பதிவுகள்     : 71
பெற்ற மறுமொழிகள்                   : 95

நண்பர் ராம்குமாரினை வாழ்த்தி வழிஅனுப்புவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க ஆர்வத்துடன் வருகிறார் ஆசியா உமர்.  இவர் 13.02.2010ல் வலைப்பதிவு துவங்கி இன்று வரை 500 பதிவுகள் எழுதி இருக்கிறார். 


வேளாண் துறையில் பட்டம் பெற்ற இவர் மகிழ்ச்சியான குடும்பத் தலைவி, சொந்த ஊர் திருநெல்வேலி, தற்சமயம் வசிப்பது அல்-ஐன், ஐக்கிய அரபு அமீரகம்,பொழுது போக்காக வலைப்பூ தொடங்கி பலருக்கும் பயனாகும் வகையில் சமையல் குறிப்புக்கள்,மற்றபடி கதை,கவிதை,அனுபவம், பலசுவையான விஷயங்களையும் பகிர்ந்து வருகிறார். 

ஆசியா உமரை வருக ! வருக ! என வரவேற்று ஆசிரியப் பொறுப்பில் அமர்த்துவதில் பெருமை அடைகிறோம்.

நல்வாழ்த்துகள் ராம்குமார்

நல்வாழ்த்துகள் ஆசியா உமர்

நட்புடன் சீனா

11 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. புதிய வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பு ஏற்க உள்ள ”திருமதி ஆசியா உமர்” அவர்களுக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள். ;)

    ReplyDelete
  3. வணக்கம்
    ஆசியா உமர்
    ஒருவார காலமும் சிறப்பாக பணி செய்து இன்றுடன் நிறைவு செய்யும் ராம்குமார் அவர்களுக்கு எனது நன்றிகள் அத்தோடு புதிதாக வருகிற வலைச்சர ஆசிரியர் (ஆசியா உமர் )அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வணக்கம்
    ஆசியா உமர்
    ஒருவார காலமும் சிறப்பாக பணி செய்து இன்றுடன் நிறைவு செய்யும் ராம்குமார் அவர்களுக்கு எனது நன்றிகள் அத்தோடு புதிதாக வருகிற வலைச்சர ஆசிரியர் (ஆசியா உமர் )அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. சகோதரி ஆசியா உமர் அவர்களை வரவேற்கிறேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. vaazhthukkal...

    sako..!
    asiya omar....

    ReplyDelete
  7. வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்கும் சகோதரி திருமதி ஆசியா உமர் அவர்களை வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. வரவேற்று வாழ்த்திய நட்புள்ளங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. ஆசியா,சந்தோஷமாக இருக்கு தோழி,வலைசர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் ஆசியாக்கா

    ReplyDelete