Saturday, July 6, 2013

சாறு பிழிந்த சக்கை....ஷாட்கட்டா மொக்கை!

வணக்கம் சொந்தங்களே....

இன்று வலைச்சரத்தில் சில சமூக சிந்தனைகளைத் தூண்டும் பதிவுகளைப் பகிர்கின்றேன். 

தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் படாத படுகிறார்கள் என்பதை அட்டூழியம் செய்யும் தனியார் கல்லூரிகள் என்னும் பதிவின் வாயிலாக மின்சாரம் தளத்தின் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். 

அடுத்தபடியாக சமூகத்தில் நிலவும் ஒரு மிக அசிங்கமான  நிகழ்வை அச்சம் தவிர்! ரௌத்திரம் பழகு !! என்ற பதிவின் மூலமாக பழமைபேசி எடுத்துரைக்கிறார். 

அடுத்ததாக இன்றைய இளைஞர்களின் கேவலமான நிலையை மொக்கை குறித்தொரு மொக்கை என்ற இடுகை மூலமாக அருமையாக எடுத்துரைக்கிறார் பிரபல பதிவர் ரமணி அவர்கள். 

அடுத்தபடியாக குழந்தைகளின் எதிர்காலத்தில் பெற்றோர்களின் விழிப்புணர்வு எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதை BE DIFFERENT தள ஆசிரியர் பொறியியல் படிப்பு படிக்க வச்சா நல்லதுதான்....ஆனால் ...என்ற பதிவின் மூலமாக எடுத்துக் கூறுகிறார். (சேம் பிளட் ) 

அடுத்ததாக பழகிவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்ற இடுகையின் வாயிலாக சமூக அவலங்களுக்கு சாட்டையடி கொடுக்கிறார் மதிப்புமிகு புலவர் ராமானுஜம் அவர்கள்

அடுத்தபடியாக இன்றைய சமூகத்தில் பெண்களின் அவலநிலை குறித்து திரு உதய சங்கர் அவர்கள் ஆண்களின் சமூகத்தில் பெண்கள் என்ற பதிவின் மூலமாக எடுத்துக் கூறுவதைக்  காணுங்கள் . 

இன்றைய சரத்தின் நிறைவாக பெய்யெனப் பெய்யும் மழை தளத்தில் வெளியாகியுள்ள சாதிக் கொடுமைகளை தோலுரிக்கும் சாதிகள் இல்லையடி பாப்பா பகிர்கின்றேன்.... 

மீண்டும் நாளை...

8 comments:

  1. இதுல மிக சில வலைப்பூக்களை மட்டும் தான் நான் படிச்சிருக்கேன். அருமையான பகிர்வு. எல்லாத்தையும் சில நாள்ல படிக்க முயற்சி பண்றேன். நம்மலோடதையும் ஒரு பார்வை பாருங்க.

    ReplyDelete
  2. இதுல மிக சில வலைப்பூக்களை மட்டும் தான் நான் படிச்சிருக்கேன். அருமையான பகிர்வு. எல்லாத்தையும் சில நாள்ல படிக்க முயற்சி பண்றேன். நம்மலோடதையும் ஒரு பார்வை பாருங்க.

    ReplyDelete
  3. பயன் மிக்க பதிவுகளின் அறிமுகத்துக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. அனைத்தும் சிறந்த தளங்கள்... முடிவில் உள்ள தளம் புதியது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. என்னையும் பிரபலப் பதிவர்களுடன்
    இணைத்து அறிமுகம் செய்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    அறிமுகங்களும் அறிமுகம் செய்யும்
    அழகும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சிறப்பான பதிவர்கள் அறிமுகம்...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  7. மனமார்ந்த நன்றி!பாலா
    அறிமுகங்களும் அறிமுகம் செய்யும்
    அழகும் அருமை தங்கள் உடல் நலம் எப்படி உள்ளது !நாளும்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete