வணக்கம் இன்று ஆறாவது நாளாக,,,,,,,
திரு அருணாச்செல்வம் அவர்களின் கதம்பவலையிலிருந்து,,,,,,,,
http://arouna-selvame.blogspot.com/
ஒளிர்கின்ற பொருளெல்லாம் உயர்ந்த தில்லை! ஊர்கின்ற உயிரெல்லாம் நடப்ப தில்லை!குளிர்கின்ற காலமெல்லாம் கொடுமை இல்லை! குவிந்திருக்கும் மலரெல்லாம் காய்ப்ப தில்லை!களிப்பென்று நினைப்பதெல்லாம் நீல்வ தில்லை! கவிஞர்கள் காதலினை வெறுப்ப தில்லை!துளிர்க்கின்ற மரமெல்லாம் தழைப்ப தில்லை! துயரங்கள் என்னாளும் தொடர்வதில்லை!
நான் ஏன் உயிர் வாழ்கிறேன்? (நகைச்சுவை)
இலக்கித்தைப் பொறுத்தவரை யாராவது தவறு செய்து விட்டால் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவிற்குப் பயங்கரக் கோபம் வந்துவிடும். “இலக்கியத்தில் தவறே இல்லை. தவறு செய்யக் கூடாதது இலக்கியம்“ என்பார். பெர்னார்ட் ஷா காலத்தில் ஓர் இளம் கவிஞர் இருந்தார். அவர் பெர்னார்ட் ஷாவின் தீவிர விசிறி. ஆங்கில இலக்கியத்தில் பெர்னார்ட் ஷாவைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்று அவர் விரும்பினார்.
இல்லை.. இல்லை... இல்லை...!!***************************
தேடலின் பாதையிலிருந்து,,,,,,,
http://rathnapeters.blogspot.in/
அகத்தின் அழகு முகத்தில் தெரியுமா
****************************
டீ.என் முரளிதரன் அவர்களின் மூங்க்ல் காற்று,,,,,
http://tnmurali.blogspot.com/
சிறிய வாழ்க்கை! பெரிய சாதனை!
************************************முறுக்கு மீசைக் கவிஞனின் கம்பீர முகத்தைப் பார்த்தாலே நமக்கும் வீரம் பொங்கும். அநீதியைக் கண்டு மோதி மிதித்துவிடத் தோன்றும்.அவனது நறுக்கு வரத்தைப் பாடல்கள் ஆங்கிலேயரை அச்சப்பட வைத்தன. காலத்தை வென்ற பாடல்களைப் படைத்த பாரதியின் நினைவு நாள் இன்று. உண்மையில் 12.09.1921 காலை 1.00 மணிக்கு இறந்தார் என்று ஒரு குறிப்பு கானபடுகிறது. அனால். பாரதியின் மறைவு 11.09.1921 என்றே பல நூல்களில் கூறப்பட்டுள்ளது.தனது பாடல் மூலம் தேசபக்தியை தட்டி எழுப்பிய பாரதி குறுகிய காலமே உயிர் வாழ்ந்தபோதிலும் மகாகவியாக இன்றும் நம் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்தியாவின் முதல் திரைப்படம் வருவதற்கு முன்பே மறைந்து போன பாரதியின் பாடல்கள் இன்றும் திரைப்படங்களில் இடம் பெறுகின்றன.இந்தக் காலத்துக்கும் பொருந்தும் வண்ணம் அவரது பாடல்கள் அமைந்துள்ளது சிறப்பு. எழுதப்பட்ட பாடல்களுக்கு திரைப்படங்களில் இசை அமைப்பாளர்களால் அதிகமாக மெட்டமைக்கப்பட்டது பாரதியின் பாடல்களாகத் தான் இருக்கும்.. எம்.எஸ்.வி. க்கு முந்தைய காலத்து இசை அமைப்பாளர்கள் முதல் இன்றைய ரகுமான் வரை பாரதி பாடல் எழுதாத இசை அமைப்பாளரைக் காண்பது அரிது.இதோ அவரது சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு 1882- டிசம்பர் 11 பாரதி பிறந்தார். தாயார் லட்சுமி அம்மாள். தந்தை சின்னசாமிஅவர்கள் பாரதிக்கு இட்ட பெயர் சுப்பையா1887- பாரதியின் தாயார் மரணம்- பாரதிக்கு வயது ஐந்து 1889- தந்தையார் மறுமணம் 1893- எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் பாலகன் சுப்பையாவை சோதித்து வியந்து பாரதி என்ற பட்டம் அளிக்கின்றனர்.
ஆம்னி பஸ்ஸிலிருந்து,,,,,,,,,
http://omnibus.sasariri.com/
தற்செயல்களின் ரசவாதம்
முற்றலும் புதிய ஒரு பாதையில், பார்த்துப் பழகியிராத மனிதர்களுடன் பேருந்தில் பயணிக்கும்போது, திடீர் என்று இந்த இடத்தையும் இந்த மனிதர்களையும் நாம்
இதற்கு முன் பார்த்த மாதிரியும் பழகிய மாதிரியும் உங்களில் எவருக்கேனும் தோன்றியிருக்கிறதா? அது மட்டுமல்லாமல் இன்ன இடத்தில் ஒரு வேகத்தடையோ
பள்ளமோ இருந்து, முன்பு எப்போதோ கடைசி சீட்டில் அமர்ந்திருக்கும்போது
எகிறியடித்து புடறி வலித்த அனுபவம் நினைவுக்கு வந்து, சுதாரிப்புடன் அமரும்
அந்தக் கணத்தில் உண்மையிலேயே அங்கு ஒரு வேகத்தடை வந்தால் மனம்
கொள்ளும் பரபரப்பு இருக்கிறதல்லவா- . யுவனின் சிறுகதைகளை வாசித்த
அனுபவத்தை இப்படித்தான் விளங்கிக்கொள்ள முடியும். யுவனின் கவிதைகள்
மீது கொஞ்சம் அறிமுகம் உண்டு என்றாலும் அவருடைய சிறுகதைகளை
வாசிப்பது இதுவே முதல்முறை. உண்மையில் அபாரமான
வாசிப்பனுபத்தை அளித்தது.
பயங்கரவாதம் : நேற்று இன்று நாளை - பி. ராமன்
இன்றைய உலகில், தொடர்ந்து வளர்ந்து வரும் பெரிய அச்சுறுத்தலாகப் பயங்கரவாதம் உள்ளது. கைகளால்பயன்படுத்தப்படக் கூடிய ஒற்றைப் பரிமாண அபாய ஆயுதங்களில் தொடங்கி, சட்ட ரோத வெடி பொருட்கள்,மனித வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள், நாசத்தைத் தூண்டும் கரு களாக செல்போன்கள், மானக் கடத்தல்,இணையதளம் வாயிலான தாக்குதல் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இன்றுஉருவெடுத்துள்ளது.
இன்றைய பயங்கரவாதம், நேற்றைய பயங்கரவாதத்திலிருந்து வேறு-பட்டிருக்கிறது. நாளைய பயங்கரவாதம்,இன்றைய பயங்கரவாதத்-திலிருந்து பெரிதும் மாறுபட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
*************************************************
கவிதாயினி தாமரை அவர்களின் வளைத்தளத்திலிருந்து,,,,,,,,
அறிமுகங்கள் அருமை ஐயா. தொடருங்கள்.
ReplyDeleteகல்வித் தந்தை டைரி படிக்கதற்காகக் காத்திருக்கின்றேன் நன்றி
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,நன்றி வருகைக்கு/
Deleteவணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,நன்றி வருகைக்கு/
Deleteகவிதாயினி தாமரை அவர்களின் வலைத்தளம் புதிது... அறிமுகத்திற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... கிராபிக்ஸ் படங்கள் அசத்தல்...
ReplyDeleteவணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி வருகைக்கு/
Deleteவணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி வருகைக்கு/
Deleteபுதிய தளங்களின் அறிமுகத்திற்கு நன்றி!.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!..
ReplyDeleteவணக்கம் துரை செல்வராஜ் சார்,நன்றி வருகைக்கு/
Deleteவணக்கம் துரை செல்வராஜ் சார்,நன்றி வருகைக்கு/
Deleteநல்ல அறிமுகங்கள்.... தொடரட்டும் உங்கள் சிறப்பான ஆசிரியர் பணி.
ReplyDeleteவணக்கம் வெங்கட் நாகராஜ் சார்,நன்றி வருகைக்கு/
Deleteவணக்கம் வெங்கட் நாகராஜ் சார்,நன்றி வருகைக்கு/
Deleteஅருமையான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் ஜலீலா கமல் சார்,நன்றி வருகைக்கு/
DeleteThis comment has been removed by the author.
Deleteபல புதிய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் தனிமரம் சார்,நன்றி வருகைக்கு/
Deleteவணக்கம் தனிமரம் சார்,நன்றி வருகைக்கு/
Deleteசுவையான தகவல்கள் தரும் பதிவுகளின்
ReplyDeleteஅறிமுகங்கள்- நன்றி!
வணக்கம் கலையன்பன் சார்,நன்றி வருகைக்கு/
Deleteவணக்கம் கலையன்பன் சார்,நன்றி வருகைக்கு/
Deleteவிமலன் அறிமுகம் அறியாததை அறியவைக்கும்
ReplyDeleteஅவர் வலைதளத்தில் பதியும் பதிவுகளின் வேகம் மலைக்க வைக்கும்
வணக்கம் வேல்முருகன் சார்,நன்றி வருகைக்கு
Deleteவணக்கம் வேல்முருகன் சார்,நன்றி வருகைக்கு
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் சே குமார் சார்,நன்றி வருகைக்கு/
Deleteவணக்கம்
ReplyDeleteவலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன் சார்,நன்றி வருகைக்கு/
Deleteஎனது வலைப பக்கத்தையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி விமலன் சார்
ReplyDeleteவணக்கம் டீஎன் முரளிதரன் சார்,நன்றி வருகைக்கு/
Deleteதிரு அருணாச்செல்வம்...போன்று நிறைய கவிதைப் பக்கங்களை அறிமுகம் செய்துள்ளீர்கள்.......இலக்கியத்தில் தங்களுக்குள்ள பற்று அளவிடமுடியாதது என்பதின் வெளிப்பாடு.....நன்றி
ReplyDeleteவணக்கம் பரிதிமுத்தரசன் சார்,நன்றி வருகைக்கு/
ReplyDelete