வணக்கம் இன்று ஏழாவது நாளாக,,,,,,திரு கிருஷ்ணகுமார் அவர்களின் உண்மைபுதிதன்று வலையிலிருந்து,,,,,, http://unmaiputhithandru.blogspot.in/
ஒப்பனையற்ற எழுத்துக்காரன் 01
ஜி . நாகராஜனின் நினைவைக் கொண்டாட வேண்டுமென , தம்பி பயஸ் தான் முன்மொழிந்தார் .உடனே அதைச் செயல் படுத்த வேண்டும் என முடிவு செய்தோம் . மதுரைப் புத்தகக் கண்காட்சியில் உள்ள படைப்பரங்கில், அதனை நிகழ்த்துவது என்று முடிவானது . கோவை வெளிச்சம் வெளியீடு நிறுவனர் நண்பர் பாலாஜி அவர்களை இது குறித்து கோவை விஜயா பதிப்பக உரிமையாளர் அன்பிற்குரிய "அண்ணாச்சி" திரு . வேலாயுதம் அவர்களிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டேன் . பப்பாசி நிர்வாகிகளிடம் பேசி அண்ணாச்சி கட்டணமின்றி அனுமதி பெற்றுத் தந்தார் .முதல் நன்றியும் , வணக்கமும் அண்ணாச்சிக்குச் சொல்ல வேண்டும் .பப்பாசிக்கும் , அதன் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி .
இனி வரும் காலங்களில் பப்பாசி தான் முன்னின்று நடத்துகிற புத்தகக் கண்காட்சிகளில் மாலை நேரப் பொது அமர்வுகளில் நமது மொழியின் மற்றும் பிற மொழிகளின் மகத்தான படைப்பாளிகளை வெகு மக்களுக்கு, தகுதியான சொற்பொழிவாளர்கள் வழியே சிறப்பாக அறிமுகம் செய்து வைக்கலாம் . ஔவை , வள்ளுவன் , இளங்கோ , பாரதி , காளிதாசன் , ,,,,,,,,,,,,,,,,,,,

திருநங்கைகளின் மாநில மாநாட்டில் . . .
ஒருவரின் வளரிளம் பருவத்தில் , அவரது உடலில் ஏற்படும் காத்திரமான மாற்றம் காரணமாகவே அவர் தன்னைத் திருநங்கையாக உணர்கிறார் . மாறுகிறார் .
அவர் உணர்வதை , மாறுவதை அவரைத் தவிர வேறு யாரும் அந்தக் குடும்பத்தில் ஒப்புக்கொள்ளுவதில்லை .ஏற்பதில்லை .
அத்தகைய மாற்றத்திற்கு உள்ளாகும் ஒருவரை குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக , இரக்கமின்றி கொன்று விடுகிற அளவுக்குப் பேதமையும் , கொடுமையும் நிலவுவதும் உண்டு . இதற்கு மேலும் இதில் விவரிக்க எதுவுமில்லை .
பெரும் புறக்கணிப்பும் தனிமையும் வழியும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளுகிறது . இதை எழுத்தில் இறக்கி , பொதுச் சமூகத்திற்கு உணர்த்திய பெருமை வித்யாவுக்கு உண்டு .

********************************************
ரூபன் அவர்களின் எழுத்துப்படைப்பிலிருந்து,,,,,,,
என் தூரிகை உதடுகளால்
கண் இமைக்காமல் வரைந்த
உன் புன்னகை ஓவியங்கள்தாஜ் மஹால் ஓவியமாய் இருக்குதடி//
*************************
காணாமல் போன கனவுகள்ராஜி அவர்களின் வலையிலிருந்து,,,,,
http://rajiyinkanavugal.blogspot.in/
குட்டி தேவதைக்கு ஒரு கவிதை:
உயிர் வலி கண்ட அந்த
பத்து மணி நேரப் போராட்டம்
நெஞ்சுக் கூட்டுக்குள் யாரோ
கை வைத்து அழுத்தியது போன்ற ஒரு வேதனை
செத்துவிடலாம் என்று தோன்றிய
அவ நம்பிக்கையின் நிழலுக்கு
உன் முகம் பார்க்கப் போகும் துடிப்பு ஒன்றே
ஒளிக் கீற்று..
உன் அழுகை சத்தம் கேட்ட முதல் நொடி
பட்ட துன்பமெல்லாம் பட்டென பறந்துப் போக...,,,,,,,,
**********************************
கே.பி ஜனா அவர்களின் வலையிலிருந்து ,,,,,,,,,,,
நல்லதா நாலு வார்த்தை... 16
ஊகம் பதினெட்டு, ஊக்கம் ஒன்று...
************************************************
கதம்பமாலையிலிருந்து,,,,
சனியன்...
கடவுள்தான்
விகாக...
அம்மாவின் வயிற்றுக்குள்
அறிமுகமில்லா குரலில்
நான் கேட்ட வார்த்தைகள் என்
தோழிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
‘’சனியன்’’ பொண்ணா பொறந்து தொலைக்கப்போவுது?...
மகன்களுடனும்
மகள்களுடனும்
மகிழ்ச்சியாய் வயோதிகம் கழிக்கும் என்
தோழிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
என் வாரிசுகளின் நாகரீக நினைவுகளில்
‘’சனியன்’’ வயசானா ஒரு ஓரமா கெடக்கிறதுதான?...
வாழ்த்துக்கள் அனைவாருக்குமாய்/
விடைபெறுகிறேன்
நன்றி வணக்கம்,
விமலன்
அன்பின் நிறைவுடன் - அருமையான பதிவுகளின் அறிமுகம்!..நன்றி விமலன்!..
ReplyDeleteநன்றி துரை செல்வராஜ் சார்,தங்களது வருகைக்கு
Deleteசிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்,தங்களது வருகைக்கு
Deleteஅருமையான வாரமாக
ReplyDeleteதங்கள் வலைச்சர ஆசிரியர் வாரம் இருந்தது
வித்தியாசமான படங்களுடன் அறிமுகம் செய்த விதமும்
அற்புதமான பதிவர்களை அறியச் செய்ததும் மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்,தங்களது வருகைக்கு.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். ஒரு சில நன் அறியாதவை.
ReplyDeleteஒரு வாரம் சிறப்பான அறிமுகங்கள் செய்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்
நன்றி டீ என் முரளிதரன் சார்,தங்களது வருகைக்கு/
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவித்தியாசமான வாரமாகக் கொண்டு சென்றீர்கள்...
வாழ்த்துக்கள்...
அன்புடன் என் வலைப்பூவை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி!
ReplyDeleteநன்றி சேகுமார் சார்
ReplyDelete,தங்களது வருகைக்கு
நன்றி கேபிஜனா சார்,தங்களது வருகைக்கு
ReplyDeleteசிறப்பாக ஆசிரியர் பணியை இந்தவாரம் முடித்தீர்கள்... வாழ்த்துக்கள்...தங்களின் தளத்தில் பயணிப்போம் இனி!
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணியினை நிறைவாக முடித்துள்ளதற்கு, பாராட்டுக்கள்.
ReplyDelete