அனைவருக்கும் இனிய காலை வணக்கத்துடன். ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் பண்டிகைகள் பற்றியும் அந்தந்த பண்டிகைகளில் என்ன செய்வது என்பது பற்றியும் தெரிந்திருக்கும்.
ஆனால் தெய்வங்களுக்கு பெயர் விளக்கமும் எந்தெந்த தெய்வங்களை வணங்கினால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதையும் நமக்கு அருமையாக விளக்கங்களை படங்களுடன் தருகிறார் வாங்க பார்க்கலாம்.
வீடு தொழில் பிள்ளைகளின் பெயர் இப்படி எல்லாம் அவர்களை நினைவுபடுத்தும் வகையில் அவர்கள் மட்டும் முதியோர் இல்லத்தில்.
நாசூக்காக உணர்த்தும் உண்மைகள் சொன்னவங்க யார் ? வாங்க பார்க்கலாம்.
நமக்கென ஒரு பெயர் வைத்துக்கொண்டு பெயருக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள நினைப்பவர் அதிகம் அதுபோல இந்த நண்பரும் கலைவாணர் பெயரை வைத்துக்கொண்டு அவரைப்போல நகைச்சுவை உணர்வுடன் எழுதவும் முயற்சிக்கிறார். தொடர்ந்து எழுத உற்சாகப்படுத்துவோம் வாங்க.
குழந்தைகளுக்கு ஒரு சுபாவம் உண்டு . அவர்களை பாதுகாக்க நாம் இருக்கிறோம். ஆனால் அவர்களும் நம்மைப் போல கையில் வைத்து கொஞ்ச உணவூட்ட விளையாட வீட்டு ஒரு பொம்மையையோ அல்லது உயிருள்ள வீட்டு விலங்குகளையோ நாடுவர். அந்த நேர அவர்களின் செயல்களை ரசிக்க எத்தனை இன்பமாக இருக்கும்.. அந்த இன்பத்தை நம்முடன் பகிரும் நண்பர்.
வாழும் அனைவருக்கும் முக்கியமானது ஆரோக்கியம் அதனைப் பற்றியும் நாம் தினமும் செய்யும் பழக்கவழக்கங்களில் ஆரோக்கியம் இல்லாதவற்றையும் நமக்கு பட்டியலிட்டு விளக்குகிறார். நண்பர் ஒருவர் வாங்க. படித்து பின்பற்றி ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.
இன்றோடு நிறைவடையும் ஆசிரியர் பணி சிறக்க தினம்தினம் வருகை தந்து எனை உற்சாகப்படுத்தி நண்பர்கள் மற்றும் உறவுகளாகிய உங்கள் அனைவருக்கும் இந்த வாய்ப்பினை வழங்கிய சகோ பிரகாஷ் மற்றும் சீனா ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு தங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.
வணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.அனைவருக்கும் விஜயதசமி நல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன். விஜயதசமி வாழ்த்துக்கள்.
Deleteசிறப்பான வாரமாக தங்கள்
ReplyDeleteவலைச்சர வாரம் இருந்தது
வாழ்த்துக்கள்
தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழந்தேன். நன்றிங்க ஐயா.
Deleteநல்ல பல வளைத்தளங்களை அறிமுகம் செய்த தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் - இனிய சரஸ்வதி பூஜை,விஜயதசமி நல்வாழ்த்துகள்!..
ReplyDeleteதங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழந்தேன். நன்றிங்க.
Deleteவிஜயதசமி நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteKing Raj தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழந்தேன். நன்றிங்க.
Deleteசசிகலா அம்மா.. நல்ல அறிமுகங்கள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDelete♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்
www.99likes.blogspot.com
தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழந்தேன். நன்றிங்க.
Deleteசகோதரிக்கு விழாக்கால வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள். நன்றிங்க.
Deleteசகோதரிக்கு விஜயதசமி மற்றும் ஆயுதபூஜை வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள். நன்றிங்க.
Deleteஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் வலைச்சர ஆசிரியர் குழுவுக்கும் மற்றும் வாசகர்களுக்கும்
ReplyDeleteதங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள். நன்றிங்க.
Deleteவணக்கம் சகோதரி தங்களுக்கும் பதிவர்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள். நல்ல அறிமுகம் வாழ்த்தி விட்டு வந்து விட்டேன். அறிமுகப் பதிவர்களுக்கும் தங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள். நன்றிங்க.
Deleteவலைச்சர ஆசிரியர் பணியைத் திறம்படச் செய்த சகோதரி சசிகலா அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவருக்கான வாய்ப்பினை வழங்கிய சகோ பிரகாஷ் மற்றும் சீனா ஐயா அவர்களுக்கும் எனது நன்றிகளும் விழாக்கால வாழ்த்துக்களும்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சிங்க. நன்றியும்.
Deleteஇந்த வாரம் முழுசும் ஒங்க ஆசிரியர் பொறுப்பை சூப்பரா செஞ்சிட்டீங்க. எத்தனை எத்தனை பதிவாளர்களை அறிமுகம் செஞ்சி புண்ணியம் தேடிக்கிட்டீங்க. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றிங்க.
Deleteஅனைவருக்கும் விஜயதசமி நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஒரு வாரம் ஓடியதே தெரியவில்லை தோழி!
அப்படி அசத்தலாக அருமையாக இருந்தது நீங்கள் அறிமுகம் செய்த விதம்!
உங்கள் கடின உழைப்பிற்கு ஈடிணையே இல்லைதோழி!..
திறம்பட இங்கு ஆசிரியப்பணியாற்றி நிறைவைக் காணும் உங்களுக்கு
என் உளமார்ந்த இனிய நல் வாழ்த்துக்கள்!
இன்றைய அறிமுகர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!
மிக்க மகிழ்ச்சி தோழி. தினம் தினம் வருகை தந்து உற்சாகப்படுத்திய தங்களுக்கும் எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Deleteஆசிரியர்ப்பணியைத் திறம்பட முடித்த உங்களுக்கு வாழ்த்துகள் சசி! அறிமுகமாகிய அனைவருக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteவணக்கம் திருமதி சசிகலா உங்கள் ஒருவார கால ஆசிரியர் பணி மிகச் சிறப்பானதாகிறது புதிய அறிமுகங்களுடன் ஆசிரியர் தொகுப்பு வாழ்க்கைக்கு தேவையான அத்தனை விடயங்களும் கொண்டதாக தங்கள் கட்டுரை தொகுப்பு உங்கள் அனுபவங்களுடன் மற்றவர்களின் பகிர்வுகளைக்கொண்டும் சமூக நன்மை தீமைகளை சுட்டிக்காட்டி கவிதை நடையிலும் கருத்து நடையிலும் வாசிப்பவர்களை வியந்து பாராட்டும் வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் பின்னூட்டங்கள் அமைந்திருப்பது சிறப்பு மேலும் விஜயதசமி ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை விழாநாளில் உங்கள் ஆசிரியர் பணி அமைந்திருப்பது மற்றுமொரு சிறப்பு இயல்பாகவே கலைமகளின் அருள் நிரைந்திருப்பதையே உணர்த்துகிறது உங்கள் எழுத்து நடையிலும் எண்ணச் செலுத்தலும் மன உறுதிகொண்டு உங்கள் ஆசிரியர் பணி குறைவேதுமில்லாமால் நிறைவான முழுமை பெற்ற கதம்பக் கலவை கருத்து பாமாலை வலைச்சரத்து சூட்டிஉள்ளீர்கள் என்றே சொல்லலாம் வாழ்த்துக்கள் நன்றி
ReplyDeleteசமூக நன்மை தீமைகளை சுட்டிக்காட்டி கவிதை நடையிலும் கருத்து நடையிலும் வாசிப்பவர்களை வியந்து பாராட்டும் வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் பின்னூட்டங்கள் அமைந்திருப்பது சிறப்பு ///
Deleteமிக்க மகிழ்ச்சிங்க. தங்கள் வருகையும் விரிவான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
ஒரு வாரம் முழுதும் சிறப்பாய் பதிவுகளில் அழகான முறையில் பதிவர்களின் பதிவுகளை அறிமுகப்படுத்தி, தங்கள் பணியை இனிதே
ReplyDeleteநிறைவு செய்தீர்கள். பாராட்டுக்கள் சகோதரி.
ஒரு வாரம் முழுக்க சிறப்பான தளங்களை அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். என்னுடைய தளத்தினை இந்த நன்னாளில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி! வேளைப்பளு காரணமாக காலையில் வலைச்சரத்திற்கு வர இயலவில்லை! என்னுடன் அறிமுகமான அனைவருக்கும் பாராட்டுக்கள்! நன்றி!
ReplyDeleteஅறிமுகங்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் விஜயதசமி நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நான்றி சசிகலா அவர்களே,
வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்க்கும் மேலும் பல புதியவர்களை அறிமுகப்படுத்துவதற்க்கும்.
உங்களது இந்த முயற்சி என்னை போன்றோர்களுக்கு மிகுந்த உற்ச்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கிறது.
எனது நன்றிகளும் வணக்கங்களும் உங்களுக்கும் வலைச்சர நிர்வாகிகளுக்கும்
வெண்தாமரை மேலமர்
ReplyDeleteசாரதா தேவியின் அருளாசி
நிறைந்திருக்கட்டும்
இனிய சரஸ்வதி பூஜைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
அழகுற இனிமையாக வலைச்சரப்பணியினை
சிரமேற்கொண்டு அருமையாக நிறைவேற்றி
விடைபெறும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கை சசி...
//தங்களிடம் இருந்து விடைபெறுகிறேன். //
ReplyDeleteஅடடா, அதற்குள் ஒருவாரம் வேகமாக முடிந்து விட்டதா ? ;(
நீங்கள் வந்ததும் தெரியலே, போவதும் தெரியலே !
இனிய விஜயதஸமி நல்வாழ்த்துகள்.
நல்ல அறிமுகங்கள்..அறிமுகப்படுத்தப் பட்டுள்ள .அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅருமையாக உங்கள் பணியைஆற்றியதற்கு பாராட்டுக்கள்.
புதுவிதமான அறிமுகம்
ReplyDeleteநன்றி
நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள்.
ReplyDeleteவாரப்பணியை சிறப்பாக தந்த உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.
எனது தளத்தினை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி சகோதரி சசிகலா அவர்களே !
ReplyDeletethank you sister.
ReplyDelete