நன்றி பாராட்டும் நேரமிது.....
வலைச்சர ஆசிரியர் பணிக்காக, நான் எந்த தளம் சென்றாலும்
அங்கே திண்டுக்கல் தனபாலன் சார் ஏற்கனவே அறிமுகமாகி
அங்கு கருத்துரையிட்டிருந்தார்.அவரது தேடலையும் மீறி
என்னால் புதிதாக தளங்கள் கண்டு பிடிப்பது கொஞ்சம் கஷ்டமாக
தான் இருந்தது.(எனது பதிவுகளை தமிழ் மணத்தில்
இணைத்ததோடு மட்டுமில்லாமல் என் அறிமுகங்களை
மற்றவர்களுக்கு தெரியபடுத்தியமைக்கும் மிக்க நன்றி சார் )
மேலும் நான் செல்லும் தளங்கள் எல்லாம் ஏற்கனவே வலைச்சரத்தில் அறிமுகமாகி இருந்தது. வலைச்சரத்தில் அறிமுகமாகாத தளங்கள் கண்டு பிடிக்க நான் கஷ்டபட்ட போது தான், வலைச்சரம் அடைந்திருக்கும் புகழை
தெரிந்து கொள்ள முடிந்தது
இப்போது நன்றி பாராட்ட வேண்டிய நேரத்திற்கு வந்து விட்டேன்.
"பாடல் சிறப்பாக உள்ளது
உண்மையில் தொடர்ந்து முயன்றிருந்தால்
உச்சம் தொட்டிருப்பீர்கள்"
என்று நான் எழுதிய சினிமா பாட்டு ஒன்றிற்கு இப்படி வாழ்த்து
தெரிவித்து உற்சாகபடுத்திய தீதும்நன்றும் பிறர் தர வாரா ரமணி சார்,
என் சிறுகதை ஒன்றை படித்து உங்க மேல எதிர்பார்ப்பு ஜாஸ்தியாகுது
சரவணன் என்று சொன்ன அஹமது இர்ஷாத், அன்போடு அண்ணன்
என்று உரிமை பாராட்டி வரும் நண்பர் சே.குமார், மற்றும் இணையத்தில் அறிமுகமாகியவரை நான் சந்திக்க சென்ற போது என் தயக்கத்தை
விரட்டி அடித்து என்னுடன் தோழமையுடன் பழகிய கரந்தை ஜெயக்குமார், எனது கதையின கேரக்டருக்கு ரசிகனாகி விட்டேன் என்று சொல்லிய பாலாவின் பக்கங்கள் பாலா, மற்றும் கரைசேராஅலை அரசன், திடங்கொண்டு போராடும் சீனு ........ இப்படி தொடரும் நண்பர்களின்
ஊக்கம் தான் என் எழுத்து மேம்பட உதவி செய்கிறது
அவர்களுக்கும் , இந்த ஒரு வாரமும் தொடர்ந்து வந்திருந்து எனை
வாழ்த்தி உற்சாகபடுத்தி கருத்துரையிட்ட நண்பர்களுக்கும்
எனது இதயம் நிறை நன்றியும் வாழ்த்துக்களும்
"பல கோடி பேரை உறவாக ஏற்றிருந்தாலும் அடுத்து பிறக்க போகும்
குழந்தைகளையும் ஏற்கும் அளவு இதயத்தில் இடமிருக்கும்"
இவ் வரிகளை ஜக்கி வாசுதேவ் கட்டுரையொன்றில் படித்தேன்
இவ் வரிகளை ஜக்கி வாசுதேவ் கட்டுரையொன்றில் படித்தேன்
பல நூறு நண்பர்களை பெற்றிருந்தாலும் புதிதாய் வர போகும்
நண்பனுக்கும் நம் வாழ்க்கையில் இடமிருக்கும் என்பதை
குறிப்பிட்டு திருப்தியுடன் விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்
ஆர்.வி. சரவணன்
மிக்க நன்றி...
ReplyDeleteநாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும்... சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தனபாலன் சார்
Deleteபாராட்டுகள் நண்பா!!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பா
Deleteஉங்கள் பதிவுகளை மொபைலில் வாசித்ததால் கமெண்ட்ட வில்லை...
ReplyDeleteதொடக்கம் முதல் இன்று வரை.... அருமையாக எல்லாமே சரியாக திட்டமிட்டு பகிர்ந்து இருந்திங்க...
வாழ்த்துக்கள்....
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பிரகாஷ்
Deleteசிறப்பாக சென்ற வாரப் பணிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சசிகலா
Deleteஅருமையாக வலைச்சர ஆசிரியப் பணியை நிறைவேற்றியுள்ளீர்கள் சகோதரரே!
ReplyDeleteமனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி இளமதி
Deleteவணக்கம் அய்யா,
ReplyDeleteமிகச் சிறப்பாக வலைச்சரத்தில் ஆசிரியர் பணியை செய்திருப்பதற்கு வாழ்த்துக்கள். மறவாமல் நன்றி பாராட்டியிருக்கிருக்கும் குணம் கண்டு வியந்தேன். தவிர்க்க முடியாத பணியால் வலைச்சரம் பக்கம் வந்தும் கருத்திட முடியவில்லை. நல்லதொரு பணிக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றி அய்யா.
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பாண்டியன்
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஸ்கூல் பையன்
Deleteஅன்பின் சரவணன் அவர்களுக்கு,
ReplyDeleteநன்றியும் நல் வாழ்த்துக்களும் என்றும் உரியன!..
வாழ்க.. வளமுடன்!..
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சார்
Deleteசூப்பர்..... வாழ்த்துகள்.... (நான் கை தட்டுறது கேக்குதா?)
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி காயத்ரி தேவி
Deleteதங்களின் கை தட்டலுக்கும் சேர்த்து தான் சொல்கிறேன்
சிறப்பான பணி...
ReplyDeleteபாராட்டுக்கள் அண்ணா...
தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி வெற்றிவேல்
Deleteவெற்றி-கரமாக- பணியினை சிறப்புடன் செய்தமைக்கு
ReplyDeleteஎனது கைகுலுக்கல்கள் சரவணன்!
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
Deleteசிறப்பினைப் பாராட்டாதவன்
ReplyDeleteநிச்சயம் சிறந்தவனாக இருக்கச் சாத்தியமில்லைதானே
அருமையான வலைச்சர வாரம் தந்தமைக்கு
மனம்மார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சார்
Deleteஎன்னையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றிங்க சரவணன்...உங்கள் பண்பு மிகவும் பாராட்டத்தக்கது... ஆசிரியர் பணியை சிறப்பாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்...!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
Deleteஉங்கள் மனசுக்குள் நானும்...
ReplyDeleteநன்றி அண்ணா...
அருமையான வாரமாக்கிய உங்களுக்கு நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்...
தொடர்ந்து குடந்தையூரில் கலக்குங்கள் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
Deleteநன்றி ஐயா. நட்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
Deleteஆசிரியர் பணியைச் சிறப்பாக செய்து எங்களை மகிழ்வித்தீர்கள். உங்கள் எழுத்து இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
Delete
ReplyDeleteசிறப்புடன், பொறுப்புடன் பணியாற்றி உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
Delete