அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - கோமதி அரசு - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த ஆர்வத்துடனும், பொறுப்புணர்வுடனும், ஈடுபாட்டுடனும் நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 67
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 72
பெற்ற மறுமொழிகள் :348
வருகை தந்தவர்கள் : 1001
இவர் எழுதிய பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 67
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 72
பெற்ற மறுமொழிகள் :348
வருகை தந்தவர்கள் : 1001
நல்ல பதிவர்களைத் தேடிப் பிடித்து - அவர்களீன் நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தி உள்ளார்.
பதிவுகளை அறிமுகப் படுத்தும் போது அப்பதிவுகள் பற்றிய கருத்துகளையும் கூறி இருக்கிறார். பதிவர் பெயரும் பதிவின் பெயரும் சுட்டிகளும் கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
அவரது 7 பதிவுகளீல் இரு பதிவுகள் தமிழ் மணத்தில் எட்டு வாக்குகள் பெற்றிருக்கின்றன்.
கோமதி அரசினை அவரது கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
சில எதிர்பாராத செயல்களினால் - இணக்கம் தெரிவித்திருந்த பதிவர் நாளை முதல் பொறுப்பேற்க இயல வில்லை. அதனால் நமது வலைச்சரக் குழுவின் உறுப்பினரான தமிழ் வாசி பிரகாஷ் நாளை முதல் ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார்.
தமிழ்வாசி பிரகாஷினைப் பற்றி இங்கு அறிமுகம் தேவை இல்லை. இருப்பினும் நாளை அவர்து முதல் பதிவில் சுய அறிமுகம் செய்து கொள்வார். அவரைப் பற்றி அறியாதவர்கள் நாளை காலை வரை பொறுத்துக் கொள்ளவும்.
தமிழ்வாசி பிரகாஷினை வருக வருக என் வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் கோமதி அரசு
நல்வாழ்த்துகள் தமிழ்வாசி பிரகாஷ்
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteவணக்கம் சார், வாழ்கவளமுடன்.
Deleteவலைச்சர ஆசிரியர் பணிக்கு அழைத்த உங்கள் அன்புக்கு நன்றி.
அடுத்து ஆசிரியர் பணியை எடுத்துக் கொள்ள இருக்கும் வலைச்சர உறுப்பினர் தமிழ் வாசி பிராகஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்த வார ஆசிரியர் கோமதிம்மா அவர்களுக்கு பாராட்டுகள்
ReplyDeleteவரும் வார ஆசிரியர் நண்பர் பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்.
நன்றி, வெங்கட் நாகராஜ்
Deleteஆஹா... அடுத்த அசிரியர் நம்ம தமிழ்வாசி சார்தானா! பொறுப்பாசிரியரே ஆசிரியரா! பலே, பலே! அவருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் சார், வாழ்கவளமுடன்.
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணிக்கு அழைத்த உங்கள் அன்புக்கு நன்றி.
அடுத்து ஆசிரியர் பணியை எடுத்துக் கொள்ள இருக்கும் வலைச்சர உறுப்பினர் தமிழ் வாசி பிராகஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பணியினை சிறப்பாக நிறைவு செய்த - அன்பு நிறை சகோதரி கோமதிஅரசு அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவரும் நாட்களில் - பொறுப்பினை ஏற்று நடத்தும் -அன்பின் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு நல்வரவு!..
வணக்கம், உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்றுடன் முடியும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று சிறப்புடன் பணியாற்றி விடைபெறும் திருமதி கோமதி அரசு அவர்களுக்கு பாராட்டுக்கள்.
Deleteஆபத்வாந்தவனாக அனாத ரக்ஷகனாக அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கு உதவிட நாளை முதல் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ள புதிய வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கும் நம் நல்வாழ்த்துகள்.
வணக்கம் வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன். உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteபல சிரமங்களுக்கு மத்தியில் சிறப்பாக தனது ஆசிரியர் பணியினை செய்து முடித்த திருமதி கோமதி அரசு அம்மாவுக்கு பாராட்டுக்கள்.
புதிதாக வருகிற தமிழ் வாசி பிரகாஷ் அவர்களை அன்புடன் வலைச்சர ஆசிரியர் பணிக்கு அழைக்கிறோம்
கடந்த வாரம் போல வருகிற வாரமும் சிறப்பாக அமையட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரூபன் வாழ்க வளமுடன். உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
Deleteஅம்மாவுக்கு பாராட்டுக்கள்... நண்பரே கலக்க வாருங்கள்....
ReplyDeleteவாழ்த்துக்கள்.
குமார் வாழ்க வளமுடன்.பாராட்டுக்களுக்கு நன்றி.
Deleteஒரு வாரத்தை சிறப்பான முறையில் நிறைவேற்றிய கோமதிஅரசு அவர்களுக்கு பாராட்டுகளும், வரப்போகும் வாரத்தை சிறப்பாக செயல்படுத்தப்போகும் தமிழ் வாசி பிரகாஷ் அவர்களுக்கு வரவேற்பும்...
ReplyDeleteசித்ராசுந்தர் வாழ்க வளமுடன் , பாராட்டுக்களுக்கு நன்றி.
Deleteஆசிரியர் பணியை எடுத்துக் கொள்ள இருக்கும் வலைச்சர உறுப்பினர் தமிழ் வாசி பிராகஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteத.ம.2
சிறப்பாக பணிபுரிந்த கோமதிம்மாவுக்கு பாராட்டுகள்.
ReplyDeleteதமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு வரவேற்பும், வாழ்த்துகளும்..
ஆதிவெங்கட் வாழ்க வளமுடன்.
Deleteஉங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்த கோமதி அரசு அவர்களுக்கு பாராட்டுக்கள்.... வாழ்த்துக்கள்.... நன்றிகள்....
ReplyDeleteஇனிய நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்....
திண்டுக்க்கல் தனபாலன் வாழ்க வளமுடன். உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
Deleteதமிழ்வாசி எனச் சொன்னதும்
ReplyDeleteஅதிக எதிர்பார்ப்பு அனைவருக்குள்ளும்
இவ்வார வலைச்சரம்
மிகச் சிறப்பான வாரமாக.அமைய
மனமார்ந்த நல்வாழ்துக்கள்
அருமையான பணியை செவ்வனே செய்திட்ட கோமதி அரசு அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும். பணியை ஏற்கும் தமிழ் வாசி பிரகாஷ் அவர்களே வருக.வருக. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDelete