அனைவருக்கும் வணக்கம்.
நேற்றுவரையிலான 6 நாட்களும் நான் அறிமுகப்படுத்திய வலைத்தளங்களும் அதில் சில பதிவுகளும் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மற்றும் இந்த வாய்ப்பை அளித்த திரு சீனா ஐயா அவர்களுக்கும் அறிமுகங்கள் எப்படி அமையவேண்டும் என ஆலோசனை வழங்கிய திரு ஜோதிஜீ அவர்களுக்கும் மிண்டும் என் நன்றிகளை சமர்பிக்கிறேன்.
நன்றி. அகலிகன்.
நல்ல வலைத்தளங்களை அறிமுகம் செய்த திரு, அகலிகன் அவர்களுக்கு நன்றி!..
ReplyDeleteமிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.
Deleteசிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தமைக்கு வாழ்த்துக்கள்... நன்றிகள்...
ReplyDeleteநன்றி.
Deleteஏன் சுருக்கமாக முடித்து விட்டீங்க.
ReplyDeleteஇதுக்குமேலயும் மக்களை தொல்லை பண்ணவேண்டாமேன்னுதான்.
Deleteபயனுறத்தக்க நல்ல தளங்களை அறிமுகப்படுத்தியதற்காக
ReplyDeleteஉங்களுக்கு நன்றி அகலிகன்!
மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமையாக கொண்டு சென்றீர்கள்...
மிக்கநன்றி.
Deleteஉங்கள் கடமையைச் சிறப்பாகச் செய்து முடித்தீர்கள்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.
Deleteவாழ்த்துக்கள்... அகலிகன்.
ReplyDeleteநன்றி.
Deleteவாழ்த்துக்கள்...சகோ! அகலிகன்.
ReplyDeleteநன்றி.
Delete