அன்பர்களுக்கு வணக்கம்
இவர்கள் எழுத்துகளில் புரட்சி வெடிக்கும் அபாயம் உண்டு .ஆனாலும் இவர்கள் பதிவுகளில் நம் மனக்குமறலை காணலாம் ,சில புரட்சி பதிவர்கள் கீழே
நம்பள்கி :
இவர் ஒரு புரட்சி பதிவர் .தன் மனதில் தோன்றியதை அப்படியே எழுதுவார் இவர் எழுத்துகளில் கொஞ்சம் 18+ இருக்கும் .ஆனாலும் ரசிக்க தக்க வகையிலே இருக்கும் .சில சிறப்பான பதிவுகளும் எழுதி வருகிறார்
- மைதா மாவு பற்றி முழுவதும் அறிந்து கொள்ள இங்கே
- குஷ்புவை 'சில' ஊடங்கங்கள் தாக்குவதின் மர்மம்!? அறிய கிளிக்குங்கள்
அடர்வனம்
இவரும் புரட்சி பதிவர் தான் .பல கருத்துக்களை துல்லியமாக துணிச்சலாக எடுத்துரைக்கிறார்
- பாலியல் பலாத்காரங்கள் பற்றி இவர் எழுதியுள்ள பதிவு இந்தியா: சொந்தக் குடும்பத்தவர்களே செய்யும் பாலியல் பலாத்காரங்கள்
- பிடுங்கப்பட்ட கண்கள் மீண்டும் வளரும் அறிவியல் அதிசயம் படிக்க இங்கே செல்லுங்கள்
நான் நீங்கள் அவர்கள்
இவரின் பதிவுலக பெயர் காமக்கிழத்தன்.பெயரை பார்த்து தவறாக எண்ணி விட கூடாது பல நல்ல விசயங்களை எழுதி வருகிறார்
- விதி பற்றிய இவரது எண்ணங்கள் வாருங்கள்...விதியோடு கொஞ்ச[சி]ம் விளையாடுவோம்!
- ஜாதி ஒழிப்பு பற்றிய பதிவு வேண்டாம் ஜாதி ஒழிப்பு!
- பாலியல் பலாத்காரங்கள் பற்றி இவர் எழுதியுள்ள பதிவு இந்தியா: சொந்தக் குடும்பத்தவர்களே செய்யும் பாலியல் பலாத்காரங்கள்
- பிடுங்கப்பட்ட கண்கள் மீண்டும் வளரும் அறிவியல் அதிசயம் படிக்க இங்கே செல்லுங்கள்
நான் நீங்கள் அவர்கள்
- விதி பற்றிய இவரது எண்ணங்கள் வாருங்கள்...விதியோடு கொஞ்ச[சி]ம் விளையாடுவோம்!
- ஜாதி ஒழிப்பு பற்றிய பதிவு வேண்டாம் ஜாதி ஒழிப்பு!
நல்ல பதிவர்கள் அறிமுகம்....
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நான் அறியாத பல தளங்கள் இன்று இங்கே அறிமுகப் படுத்தியுள்ளீர்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் அனைவருக்கும் .
இரு தளங்கள் புதியவை... நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
என்னை அறிந்தவர்கள் பதிவுலகில் மிகச் மிகச் சிலர்தான்.
ReplyDeleteபெருந்தன்மையுடன் என்னை அறிமுகப்படுத்தியதோடு, ‘புரட்சிப் பதிவர்’ பட்டியலிலும் சேர்த்திருக்கிறீர்கள்; நல்ல விசயங்களை எழுதுவதாகவும் பாராட்டியிருக்கிறீர்கள்.
மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் பிரேம்.
காமக் கிழத்தன்?
கிழத்தன், கிழவன் என்பவை, ‘தலைவன்’, ‘உரிமையுள்ளவன்’ என்னும் பொருள் குறிப்பவை. பிற்காலத்தில், வயதானவன்’என்னும் பொருளில் வழங்க ஆரம்பித்துவிட்டது.
இப்பெயர், பிறரை முகம் சுழிக்கச் செய்யும் என்பது நான் அறிந்ததே.
எவரும் கேள்விப்பட்டிராத பெயராக, மனதில் ‘சிக்’கெனப் பதிவதாக இருக்கட்டும் என்று இதைத் தேர்வு செய்தேன். வேறு உள் நோக்கம் ஏதுமில்லை.
மீண்டும் நன்றி.
சிறந்த பதிவர்களான ‘நம்பள்கி’, ’அடர்வனம்’ ஆகியோருக்கு என் வாழ்த்துகள்.
ReplyDelete@//காமக்கிழத்தன் said இப்பெயர், பிறரை முகம் சுழிக்கச் செய்யும் என்பது நான் அறிந்ததே.//
ReplyDeleteஇதற்காகவே குறிப்பிட்டேன் அன்பரே வருகைக்கு நன்றி
நம்பள்கி, அடர்வனம், நான் நீங்கள் அவர்கள் ஆகிய வலைபூக்களில் தங்களுக்குப் பிடித்த சில
ReplyDeleteபதிவுகளை இங்கு சுட்டியது அருமை. ' காமக்கிழத்தன் ' என்ற பெயரே புரட்சிகரமானதுதான்.
;பாட்டை மாத்துங்க கவிஞரையா! (1)
அத்திப் பூத்தாற் போல எழுதும் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றிகள். நம்பள்கி, காமக்கிழத்தான் ஆகியோரையும் தொடர்ந்து வாசிப்பவன், அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete@ சே. குமார்//நன்றி அன்பரே
ReplyDelete@ Ambal adiyal //நன்றி மேடம் வருகைக்கு
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன் //உங்களுக்கே புதிதா நன்றி நன்றி
ReplyDelete@கலையன்பன் //உண்மைதான் நன்றி அன்பரே வருகைக்கும் சுட்டிக்கும்
ReplyDeleteஅடர்வனம் மட்டும் அறிந்ததில்லை. நன்றி
ReplyDeleteநம்பளகி அறிந்தவர் மற்றவர்கள் புதிது! நன்றி அறிமுகத்துக்கு!
ReplyDeleteஅடர்வனம் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.
ReplyDelete