உள்ளத்தைத் தூண்டில் போட்டு
உருகத்தான் செய்கின்றார்கள்
வண்ணமயமாய் புதுக் கவிதை வடிக்கும்
வலைத்தள முத்துக்கள் இவைகள் ...!!
(1)
தெள்ளத் தெளிவாய் பொருளுரைத்துத்
தென்பாங்கு பாடும் கவிஞன் இவன்
அள்ளிக் கொடுக்கும் கவிதை வரிகளிலே
அற்புதமான தமிழ் சொற்களைக் காண்பீர் .....
வசந்த மண்டபம் (மகேந்திரன் )
http://ilavenirkaalam.blogspot.ch/
குண்டு மல்லித் தோட்டத்திலே
குவிந்திர்க்கும் மல்லிகையே -உன்
கூட்டாளி நானிருக்கேன்
குவளைமலரே கண்ணுறங்கு
http://ilavenirkaalam.blogspot.ch/2012/08/blog-post_10.html
(2)
எதுகை மோனை தனைக்கொண்டு
இதமாய் கவிதை வடிப்பவர் தன்
மனதில் பட்ட கருத்ததனை உரைத்து
நன் மருந்தும் இங்கே சொல்கின்றார் !.....
தீதும் நன்றும் பிறர் தர வாரா (S.ரமணி )
http://yaathoramani.blogspot.ch/
பூமிக்கு நீர் நதி அழகு
பூவைக்கு நளினமே அழகு
சாமிக்கு அருளலே அழகு
செல்வர்க்கு கருணையே அழகு
மலருக்கு வண்ணமே அழகு
மன்னருக்கு மணிமுடி அழகு
நிலவுக்கு வெண்பனி அழகு
நினைவுக்கு நல்லதே அழகு
http://yaathoramani.blogspot.ch/2011/12/blog-post_27.html#comment-form
(3)
கவிதையோடு நற் கருத்தை என்றும்
கலந்து கொடுக்கும் அன்பர் இவர்
எளிமையான ஆக்கத் திறனால்
என்றும் மனத்தைக் கவர்கின்றார் !!
கவிதை வீதி (சௌந்தர் )
http://kavithaiveedhi.blogspot.com/
கண்ணீர் வடிக்கும் வேப்ப மரம் ! ஏன் இந்த அவலம் ?
சுற்றி எழுப்பிய மேடையில்
தினம் தினம் நடக்கும்
அத்தனை கூத்தையும்
ரசித்து வளர்ந்துமரம்...
மைனாக்கள் மஞ்சம்கொள்ள
காக்கைகள் கண்ணாம்பூச்சியாட
கிளிகளுக்கு இனிப்பாய் பழம்கொடுத்து
இன்முகம்காட்டி ரசித்தமரம்...!
http://kavithaiveedhi.blogspot.com/2013/06/blog-post_3.html
(4)
பார்ப்போர் உள்ளம் மகிழ்ந்திட நற்
பாக்கள் வடிக்கும் கவிஞர் இவர்
ஆக்கத் திறனைக் கண்டுடுவீர்
ஆஹா மனமது மகிழ்ந்திடவே .....
கவியாழி கண்ணதாசன்
http://kaviyazhi.blogspot.ch/
எதிரியை வீழ்த்த எத்தனை யுக்திகள்
செடியிலே வலை பின்னி சிங்கராமாய்!
செய்து முடிக்கிறாய் ஒய்யாரமாய் நடக்கிறாய்!
நொடியிலே உணவை நுழைந்ததும் சுவைக்கிறாய்!
நெய்த வலையை நேர்த்தியாய் செய்கிறாய்!
எதிரியை வீழ்த்த எத்தனை யுத்திகள்
எப்படியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை!
எத்தனை நிமிடம் இதை செய்ய- கஷ்டமான
ஏனிந்த கோட்பாடு எத்தனை துணிச்சல்!
http://kaviyazhi.blogspot.ch/2012/09/blog-post_29.html#.Ue71X404GSo
(5)
சொல்வதற்கு வார்த்தையின்றிச்
சொக்கி நிக்குது என் மனது ...........
தன்னகத்தே பல கவித் திறனைத்
தாங்கி நிற்கும் ஈழத்துக் கவிதாயினி இவள் !!.....
வானம் வெளித்த பின்னும்
http://kuzhanthainila.blogspot.ch/
சேமித்த கணக்கினில்
ஒரு கோடு !
அதில் ஒரு வளைவு !
அதற்குள் ஒரு புள்ளி நீ !
இதற்குள் நான் எங்கே !
என் மௌனங்களைத்
தேக்கி வைத்திருந்தேன்.
அத்தனையும் உடைத்தெறிகிறது
உன் பெயர்.
யாரோ உன்னை அழைக்க
நானல்லவா திரும்பிப்பார்க்கிறேன் !
http://kuzhanthainila.blogspot.ch/2009/10/blog-post_22.html
(6)
புதிவர் எனினும் புனைந்திடும் கவியது
அழகுறப் புனைகிறார் அனைவரும் மகிழ்வுற
இளையநிலா வலம் வரும் வீதியில்
எனதுளம் கவர்ந்த பதிவு இதோ .....!!
இளையநிலா (இளமதி )
http://ilayanila16.blogspot.ch/
(7)
தென்றலுக்கே தூது விடும்
தித்திக்கும் கவியழகு
மன மன்றம் வந்து நின்றாடுதே
மகிழ்ச்சிதனைத் தந்திடவே ..!!
தென்றல் (சசி கலா )
http://veesuthendral.blogspot.ch/
சூரிய சந்திரனாய்
உருகத்தான் செய்கின்றார்கள்
வண்ணமயமாய் புதுக் கவிதை வடிக்கும்
வலைத்தள முத்துக்கள் இவைகள் ...!!
(1)
தெள்ளத் தெளிவாய் பொருளுரைத்துத்
தென்பாங்கு பாடும் கவிஞன் இவன்
அள்ளிக் கொடுக்கும் கவிதை வரிகளிலே
அற்புதமான தமிழ் சொற்களைக் காண்பீர் .....
வசந்த மண்டபம் (மகேந்திரன் )
http://ilavenirkaalam.blogspot.ch/
குண்டு மல்லித் தோட்டத்திலே
குவிந்திர்க்கும் மல்லிகையே -உன்
கூட்டாளி நானிருக்கேன்
குவளைமலரே கண்ணுறங்கு
http://ilavenirkaalam.blogspot.ch/2012/08/blog-post_10.html
(2)
எதுகை மோனை தனைக்கொண்டு
இதமாய் கவிதை வடிப்பவர் தன்
மனதில் பட்ட கருத்ததனை உரைத்து
நன் மருந்தும் இங்கே சொல்கின்றார் !.....
தீதும் நன்றும் பிறர் தர வாரா (S.ரமணி )
http://yaathoramani.blogspot.ch/
பூமிக்கு நீர் நதி அழகு
பூவைக்கு நளினமே அழகு
சாமிக்கு அருளலே அழகு
செல்வர்க்கு கருணையே அழகு
மலருக்கு வண்ணமே அழகு
மன்னருக்கு மணிமுடி அழகு
நிலவுக்கு வெண்பனி அழகு
நினைவுக்கு நல்லதே அழகு
http://yaathoramani.blogspot.ch/2011/12/blog-post_27.html#comment-form
(3)
கவிதையோடு நற் கருத்தை என்றும்
கலந்து கொடுக்கும் அன்பர் இவர்
எளிமையான ஆக்கத் திறனால்
என்றும் மனத்தைக் கவர்கின்றார் !!
கவிதை வீதி (சௌந்தர் )
http://kavithaiveedhi.blogspot.com/
கண்ணீர் வடிக்கும் வேப்ப மரம் ! ஏன் இந்த அவலம் ?
சுற்றி எழுப்பிய மேடையில்
தினம் தினம் நடக்கும்
அத்தனை கூத்தையும்
ரசித்து வளர்ந்துமரம்...
மைனாக்கள் மஞ்சம்கொள்ள
காக்கைகள் கண்ணாம்பூச்சியாட
கிளிகளுக்கு இனிப்பாய் பழம்கொடுத்து
இன்முகம்காட்டி ரசித்தமரம்...!
http://kavithaiveedhi.blogspot.com/2013/06/blog-post_3.html
(4)
பார்ப்போர் உள்ளம் மகிழ்ந்திட நற்
பாக்கள் வடிக்கும் கவிஞர் இவர்
ஆக்கத் திறனைக் கண்டுடுவீர்
ஆஹா மனமது மகிழ்ந்திடவே .....
கவியாழி கண்ணதாசன்
http://kaviyazhi.blogspot.ch/
எதிரியை வீழ்த்த எத்தனை யுக்திகள்
செடியிலே வலை பின்னி சிங்கராமாய்!
செய்து முடிக்கிறாய் ஒய்யாரமாய் நடக்கிறாய்!
நொடியிலே உணவை நுழைந்ததும் சுவைக்கிறாய்!
நெய்த வலையை நேர்த்தியாய் செய்கிறாய்!
எதிரியை வீழ்த்த எத்தனை யுத்திகள்
எப்படியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை!
எத்தனை நிமிடம் இதை செய்ய- கஷ்டமான
ஏனிந்த கோட்பாடு எத்தனை துணிச்சல்!
http://kaviyazhi.blogspot.ch/2012/09/blog-post_29.html#.Ue71X404GSo
(5)
சொல்வதற்கு வார்த்தையின்றிச்
சொக்கி நிக்குது என் மனது ...........
தன்னகத்தே பல கவித் திறனைத்
தாங்கி நிற்கும் ஈழத்துக் கவிதாயினி இவள் !!.....
வானம் வெளித்த பின்னும்
http://kuzhanthainila.blogspot.ch/
சேமித்த கணக்கினில்
ஒரு கோடு !
அதில் ஒரு வளைவு !
அதற்குள் ஒரு புள்ளி நீ !
இதற்குள் நான் எங்கே !
என் மௌனங்களைத்
தேக்கி வைத்திருந்தேன்.
அத்தனையும் உடைத்தெறிகிறது
உன் பெயர்.
யாரோ உன்னை அழைக்க
நானல்லவா திரும்பிப்பார்க்கிறேன் !
http://kuzhanthainila.blogspot.ch/2009/10/blog-post_22.html
(6)
புதிவர் எனினும் புனைந்திடும் கவியது
அழகுறப் புனைகிறார் அனைவரும் மகிழ்வுற
இளையநிலா வலம் வரும் வீதியில்
எனதுளம் கவர்ந்த பதிவு இதோ .....!!
இளையநிலா (இளமதி )
http://ilayanila16.blogspot.ch/
நிழலாக நினைவுகளாக!...
கண்மூடிக் காணுகின்றேன் கனவல்ல மனஓவியங்கள்
விண்காண வளர்ந்திடுதே விரட்டியெனை மிரட்டிடுதே
பண்பாடித் தமிழ்வளர்த்து பலகதைகள் நான்பயின்ற
மண்வாடி நிற்கிறதே மனதை துயர்வருத்திடவே...
சின்னவளாய் நானும் சிரித்திருந்த காலமதில்
இன்னுயிர்த் தோழர்களாய் இருந்திட்ட எத்தனையோ
மின்மினிப் பூச்சிகள் மின்னலாய் மறைந்தனரே
என்னசொல்லி ஏதுபயன் இழந்தவைகள் மீண்டிடுமோ...
http://ilayanila16.blogspot.ch/2013/06/blog-post_27.html#comment-form(7)
தென்றலுக்கே தூது விடும்
தித்திக்கும் கவியழகு
மன மன்றம் வந்து நின்றாடுதே
மகிழ்ச்சிதனைத் தந்திடவே ..!!
தென்றல் (சசி கலா )
http://veesuthendral.blogspot.ch/
சூரிய சந்திரனாய்
உனை நினைத்து
தினம்தினம் எதிர்பார்த்தது
எத்தனை பெரிய பிசகு.
நீ குறிஞ்சி மலர் என்பதை
எப்போது உணரப்போகிறது மனம்
காத்து தவித்து கண்ணீர்விடுத்து
அங்காலயத்துப்போகும் மனதிடம்
எப்படி சொல்லிப் புரிய வைப்பேன்.
(8)
இரவின் புன்னகியில் மலர்ந்த அழகிய கவிதை வரிகள் இவைகள் !!......
இரவின் புன்னகை (சி .வெற்றிவேல் சாளையக்குறிச்சி )
இன்று எனக்கு தீபாவளி தானா?
காலையில் எழுந்தாள்
மேகம் கரைத்த மழையைக் கொண்டு
நீராடினாள்- என்
அழகு தேவதை...
வைகறையில் திரண்டிருந்த
இருட்டு அனைத்தையும் சுருட்டி
உடையாக்கிக் கொண்டு
கதிரவனுக்கும் வழிவிட்டாள்...
கரும் மேகங்களுக்கிடையில்
தோன்றிய மின்னலைக் கொண்டு
தலையைத் துவட்டி
சிண்டு போட்டுக் கொண்டாள்...
மேகம் கரைத்த மழையைக் கொண்டு
நீராடினாள்- என்
அழகு தேவதை...
வைகறையில் திரண்டிருந்த
இருட்டு அனைத்தையும் சுருட்டி
உடையாக்கிக் கொண்டு
கதிரவனுக்கும் வழிவிட்டாள்...
கரும் மேகங்களுக்கிடையில்
தோன்றிய மின்னலைக் கொண்டு
தலையைத் துவட்டி
சிண்டு போட்டுக் கொண்டாள்...
(9)
கடலினில் சமுத்திரத்தைக் கலந்துவைத்த மன மகிழ்வு
எனக்கிது பெருமையென்றே எடுத்துரைப்பேன்
அரிய நற் சொற் கட்டு அகம் மகிழ வைத்ததிங்கே
புதியவள் கவிதை வரியிதனைப் புகழ்ந்துரைக்க வார்த்தை இல்லை ...!!!!
சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...
சமுத்ரா
இதோ-
இன்னொரு கவிதைப் புத்தகத்தை
கிழித்துப்
போட்டுவிட்டான்
எமன்!
தமிழ் அன்னைக்கு இப்போது ஒரு
இன்னொரு கவிதைப் புத்தகத்தை
கிழித்துப்
போட்டுவிட்டான்
எமன்!
தமிழ் அன்னைக்கு இப்போது ஒரு
தலையாய பிரச்சினை
வாடகைக்கு வேறு வீடு தேடுவது!
வாலியின் நாக்கு தான் வீழ்ந்து விட்டதே!
(10)
வண்ணக் கவிதை வடித்தே மனதை
வசப்படுத்திச் செல்கிறாள் இவள்
எண்ணம் முழுதும் பூத்திருக்கும்
இனிய கவிதையைப் பாருங்கள் ....!!!!
கீதமஞ்சரி
வெறுமையின் சில துளிகள்
ஆடல் முடிந்த அரங்கு போல...
அறுப்பு முடிந்த வயல்களைப்போல...
பறவை பிரிந்த கூடு போல...
திருவிழாவுக்குப் பிறகான கடைத்தெரு போல...
இன்னபிற வெற்றுக்களங்களையுமொத்து
வெறிச்சோடிக் கிடக்கும் அதன் வேரில்
வெந்நீர் ஊற்றி வளர்க்கிறது தனிமை!
கால நேரம் இடம் கொடுத்தால் அடுத்த தொடரும் இன்றே தொடரும் என்று
மன மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் அன்பு நெஞ்சங்களே .
மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!!!!
தாலாட்டும் கவிதைகளின் சொந்தக்காரர்கள் இவர்கள், கவிதையின் நட்சத்திரங்களுக்கு வாழ்த்துக்கள்...!
ReplyDeleteசிறந்த பதிவர்களுடன் என்னையும் இணைத்து அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி
ReplyDeleteசிறப்பான வரிகளுடன் அறிமுகம் செய்த விதமும் சிறப்பு... வாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அத்தனை பேரும் முத்தான அறிமுகங்கள்.. நம் வாசிப்பில் இருப்பவர்கள்.. வாழ்த்துகள் !
ReplyDeleteசிறப்பான கவிஞர்கள். நல்ல அறிமுகங்கள்
ReplyDeleteநினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்றும் சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வண்ணமயமாய் புதுக் கவிதை வடிக்கும்
ReplyDeleteவலைத்தள முத்துக்கள் காட்சிப்படுத்தியதற்கு வாழ்த்துகள்..!
அத்தனையும் நல்ல தளங்கள்... ஒன்றிரண்டு தவிர மற்றவை தொடர்ந்து வாசிக்கும் தளங்கள். அந்த ஒன்றிரண்டையும் தொடர்ந்து வாசிக்க வேண்டும்.....
ReplyDeleteத.ம. 5
கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான கவிஞர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி அக்கா.
ReplyDeleteஅறிமுகப் படுத்திய அனைவருக்கும் வாழ்த்துகள்!
சிலர் நான் செல்லும் தளங்கள். சில புதியவை சென்று பார்க்கிறேன். நன்றிகள் பகிர்வுக்கு.
ReplyDeleteஅட எனக்குத் தெரிந்த கவிஞர்கள் பலர்... அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்புத் தோழி!..
ReplyDeleteமுத்துகள் கடலில் மூழ்கி எடுத்து
சொத்துகள் இவையெம் சொந்தம் என்று
சத்தெனத் தக்கோர் சான்றோர் நடுவில்
வித்தென விளித்தாய் எனையும் நன்றி!
என்னுடன் இங்கு அறிமுகமான அருமையான கவிஞர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
தகவலைத் தவறாது இளையநிலாவில் வந்துரைத்த இனிய சகோதரர் தனபாலனுக்கும் அன்புடன் நன்றி!
எமை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் இங்கு வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்!!!
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களில் பலரையும் படித்து வருகிறேன்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
வணக்கம் தோழி, அடியேனையும் இங்கு குறிப்பிட்டு, பாராட்டியமைக்கு மிக்க நன்றி... தொடர்ந்து சிறப்பாக எழுதிக்கொண்டிருப்பதற்கு பாராட்டுகள்... த ம:8
ReplyDeleteபெருங்கவிஞர்களோடு நானுமா...மகிழ்ச்சி தோழி.உங்கள் இந்தவாரப்பணி இன்னும் சிறப்போடு தொடர வாழ்த்துகள் !
ReplyDeleteவண்ணமயமாய் புதுக் கவிதை வடிக்கும் வலைத்தள முத்துக்களைக் கோர்த்து சரமாக்கிக் காட்சிப்படுத்தியதற்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
சிறந்த கவிஞர்களின் சிறந்த தளங்கள்! அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!
ReplyDeleteஅறிமுகங்கள் யாவரும் நான் ரசிப்பவர்கள்.
ReplyDeleteநல்ல முத்துகளால் சரம் மின்னுகிறது.
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி.
கவிஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
முத்துக்களின் வரிசையில் தென்றலையும் கண்டு மகிழ்ந்தேன் தோழி. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். சக நண்பர்களுக்கும் சகோதர உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅழகான கவிதை வரிகளில் அவரவரின் அறிமுகம் சிறப்பு தோழி.
கவிதை வரிகள் கொண்டு இங்கு நல்முத்துக்களின்
ReplyDeleteசிறு துளிகளைப் பகிர்ந்த விதம் மனதைக் கவர்ந்தது.
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
கவிதை முத்துக்களை அழகாய் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்...
ReplyDeleteகவிதையில் கரைதேர்ந்தோர் அறிமுகத்துக்கு நன்றியும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.தொடரட்டும் பணி.
ReplyDeleteகுறிப்பிட்டதற்கு மிக்க நன்றிகள்
ReplyDeleteகவிதை முத்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி ரமணி ஐயா ...
ReplyDeleteமிக்க நன்றி சகோ தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி சகோ ரிஷபன் தாங்களும் இதில் ஒருவரே .வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ .
ReplyDeleteமிக்க நன்றி சகோ .வருகைக்கும் வாழ்த்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி சகோ (கவியாழி )வருகைக்கு.
ReplyDeleteமிக்க நன்றி சகோ (ரூபன் )வருகைக்கு வாழ்த்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி சகோ வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி சகோ வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி சகோ வருகைக்கும் இனிய நல் கருத்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி அம்மா வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி தோழி வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி தோழி இளமதி .
ReplyDeleteமிக்க நன்றி அம்மா . வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி சகோ வருகைக்கும் பாராட்டிற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி தோழி ஹேமா வருகைக்கும் இனிய நல்
ReplyDeleteவாழ்த்திற்கும் .
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி சகோ .
ReplyDeleteமிக்க நன்றி சகோ .
ReplyDeleteமிக்க நன்றி தோழி அருணா வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி தோழி சசி கலா .
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் ..
ReplyDeleteமிக்க நன்றி தோழி அகிலா வருகைக்கும் பாராட்டிற்கும் ..
ReplyDeleteமிக்க நன்றி சகோ (தனி மரம் )வருகைக்கும் பாராட்டிற்கும் ..
ReplyDeleteமிக்க நன்றி தோழி மாதேவி வருகைக்கும் வாழ்த்திற்கும் .
ReplyDelete