இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற கீதா சாம்பசிவம் தான் ஏற்ற பொறுப்பினை ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 008
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 079
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 059
பெற்ற மறுமொழிகள் : 282
வருகை தந்தவர்கள் : 1109
கீதா சாம்பசிவத்தினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க ஆர்வத்துடன் இசைந்துள்ளார் அனிதா ராஜ்.
இவர் பிறந்து வளர்ந்தது பொள்ளாசியில். MCA எம் சி ஏ படித்திருக்கிறார். திருமணம் ஆகி ஒரு பையனுக்குத் தாயாக இருக்கிறார். கணவர் பெயர் மோகன் ராஜ் - பையன் பெயர் ஸங்கீத் ராஜ். தற்போது குடும்பத்துடன் சிங்கப்பூரில் வசிக்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக எண்ண ஓவியம் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். ஓய்வு நேரத்தில் புத்தகங்கள் படிப்பது இவருக்கு மிகவும் பிடிக்கும். தமிழ்க் குடில் என்னும் அறக்கட்டளையில் செயலாளராக இருக்கிறார்.
அனிதா ராஜினை வருக ! வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம்.
நல்வாழ்த்துகள் கீதா சாம்பசிவம்
நல்வாழ்த்துகள் அனிதா ராஜ்
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteநன்றி ஐயா...நாளை முதல் பதிவுகள் வாயிலாக அனைவரையும் சந்திப்பது மகிழ்ச்சியே
Deleteதிருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் திருமதி அனிதா ராஜ் அவர்களுக்கும் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றிங்க
Deleteஸ்ரீரங்கத்திலிருந்து சிங்கப்பூருக்குக் கை காட்டியுள்ள அன்பின் திரு சீனா ஐயா அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteநல்வாழ்த்துகள் அனிதா ராஜ்
ReplyDeleteநன்றி
Deleteஅழகாக சரம் தொடுத்த அக்கா கீதா அவர்களை வாழ்த்தி அனிதாவை வரவேற்கிறோம்...
ReplyDeleteகலக்கலான வாரமாக அமைய வாழ்த்துக்கள்...
கலக்குங்கள்...
நன்றி குமார்.......கலக்கலாம் தான்....ஆனா எப்படினுதான் தெரியலை.......
Deleteபாராட்டுக்கள் திருமதி கீதா!
ReplyDeleteவாழ்த்துக்கள் திருமதி அனிதா!
வணக்கம்
ReplyDeleteஇந்த வாரம் வலைச்சரத்துக்கு பொறுப்பாக வந்திருக்கும் திருமதி அனிதா ஆசிரியர் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்... .இந்த வாரம் சிறப்பாக அமையட்டும்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துகள் அனிதாராஜ் அக்கா
ReplyDeleteஅனிதா அம்மா அவர்களை வருக.. வருக.. என அன்புடன் வரவேற்கிறேன்!..
ReplyDelete♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
www.99likes.blogspot.com
♥... கணினி தகவல் ...♥
சென்ற வார வலைச்சர ஆசிரியர் கீதா அவர்களுக்கும்,இந்த வார ஆசிரியர் அனிதா அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்
ReplyDelete
ReplyDeleteநல்வாழ்த்துகள் கீதா சாம்பசிவம்
நல்வாழ்த்துகள் அனிதா ராஜ்
இந்த வார ஆசிரியர் அனிதா ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த வார ஆசிரியர் அனிதா ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்......
ReplyDelete