வணக்கம், நண்பர்களே சகோதர சகோதரிகளே,
என் மனம் கவர்ந்த கதைகளை இன்று வரிசைப்படுத்துகிறேன்.
சிவகாசிக்காரன்
இவரது கதைகளைப் படிப்பவர்கள் உள்ளம் நெகிழ்ந்து அழாமல் இருக்கவே முடியாது. சொந்த ஊர்ப்பாசம் கொண்ட இவரது படைப்புகளில் ஊர் வாசமும் வீசும்.
திடங்கொண்டு போராடு சீனு
பதிவுலகின் காதல் மன்னனான இவரைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அப்படி இருந்தவர்கள் கூட இவரது காதல் கடிதம் பரிசுப்போட்டியின் மூலம் அறிமுகம் ஆகிவிட்டார்கள். இவரது சிறுகதைகளும் மனதைத் தொடும் வகையில் இருக்கும். இன்று பிறந்த நாள் காணும் இவரை வலைச்சரம் வாயிலாக வாழ்த்துவோம்.
ரூபக் ராம்
Man of a few words என்று இவரை அழைக்கலாம். நேரில் சந்திக்கும்போது அதிகம் பேசிராத இவரின் கதைகளில் ஒரு மெல்லிய உற்சாகம் ஓடும்.
வால்பையன்
இவர் எழுதிய சிறுகதைகள் குறைவே, இருந்தாலும் அதில் நான் படித்ததில் பிடித்தது..
கொலை கொலையாம் முந்திரிக்கா (இந்தக் கதை புரியாதவர்கள் மீண்டும் படிக்கவும்)
அப்பாவி தங்கமணி
வல்லமை இதழில் வெளிவந்த இவரது சிறுகதைகளில் சில....
சுபத்ரா பேசுகிறேன்
மனம் கனக்கவைக்கும் இவரது கதைகள்.
வல்வையூரன்
இலங்கைத் தமிழ் மணக்கும் இவரது கதைகள்.
குடந்தையூர் ஆர்.வி.சரவணன்
பல்சுவை அரங்கமாக இருக்கும் இவரது தளத்தில் சிறுகதைகளும் கொட்டிக்கிடக்கின்றன.
நாளை அனுபவப் பதிவுகள்.
நன்றி.
அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்...
ReplyDeleteத.ம. 1
நன்றி வெங்கட் அண்ணா...
Deleteஅனைவரும் நான் விரும்பி ரசித்துத் தொடரும்
ReplyDeleteபதிவர்கள் என அறிய மிக்க சந்தோஷம்
அருமையாக அறிமுகம் செய்த தங்களுக்கும்
அறிமுகமானஅனைவருக்கும்
என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி ஐயா...
Deletetha.ma 2
ReplyDeleteஏனோ தெரியவில்லை வலைபூவில் சிறுகதைகள் எழுதுபவர்களும் அவர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பும் மிகக் குறைவு.. காரணம் அவற்றில் சூடான செய்திகள் அடங்கி இருக்காது...
ReplyDeleteஇவற்றிற்கு மத்தியிலும் பலர் நிறைய சிறுகதைகளை எழுதி வருகின்றனர்...
இங்கே நீங்கள் அறிமுகம் செய்ததில் சிவகாசிகாரன், ரூபக் குடந்தையோர் தளங்களை தொடர்ந்து படித்து வருகிறேன்
சுபத்ரா அவர்கள் எழுத்துகளை தற்போது தான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன்
வால்பையன், அப்பாவி தங்கமணி, வல்வையூரான் இவர்களது தளங்கள் எனக்கு புதியவை...
வலைச்சர அறிமுகத்திற்கும், பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்பை :-)
நிறைய பேரை நாமாகத்தான் தேடிப்பிடித்து அங்கீகரிக்க்ஃ வேன்டும்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீனு..
Deleteஎன்னை பற்றிய தங்களின் அறிமுகத்திற்கு நன்றி ஸ்கூல் பையன் மற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி அண்ணே....
Deleteஇன்னிக்கு எல்லோரும் தெரிஞ்சவங்களாவே இருக்காங்க. நல்ல அறிமுகங்கள். அப்புறம் சீனுவுக்கு என்னோட வாழ்த்துகளை சொல்லி என் பங்கு கேக் வாங்கி பார்சல் பண்ணவும்!!
ReplyDeleteஒரு கேக் பார்சல்...
Deleteஅறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்/சீனுவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சிவ நேசன்..
Deleteஅறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள். சீனு சகோவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி....
Deleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி சகோதரி..
Deleteசிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி அசோக் குமார்....
Deleteரூபக் ராம், சிவகாசிக்காரன், சீனு, அப்பாவி தங்கமணி, சுபத்ரா இவர்களை வாசிக்கிறேன். மற்றவர்கள் புதியவர்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா...
Deleteஎல்லோருக்கும் நல் வாழ்த்துக்கள்!..
ReplyDeleteநன்றி ஐயா..
Deleteசிறப்பான சிறுகதை எழுத்தாளர்கள்! அறிமுகம் செய்து அசத்தியமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சுரேஷ் அண்ணா..
Deleteதேடலின் சிரமம் பதிவில் தெரிகிறது ... நல்ல தேடல்கள் தான் அண்ணே
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன்...
Deleteஇன்று கதை எழுதும் கதைஞர்களைப் பற்றிய
ReplyDeleteஅழகான அறிமுகங்கள்... ஆஹா...
மிக்க நன்று!
-கலையன்பன்.
;;பாட்டை மாத்துங்க கவிஞரையா (3)
அருமையான கதாசிரியர்கள் அறிமுகம்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி குமார்...
Deleteஅனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநன்றி மணி மணி...
Delete