இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அகிலா - தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும் கவனத்துடனும் பொறுப்புடனும் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 007
இவர் அறிமுகப்படுத்திய பதிவர்கள் : 033
இவர் அறிமுகப்படுத்திய பதிவுகள் : 067
இவர் பெற்ற மறுமொழிகள் : 216
இவரது பதிவுகளைப் படித்தவர்கள் : 1060
அகிலாவினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்பதற்கு கபீரன்பன் அன்புடனும் ஆர்வத்துடனும் இசைந்துள்ளார்.
இவர் பதிவுலகப் பெயர் கபீரன்பன்-
இயற்பெயர் உமேஷ்-
கல்வி - வேதிப் பொறியியல் முதுகலை ;
உத்தியோகம் - மரபுசாரா எரி எண்ணெய் உற்பத்திக்கான ஆராய்ச்சி, பொறுப்பாளர்,
வாசம் - ஜாம்நகர், குஜராத்
உத்தியோகம் - மரபுசாரா எரி எண்ணெய் உற்பத்திக்கான ஆராய்ச்சி, பொறுப்பாளர்,
வாசம் - ஜாம்நகர், குஜராத்
இணையப் பக்கங்களில் பிரசுரம் -ஆங்கிலத்தில் 2001 லிருந்து ஆரம்பம்
தமிழ் வலைப்பூ பிரவேசம் - 2006 - கபீரின் கனிமொழிகள்
அதைத் தொடர்ந்து கற்கை நன்றே, சித்திரமும் கைப்பழக்கம்
என்கிற தளங்களில் எழுதி வருகிறார்.
கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் சிறப்பான தமிழாக்கம் கபீரின் கனிமொழிகள் என்கிற தளம்.
நண்பர் கபீரன்பனை வருக வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறோம்.
நல்வாழ்த்துகள் அகிலா
நல்வாழ்த்துகள் கபீரன்பன்
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteநன்றி அகிலா, வாழ்த்துக்கள் கபீரன்பன்....
ReplyDeleteபீர்அன்பன் மற்றும் அனைவரின் சார்பில் கபீரன்பன் அவர்களுக்கு வாழ்த்துகள் !
ReplyDeleteகபீரன்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteகபீரன்பன் அவர்களுக்கு வணக்கம்.கபீர் ஈரடியில் எனக்கும் ஆர்வம்.तमिल -हिंदी संपर्क '
ReplyDeleteanandgomu,blogspot .com ananthako.blogspot,sethukri. blogspot hindiyil ullathu,navabharattimes आ सेतु हिमाचल अपना ब्लॉग தமிழ் பாடம் எழுதிவருகிறேன்.வலைச்சரத்தில் தான் எனக்கு அம்பாள் அடியாள் மூலம் அறிமுக்ப்படுத்தப்பட்டேன். தங்கள் வருகைக்கு பாராட்டுகள்.வலைச்சரப் பணிக்கும்.
விடைபெற்றுச் செல்லும் சகோதரியை வழியனுப்பி, வர இருக்கும் கபீரன்பனை வருக வருக என வரவேற்போம்!!
ReplyDeleteஒரு வாரம் பொறுப்பிலிருந்த திருமதி அகிலாவிற்கு வாழ்த்துக்கள். புது ஆசிரியர் எனக்கு முற்றிலும் புதிதானவர். இனி இவரது படைப்புகளை வாசிக்கத் தொடங்குகிறேன்.
ReplyDeleteஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
விடைபெற்றுச் செல்லும் சகோதரியை வழியனுப்பி, வர இருக்கும் கபீரன்பனை வருக வருக என வரவேற்போம்!!
ReplyDeleteநல்வாழ்த்துகள் அகிலா!.. திரு. கபீரன்பன் அவர்களை வருக.. வருக!.. என வரவேற்கின்றோம்!..
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஒரு வார காலம் சிறப்பாக பணிபுரிந்த அகிலாவுக்கு எனது நன்றியை கூறுகிறேன் அத்தோடு வருகிற வாரம் பணியாற்ற வரும் ஆசிரியர் கபீரன்பன் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கள்
ReplyDeleteஅகிலா அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteகபீரன்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பணி நிறைவு பெறுபவருக்கு நன்றிகள்...
ReplyDeleteபதவி ஏற்பவருக்கு வாழ்த்துக்கள்.
நன்றி அனைவருக்கும்...கபீரன்பன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்...
ReplyDeleteநன்றி அனைவருக்கும்...கபீரன்பன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்...
ReplyDeleteஆசிரியர் பொறுப்பிற்கு வாழ்த்தி வரவேற்ற
ReplyDelete1) விடைபெறும் ஆசிரியை அகிலாவுக்கும்
2) ஸ்கூல் பையன்
3) திண்டுக்கல் சகோதரர்
4) பீர் அன்பரான பகவான் ஜி
5) சேதுராமன் ஆனந்த கிருஷ்ணன்
6)மாத்தி யோசிக்கும் ஜீவன்
7) ரஞ்சனி மேடம்
8) தனிமரம்
9)துரை செல்வராஜ்
10) 2008 ரூபன்
11) கரந்தை ஜெயகுமார்
12) கலையன்பன்
13) சே குமார்
அனைவருக்கும், சீனா ஐயாவுக்கும் மிக்க நன்றி.
மேலும் படித்து வழிகாட்டவும்
அன்புடன் - கபீரன்பன்
நன்றி அனைவருக்கும்...கபீரன்பன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்...
ReplyDeleteஅகிலா அவர்களுக்கு பாராட்டுக்கள்.கபீரன்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றி அனைவருக்கும்...கபீரன்பன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்...
ReplyDelete