அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற கூடல் பாலா தான் ஏற்ற பொறுப்பினை சிறந்த முறையில் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 042
அறிமுகப் படுத்திய பதிவுகள் :037
பெற்ற மறுமொழிகள் : 123
கூடல் பாலாவினை வாழ்த்தி வழி அனுப்புவதில் வலைச்சரக் குழுவினர் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடனும் ஆர்வத்துடனும் இசைந்துள்ளார் குகன்.
இவரின் இயற்பெயர் கு.கண்ணன் என்பதே ! இதே பெயரில் பலர் இருந்ததனால்தன் பெயரைக் குகன் என்று சுருக்கிக் கொண்டார். சொந்த ஊர் திருச்சி - வாழ்வதோ சென்னை. கணினித்துறையில் பணி புரிகிறார். சில நண்பர்கள் எழுதி வெளியிட்ட புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நாகரத்னா பதிப்பகம் மற்றும் We Can Books என்கிற இரு புத்தக விற்பனை நிலையங்களை உருவாக்கி இருக்கிறார்.
தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் இரண்டு புத்தகங்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
நண்பர் குகனை வருக வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம்.
நல்வாழ்த்துகள் கூடல் பாலா
நல்வாழ்த்துகள் குகன்
நட்புடன் சீனா
தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் இரண்டு புத்தகங்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
நண்பர் குகனை வருக வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம்.
நல்வாழ்த்துகள் கூடல் பாலா
நல்வாழ்த்துகள் குகன்
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteகு.கண்ணன் அவர்களை வரவேற்கிறேன்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவரவேற்போம்...!!!
ReplyDeleteகுகன் அவர்களே வருக
ReplyDeleteஉங்கள் வலைச்சர வாரம்
சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
சிறப்பான வலைச்சர வாரமாக அமைய குகன் அவர்களுக்கு வாழ்த்துகள்.....
ReplyDeleteதிரு.குகன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்!
ReplyDeleteவணக்கம் திரு குகன். இதுவரை உங்களை வாசித்தது இல்லை. வலைச்சரம் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteவெற்றிகரமான வாரமாக அமைய வாழ்த்துகள்!